• March 31, 2026
“சீட் இல்லையா? நாங்க வரல அப்போ” திருமாவளவனுக்கே செக் வைத்த எம்.எல்.ஏ-க்கள்…. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பரபரப்பு….!!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் (VCK) வேட்பாளர் தேர்வு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பதவியில் இருக்கும் (Sitting MLAs) முக்கியமான முகங்களான ஷாநவாஸ், பனையூர் பாபு மற்றும் எஸ்.எஸ்.பாலாஜி ஆகிய மூவருக்கும் இந்த முறை…

Read more

  • March 31, 2026
“அப்பா வேணாம்பா…. பயமா இருக்கு” கதறிய மகன்…. தந்தை செய்த அந்த செயல்…. வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு தந்தையின் பாசப்போராட்டம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் எடுக்கச் சென்ற சிறுவன், அந்த மெஷின் எழுப்பிய பயங்கரமான சத்தத்தைக் கேட்டுப் பயந்துபோய் அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளான். தனியாக மெஷினுக்குள் செல்ல வேண்டிய…

Read more

  • March 31, 2026
“5 பிள்ளைகளுக்கு தூக்க மாத்திரை….” கதவை பூட்டிட்டு காதலனுடன் எஸ்கேப்…. அதிர்ச்சியில் மக்கள்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில், ஐந்து குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் தப்பிச் செல்வதற்காகச் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த ஐந்து பிஞ்சு குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து மயக்கமடையச் செய்த அந்தப் பெண்,…

Read more

  • March 31, 2026
“ரயிலுக்குள் புகுந்த வினோத உருவங்கள்” அலறித் துடித்த பயணிகள்…. வில் அம்பு ஏந்தி மிரட்டியது யார்….? ரயில்வே போலீஸ் எடுத்த அதிரடி முடிவு….!!

சமூக வலைதளங்களில் வைரல் ஆக வேண்டும் என்பதற்காகப் பலரும் வினோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஓடும் ரயில் பெட்டிக்குள் உடல் முழுவதும் புற்களால்…

Read more

  • March 31, 2026
“500 பேர்னு சொல்லிட்டு 5,000 பேரா?” விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்கு…. ஷாக்கான தொண்டர்கள்….!!

தமிழக அரசியல் களத்தில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், சென்னை கொளத்தூரில் நடத்திய பரப்புரை தற்போது பெரும் சட்டச் சிக்கலில் முடிந்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, விஜய் மீது 5 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.…

Read more

  • March 31, 2026
“ஏப்ரல் 1 முதல் எல்லாமே மாறுது” வருமான வரி முதல் ரயில் டிக்கெட் வரை…. உங்க பாக்கெட்டுக்கு ஆப்பு வைக்கும் புதிய விதிகள்….!!

புதிய நிதியாண்டு பிறக்கப்போகும் ஏப்ரல் 1 முதல், சாமானிய மக்களின் பட்ஜெட்டை பாதிக்கும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. வருமான வரித்துறையில் 1961-ம் ஆண்டின் பழைய சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் அறிமுகமாகிறது. இதில் 12 லட்சம் ரூபாய் வரை…

Read more

  • March 31, 2026
“எனக்கு அந்த அறிவே கிடையாது” அந்த ஒரு விஷயத்துல ரொம்ப வீக் போலயே…. ஓப்பனா பேசிய ராஜா ராணி நடிகை….!!

சின்னத்திரை உலகில் ராணியாக வலம் வரும் ஆல்யா மானசா, தனது ‘ராஜா ராணி’ சீரியல் நாயகன் சஞ்சீவையே காதலித்துத் திருமணம் செய்துகொண்டது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில்…

Read more

  • March 31, 2026
“இனி இந்த ஊருக்கே வரமாட்டேன்” பெங்களூரு ஆட்டோ டிரைவர்களால் ரத்தக் காயம்…. ராஜஸ்தான் வாலிபர் எடுத்த அதிரடி முடிவு….!!

