“மக்கள் ஒன்னும் முட்டாள் இல்ல.. அவங்க நீதிபதிகள்!” – தவெக ஆட்சி அமைத்ததும் மேடையிலேயே ஆவேசப்பட்ட சிவக்குமார்.. பின்னணி விபரம் உள்ளே..!!”
தமிழகச் சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நடிகர் விஜய்யின் த.வெ.க, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது உலக அளவில் வியப்பை ஏற்படுத்தியிருந்தாலும், ஒரு…
Read more