இனி டோக்கன் கிடைக்கலன்னு கவலைப்பட வேண்டாம்..!” – வைகாசி முகூர்த்த நாளுக்காக சீன் மொத்தத்தையும் மாற்றிய அரசு.. பின்னணி விபரம் உள்ளே..!!
சுபமுகூர்த்த தினங்களில் வழக்கத்தை விட அதிகமாக பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக இன்று (29.05.2026) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. வைகாசி மாத முகூர்த்த நாளான நாளை, அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடக்கும்…
Read more