பெங்களூரு சர்ஜாபூர் சாலையில் கடந்த மார்ச் 25 அன்று இரவு, ராஜஸ்தானைச் சேர்ந்த ஸ்ரீராஜ் பரத்வாஜ் என்ற 37 வயது ஐடி ஊழியர் தனது சக ஊழியருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தவறான பாதையில் வந்த ஆட்டோ ஒன்று காரின்…

Read more

  • March 31, 2026
“விளையாட்டு வினையான சோகம்” வெறும் பூ இதழ் தொண்டையில் சிக்கி…. 6 மாத பச்சிளம் குழந்தை பரிதாப பலி….!!

மைசூரு அருகே உள்ள ஹுன்சூர் கிராமத்தில், 6 மாதக் குழந்தை சின்மயி கௌடா வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது, தரையில் கிடந்த காய்ந்த செம்பருத்திப் பூவை எடுத்து வாயில் போட்டுள்ளது. தன் அண்ணன் பிடுங்கிவிடுவான் என்ற பயத்தில் அந்தப் பூவை அவசரமாக விழுங்க முயல,…

Read more

  • March 31, 2026
“குடிகாரங்க ஓட்டு எனக்கு வேண்டாம்” தமிழக அரசியலே அதிரும் சீமானின் கர்ஜனை…. தேர்தல் பரப்புரையில் அடிதடி….!!

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்த கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “மது அருந்தும் குடிகாரர்களின் வாக்கு எனக்குத் தேவையில்லை, நல்ல குடிமக்களின் வாக்கு மட்டுமே போதும்” என்று சீமான் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.…

Read more

  • March 31, 2026
“கண்ணு முன்னாடியே துடிதுடிச்சுப் போன உயிர்” 25 பேர் நீந்தியும் கவனிக்கல…. ரிசார்ட்டில் நடந்த ‘பகீர்’ மரணம்….!!

குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள ஓல்பாட் பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில், கோடை விடுமுறையைக் கழிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. கடந்த மார்ச் 23 அன்று, தலாட் கிராமத்தில் உள்ள ‘அக்ஷய்…

Read more

  • March 31, 2026
“ஜெயிக்கலன்னா பதவியை விட்டு தூக்கிருவேன்” திமுக மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் கொடுத்த எச்சரிக்கை…. தேர்தல் களம் அதிரடி….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக முக்கியமான ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தேர்தல் பணிகளில்…

Read more

  • March 31, 2026
“ரெண்டு பொண்ணுங்க சண்டை…. நடுவுல வந்தவனுக்கு விழுந்த அடி” அப்பர் பர்த்ல இருந்தவனை இழுத்துப் போட்டு மிதிச்ச இளம்பெண்…. ஷாக்கிங் வீடியோ….!!

“ரெண்டு பேருக்குள்ள சண்டை நடந்தா மூணாவது மனுஷனுக்குத் தான் லாபம்”னு சொல்வாங்க, ஆனா இங்க மூணாவது மனுஷனுக்குத் தான் ‘தர்ம அடி’ கிடைச்சிருக்கு. ரயிலில் பயணம் செய்த இரண்டு இளம் பெண்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், திடீரென பெரும் கைகலப்பாக மாறியது.…

Read more

  • March 31, 2026
“ஆசைப்பட்டிருந்தா மொத்தக் குடும்பமும் காலி” வங்கி கணக்கில் 10 கோடி….. எடுக்க மறுத்த ரீட்டா….. ஏஐ (AI) சொன்ன பகீர் உண்மை….!!

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில், ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி செய்த காரியம் இப்போது நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. ரீட்டா என்ற அந்தப் பெண்மணி, நவராத்திரி அன்று பணம் எடுப்பதற்காக ஏடிஎம் சென்றபோது, அவரது வங்கி கணக்கில் சுமார்…

Read more

  • March 31, 2026
“இந்த தப்பா பண்ணாதீங்க…. அப்புறம் சீக்கிரம் வயசு ஆயிடும்” உயிருக்கே உலை வைக்கும் சைலண்ட் கில்லர்…. தப்பிக்க இதோ வழி….!!

இன்றைய நவீன உலகில் சிக்ஸ்பேக் வைப்பதும், ஜிம்முக்கு போவதும் மட்டும் ஆரோக்கியம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நாம் அன்றாடம் செய்யும் மிகச்சிறிய தவறுகள் நம்மை அறியாமலேயே நம் வயதை வேகமாகக் கூட்டி விடுகின்றன. குறிப்பாக, ஒரு நாளைக்கு 8 மணி…

Read more

  • March 31, 2026
“ஏப்ரல் 1 முதல் இது வொர்க் ஆகாது” கூகுள் பே, போன் பே யூசர்களுக்கு ஷாக்…. RBI அதிரடி அறிவிப்பு….!!

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடியான புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தின்படி, இனி ஆன்லைன் பேமெண்ட் செய்யும்போது வெறும்…

Read more

  • March 31, 2026
“அந்த கடவுளே நேர்ல வந்த மாதிரி” ஷாக் அடித்து துடித்த சிறுவன்…. ஒற்றை ஆளாக காப்பாற்றிய தைரியமான மனுஷன்…. வைரலாகும் காட்சி….!!

“தெய்வம் மனுஷ ரூபத்தில் வரும்” என்பார்கள், அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. விளையாட்டுத் தனமாகச் சென்ற ஒரு சிறுவன், எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின்சாரக் கம்பம் ஒன்றைத் தொட்ட நிலையில், பயங்கரமான மின்சாரம் பாய்ந்து…

Read more

  • March 31, 2026
“ஒரே ஒரு போஸ்ட்…. மொத்தமா முடிஞ்சிருச்சு” சிக்கலில் சிக்கிய இளம் வேகப்பந்து வீச்சாளர்…. கடத்தப்பட்டதாக அடுத்த தகவல்…. பாகிஸ்தானில் பதற்றம்….!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL 2026) கிரிக்கெட் போட்டிகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்தாலும், மறுபுறம் இளம் வீரர் நசீம் ஷாவைச் சுற்றியுள்ள மர்மமான சர்ச்சைகள் அந்நாட்டையே அதிர வைத்துள்ளது. பஞ்சாப் மாநில முதலமைச்சர் மரியம் நவாஸ் குறித்து நசீம் ஷாவின் சமூக…

Read more

  • March 31, 2026
“என் பிள்ளை மேல கைய வச்சா கொன்னுடுவேன்” – குழந்தை முன் சீறிய நாகப்பாம்பு…. குறுக்கே பாய்ந்த தாய்…. மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்….!!

“பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு” என்பார்கள். ஆனால், தன் பிள்ளைக்காக ஒரு தாய் எமனையே எதிர்த்து நின்ற சம்பவம் மகாராஷ்டிராவின் ஜிந்தூர் பகுதியில் அரங்கேறியுள்ளது. மோனாலி ரவி ஜாதவ் என்ற பெண்மணி, தனது இரண்டு வயது மகள் ரேணுகாவுடன்…

Read more

  • March 31, 2026
“என் பிரண்ட் கூடவும் நீ இருக்கணும்” மனைவியின் விபரீத ஆசை…. மிரண்டு போன கணவர் போலீசில் தஞ்சம்….!!

பொதுவாக கணவன்மார்கள் தான் மனைவியைத் துன்புறுத்துவதாகப் புகார்கள் வரும். ஆனால், பெங்களூருவில் ஒரு கணவர் தனது மனைவி மீது கொடுத்துள்ள புகார், போலீசாரையே அதிர வைத்துள்ளது. நாகர்பாவியைச் சேர்ந்த 37 வயது நபர், தனது மனைவி ஷில்பா மற்றும் அவரது குடும்பத்தினர்…

Read more

  • March 31, 2026
“வெட்கக்கேடு…. இதுக்கு பேர்தான் கிரிக்கெட்டா?” கேமராவில் சிக்கிய பால் டேம்பரிங்…. பஞ்சாயத்தை கூட்டிய ஐசிசி….!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL 2026) தொடங்கி சில நாட்களிலேயே, கிரிக்கெட் உலகையே உலுக்கும் ஒரு மிகப்பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. லாகூர் கலந்தர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 6-வது போட்டியின் போது, லாகூர் அணியின் நட்சத்திர வீரர் ஃபகார்…

Read more

  • March 30, 2026
நம்பவே முடியல…. “சவரனுக்கு ₹480 குறைந்தது…. இப்போ ₹1360 உயருது” கலக்கத்தில் இல்லத்தரசிகள்….!!

இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ₹480 வரை குறைந்தது நடுத்தர மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், மாலை நேர நிலவரம் நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாலை வேளையில் தங்கம் விலை தடாலடியாகச் சவரனுக்கு ₹1,360 வரை அதிகரித்துள்ளது. ​தற்போது…

Read more

  • March 30, 2026
“ரசிகர் வெள்ளத்தில் சிக்கிய விஜய்” போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை எனப் புகார்…. தவெக இணைப் பொதுச்செயலாளர் அனுப்பிய பரபரப்புக் கடிதம்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் பரப்புரையை இன்று (மார்ச் 30) சென்னை பெரம்பூரில் தொடங்கினார். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டதால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்தது. இந்நிலையில், விஜய்யின் பாதுகாப்பு குறித்துத் தவெக…

Read more

  • March 30, 2026
BREAKING: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு…. தண்டனை ஏப்ரல் 2-க்கு ஒத்திவைப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை – மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் பிடியில் உயிரிழந்த வழக்கு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என கடந்த மார்ச் 23-ஆம் தேதி மதுரை மாவட்ட…

Read more

  • March 30, 2026
தீவிர விசுவாசி இப்போ ‘எதிரி’…. “எங்க அண்ணனுக்கு ஏன் சீட் இல்ல?” அதிமுக அலுவலகத்தை வளைத்த பாஸ்கர் ஆதரவாளர்கள்….!!

நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நபருக்கு எதிராக, அவரது தீவிர விசுவாசியான முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர் போர்க்கொடி தூக்கியுள்ளது அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு சீட் வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த பாஸ்கர், வரும் தேர்தலில் சுயேச்சையாகப்…

Read more

  • March 30, 2026
“தாத்தாவை உயிரோட எரிச்சேன்…. குழந்தையை அறுத்து கொன்னேன்” காதலுக்கு தடையா இருந்தால் ‘சைக்கோ’ காதலி செய்த கொடூரம்….!!

பீகார் மாநிலம் மோதிஹாரியில் காதலுக்காக 22 வயது இளம்பெண் ஷில்பி குமாரி என்பவர் செய்த கொடூரக் கொலைகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. தனது காதலன் நிதீஷை திருமணம் செய்ய தடையாக இருந்த அவனது தாத்தாவை உயிருடன் எரித்துக் கொன்ற ஷில்பி,…

Read more

  • March 30, 2026
ரஹானேவுக்கு காயம்…. ரோஹித் செஞ்ச காரியம் “வலி தாங்க முடியல…. சிரிக்க வச்சிட்டாரே” – வைரலாகும் மும்பை பசங்களின் வீடியோ….!!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான ஆட்டத்தில், மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கடந்த 14 ஆண்டுகளாக முதல் போட்டியில் தோற்று வந்த ராசியை உடைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா கேப்டன்…

Read more

  • March 30, 2026
“அடடா…. அதுவும் குழந்தை ஆகிட்டு” மணலில் சறுக்கி விளையாடும் யானை…. வைரலாகும் க்யூட் வீடியோ….!!

நாமீபியா நாட்டு மணல் பரப்பில், யானை ஒன்று மணல் மேட்டில் இருந்து குட்டிச் சுவர் போல சறுக்கி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. பொதுவாக யானைகளை பார்த்தாலே கம்பீரமாகவும், பெரிய உருவமாகவும் தான் பார்ப்போம்.…

Read more

  • March 30, 2026
“எங்கள் நிலத்தில் என்ன பண்றீங்க?” 65 வயது மூதாட்டி வெட்டிப் படுகொலை…. நிலத்தகராறில் நடந்த பயங்கரம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம், சாவந்தவாடி தாலுகாவில் நிலத்தகராறு காரணமாக 65 வயது மூதாட்டி ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சரஸ்வதி சாவந்த் என்ற அந்த பெண்மணி, தனது மகன் ஏக்நாத்துடன் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச்…

Read more

  • March 30, 2026
ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கு: “தப்பவே முடியாது” இன்று மதியம் வெளியாகும் தண்டனை விவரம்….!!

தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில், இன்று ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட உள்ளது. 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தந்தை மற்றும் மகன் இருவரும் போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த…

Read more

  • March 30, 2026
“வீட்டுக்கு ஒரு அரசு வேலை எப்படி கொடுப்பீங்க?” சீமானிடம் எகிறிய இளைஞர்…. பிரசாரத்தில் திடீர் டென்ஷன்….!!

காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் அவரிடம் அதிரடியான கேள்வி ஒன்றை எழுப்பினார். “ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம் என்கிறீர்களே, அது எப்படிச் சாத்தியம்?” என்று அவர்…

Read more

  • March 30, 2026
RCB வெற்றியில் தில்லுமுல்லா….? “வேணும்னேதானே கோலி கேட்சை விட்டீங்க?” கிளாசன் மேல செம கடுப்புல நெட்டிசன்ஸ்….!!

ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஹைதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் ஆர்சிபி எளிதாக ஜெயித்தாலும், சமூக வலைதளங்களில் ‘மேட்ச் பிக்ஸிங்’ புகார்கள் எழுந்துள்ளன. ஹர்ஷல் படேல் வீசிய…

Read more

IPL 2026: டாஸ் பிக்ஸிங்கா….? “ஏன் ஜூம் பண்ணி காட்டல?”மும்பை இந்தியன்ஸ் மேட்ச்ல திரும்பவும் டாஸ் பஞ்சாயத்து….!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் 300-வது டி20 போட்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் இன்று விறுவிறுப்பாகத் தொடங்கியது. ஆனால், போட்டியின் தொடக்கத்திலேயே ‘டாஸ்’ விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. டாஸ் சுண்டப்பட்ட போது கேமரா கோணம்…

Read more

  • March 30, 2026
“நான் பண்ணதெல்லாம் அவங்களுக்கு தெரியும்” யார் வந்தாலும் கவலை இல்லை….. 234 தொகுதியிலும் திமுக தான்…. எதிர்க்கட்சிகளை அலறவிட்ட துரைமுருகன்….!!

காட்பாடி சட்டமன்றத் தொகுதி தேர்தலில் எத்தனை முனைப் போட்டி நிலவினாலும், வெற்றி திமுக வசமே இருக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் உறுதியுடன் தெரிவித்துள்ளார். தொகுதியில் தான் செய்த வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்களுக்காக உழைத்த பணிகள் குறித்து மக்களுக்கு நன்றாகத் தெரியும்…

Read more

  • March 30, 2026
“தாராளமா எடுத்துக்கோங்க” மாதுளை பழங்களை அள்ளி கொடுத்த விவசாயி…. சாலையில் சென்றபோது நடந்த அழகான சம்பவம்….!!

எக்ஸ் வலைதளத்தில் தற்போது ஒரு வீடியோ படுவேகமாக வைரலாகி வருகிறது. விவசாயி ஒருவர் தான் விளைவித்த மாதுளைப் பழங்களை டிராக்டரில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் லாரியில் வந்த இருவர் அவரிடம் பழங்கள் கிடைக்குமா என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த…

Read more

  • March 30, 2026
“தவெகவில் இணைந்த சின்னத்திரை நட்சத்திரம்” – தளபதி விஜய்யின் படையில் இணைந்த சாந்தினி பிரகாஷ்….!!

சின்னத்திரையில் பிரபலமான நடிகையும், ஜீ தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவருமான சாந்தினி பிரகாஷ், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளார். ஏற்கனவே ‘கூமாப்பட்டி தங்கப்பாண்டி’ உள்ளிட்ட தொடர்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…

Read more

  • March 30, 2026
ஜெயராஜ் – பென்னிக்ஸ் வழக்கு…. “கொலைகார போலீசாருக்கு என்ன தண்டனை?” இன்று வெளியாகும் தீர்ப்பு….!!

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தந்தை – மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது. இந்த வழக்கில் இன்று (மார்ச் 30)…

Read more

  • March 30, 2026
“வரி…. வரி…. குப்பைக்கு கூட வரி” 5 வருஷத்துல 5 லட்சம் கோடி கடன்…. திமுக அரசை கிழித்து தொங்க விட்ட எடப்பாடி பழனிச்சாமி….!!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் அனைத்து வரிகளும் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சொத்து வரி 100 சதவீதமும், கடைகளுக்கான வரி 150 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளதோடு, மின் கட்டணம் 52 சதவீதம்…

Read more

  • March 30, 2026
“பஸ்ல போறீங்களா? ஜாக்கிரதை” – சீட் தேடிப் போன பாட்டி…. கதவு இல்லாத பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட கொடூரம்…. பதற வைக்கும் வீடியோ….!!

கோவை கோவப்புதூர் பகுதியில், கதவுகள் இல்லாத தனியார் பஸ்ஸில் பயணித்த 66 வயது மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறன்று காலை ஐயப்பன்கோவில் நிறுத்தத்தில் பஸ்ஸில் ஏறிய காமாட்சி என்ற மூதாட்டி, காலி இருக்கையைத் தேடி…

Read more

  • March 30, 2026
“இபிஎஸ் கையில் தல அஜித்” கன்னியாகுமரி பிரச்சாரத்தில் மாஸ் என்ட்ரி…. அஜித் ரசிகர்களைக் கவர அதிமுக போட்ட பலே பிளான்….!!

கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியும் நடிகர் அஜித்தும் ஒன்றாக அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தைப் பரிசாக…

Read more

  • March 30, 2026
“நாங்க கொண்டாடுறது இல்ல…. துக்கம் அனுசரிக்கிறோம்” மகிஷாசுரனை முன்னோராகக் கருதும் பழங்குடியினர்…. கதவை மூடிக்கொண்டு அழுவது ஏன்….?

இந்தியா முழுவதும் நவராத்திரி விழா தீப ஒளி மற்றும் கொண்டாட்டங்களுடன் கோலாகலமாக முடிந்துள்ள நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள ‘அசுர’ (Asur) பழங்குடியின மக்கள் இந்த ஒன்பது நாட்களையும் துக்க நாட்களாக அனுசரித்துள்ளனர். புராணங்களில் அரக்கனாகச் சித்திரிக்கப்படும் மகிஷாசுரனைத்…

Read more

  • March 30, 2026
“குவைத்தில் இந்தியர் பலி” ஈரான் நடத்திய தாக்குதலால் நேர்ந்த கொடூரம்…. போர் மேகத்தால் அச்சத்தில் உறவினர்கள்….!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் ஈரான் – இஸ்ரேல் போர் தற்போது அண்டை நாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. குவைத்தில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அங்கு பணிபுரிந்து வந்த இந்தியத் தொழிலாளி ஒருவர்…

Read more

  • March 30, 2026
“5 நிமிஷத்துல எஸ்கேப்” பிளைண்ட் டேட் போன இடத்தில் கோலி செய்த காரியம்…. கோலியின் பழைய ரகசியங்கள் அம்பலம்….!!

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் விராட் கோலி, இன்று மிகவும் நிதானமான மற்றும் முதிர்ச்சியான வீரராகப் பார்க்கப்படுகிறார். ஆனால், 2010-ல் அவர் ஒரு “துறுதுறு” இளைஞனாக இருந்தபோது அளித்த பேட்டி ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் மீண்டும் தீயாய் பரவி வருகிறது. அந்தப்…

Read more

  • March 30, 2026
“இன்று முதல் வேட்புமனு தாக்கல்” 8 நாட்களில் 4 நாட்கள் லீவு…. கடும் நெருக்கடியில் வேட்பாளர்கள்….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. ஏப்ரல் 6-ம் தேதி வரை மனுக்களைத் தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், இடையில் 4 நாட்கள் விடுமுறை வருவதால் வேட்பாளர்கள் பெரும் நெருக்கடியில்…

Read more

  • March 30, 2026
“விறகு அடுப்பு வச்சதுக்கு வீட்ட காலி பண்ணனுமா?” உரிமையாளர் செய்த அட்டூழியம்…. இணையத்தில் குவியும் கண்டனங்கள்….!!

பெங்களூருவின் அஷ்வத் நகர் பகுதியில், விறகு அடுப்பைப் பயன்படுத்திச் சமைத்ததற்காக ஒரு குடும்பம் வாடகை வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடாப் போர் காரணமாக நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டால், கடந்த சில நாட்களாக அந்தக் குடும்பத்திற்குச் சமையல்…

Read more

  • March 30, 2026
“இதெல்லாம் நமக்கு தேவையா?” கிச்சனில் ரீல்ஸ் எடுக்க போய் விபரீதம்…. சுடுதண்ணீரை கொட்டிக்கொண்ட பெண்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகத்தில் பலரும் உயிரையும், உடலையும் பணையம் வைத்து ரீல்ஸ் செய்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு பெண் சமையல் அறையில் கேஸ் அடுப்பில் பருப்பை வேக வைத்துவிட்டு,…

Read more

  • March 30, 2026
“இவரு வேற லெவல்” கடத்தல்காரர்களை அலறவிட்ட டிரைவர்…. மின்னல் வேகத்தில் ரிவர்ஸ் எடுத்த அந்த மிராக்கிள்…. வைரலாகும் வீடியோ….!!

தென்னாப்பிரிக்காவில் கார் கடத்தல்காரர்கள் கும்பல் ஒன்று, கார் ஒன்றைச் சூழ்ந்து கொண்டு வளைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல்காரர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டத் திட்டமிட்ட அந்தத் தருணத்தில், பதற்றமடையாத அந்த டிரைவர், மின்னல் வேகத்தில் காரை ரிவர்ஸ் கியரில் (Reverse…

Read more

“என்னை ஃபாலோ பண்ணாதீங்க” – விஜய் போட்ட அதிரடி உத்தரவு…. பெரம்பூரில் இன்று கிளம்பும் தவெக படை….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தனது அதிரடி தேர்தல் பிரசாரத்தை சென்னையில் தொடங்குகிறார். பெரம்பூரில் இருந்து தொடங்கும் இந்த பிரசாரம், முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய…

Read more

  • March 30, 2026
“சாவை தடுத்த மனிதாபிமானம்” நடுரோட்டில் விழுந்த நபர்…. CPR செய்து உயிரைக் காத்த நபர்…. வைரலாகும் வீடியோ….!!

நடுரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென சுயநினைவின்றி கீழே விழுந்த சம்பவம், காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆனால், அந்த நேரத்தில் அங்கிருந்த மற்றொரு நபர், எந்தவிதத் தயக்கமும் இன்றி உடனடியாகச் செயல்பட்டார். கீழே விழுந்தவருக்குச் சில நிமிடங்கள்…

Read more

  • March 30, 2026
IPL 2026: “தல இல்ல…. ஆனா கெத்து குறையல” இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே….!!

ஐபிஎல் 2026-ன் இன்றைய (மார்ச் 30) அதிரடி மோதலில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ராஜஸ்தான் ராயல்ஸை (RR) கவுகாத்தியில் எதிர்கொள்கிறது. கன்றுக்குட்டி தசைநார் காயம் (calf strain) காரணமாக ‘தல’ தோனி முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார்…

Read more

Other Story