• April 2, 2026
“எதிர்பார்ப்பு எகிற, விசில் அதிரடி” தமன்-விவேக் கூட்டணியில் பிறந்த தவெக பிரச்சாரப் பாடல்…. ‘நான் வரேன்’ வரிசையில் அடுத்த அதிரடி….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சியின் சின்னமான ‘விசிலை’ மையமாக வைத்து அதிரடியான தேர்தல் பிரச்சாரப் பாடலைத் தளபதி விஜய் வெளியிட்டுள்ளார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, கவிஞர் விவேக் வரிகளில் உருவான இந்தப் பாடல், தற்போது…

Read more

  • April 2, 2026
“கம்பேக்-னா இப்படி இருக்கணும்” ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய தமிழக வீரர்…. நடராஜனின் விக்கெட் வேட்டை….!!

ஐபிஎல் 2026 தொடர் தற்பொழுது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லி அணிக்காக விளையாடும் தமிழக வீரர் நடராஜன் தனது முதல் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியில், துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நடராஜன்,…

Read more

  • April 2, 2026
“எங்க அப்பா ஹீரோடா” 40 டிகிரி வெயிலில் 100 கிலோ பாரம்…. பிள்ளைகளின் பசிக்காக உயிரைக் கொடுக்கும் தொழிலாளி….!!

வெறும் வயிறும், குடும்பப் பொறுப்பும் ஒரு மனுஷனை எந்த எல்லைக்குக் கொண்டு போகும் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோவில், சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு தொழிலாளி தன் முதுகில் ராட்சத அளவில் ஒரு…

Read more

  • April 1, 2026
“இனி வேலையில்லா திண்டாட்டம் இல்ல” 1 கோடி பேருக்கு வேலை…. அன்புமணி வெளியிட்ட அதிரடித் திட்டம்…. தமிழக இளைஞர்கள் ஹேப்பி….!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். தமிழக இளைஞர்களைப் பெரிதும் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்…

Read more

  • April 1, 2026
“டீ போடுறது மட்டும் இல்ல…. பறிக்கவும் தெரியும்” அசாம் தொழிலாளர்களுடன் மோடி செஞ்ச ‘மாஸ்’ காரியம்….!!

இந்தியாவின் தேயிலை நகரம் என்று அழைக்கப்படும் அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்திற்கு, நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு நடுவே, சற்றும் எதிர்பாராத விதமாக அங்குள்ள பசுமையான தேயிலை தோட்டங்களுக்குப் பிரதமர் மோடி…

Read more

  • April 1, 2026
“பதவியில இல்லாதவருக்கு லெட்டரா?” தவெக நிர்வாகி செய்த செம சொதப்பல்…. கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதம் இப்போது சமூக வலைதளங்களில் பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. விஜய் அவர்களுக்குப் பாதுகாப்பு கோரி எழுதப்பட்ட அந்தப் புகாரில், தற்போது பதவியில் இல்லாத முன்னாள்…

Read more

  • April 1, 2026
இன்னும் 3 வாரம் தான்….​ “ஈரானை கற்காலத்துக்கு அனுப்பிட்டோம்” போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் வெளியிட்ட அதிரடி ‘பஞ்ச்’….!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான போர் குறித்து அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்னும் 2 முதல் 3 வாரங்களில் ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று கூறியுள்ள அவர், இதற்கு எந்தவிதமான சமாதான ஒப்பந்தமும் தேவையில்லை எனத்…

Read more

  • April 1, 2026
“Y பிரிவுல இருந்தும் ஏன் இப்படி?” விஜய்க்கு பாதுகாப்பு இல்லையா….? அமித் ஷாவுக்கு பறந்த தவெக-வின் ‘அவசர’ கடிதம்….!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அதிரடியாகக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ‘Y’ பிரிவு பாதுகாப்பில் உள்ள தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு, தமிழகத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என அந்தக் கடிதத்தில் குற்றம்…

Read more

“23 கேட்டா வெறும் 4 தானா?” புதுச்சேரியில் விஜய்க்கு செக் வைத்த அதிகாரிகள்…. அடுத்த பிளான் என்ன….?

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஏப்ரல் 5-ஆம் தேதி மேற்கொள்ளவிருந்த பிரம்மாண்டப் பரப்புரைக்குக் கடும் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் புதுச்சேரி முழுவதும் 23 முக்கிய இடங்களில் பரப்புரை செய்ய அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு…

Read more

விஜய் பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை….? விடாமல் போராடும் தவெக…. தேர்தல் அதிகாரியிடம் போட்ட அதிரடி பிளான்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் தேர்தல் பிரச்சாரப் பயணத்திற்குப் போதிய பாதுகாப்பு வழங்கக் கோரி, அக்கட்சியின் நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களைச்…

Read more

லிஸ்ட் போடுறதுல இவ்வளவு பஞ்சாயத்தா….? காங்கிரஸில் எகிறும் கோஷ்டி பூசல்…. நிர்வாகிகள் ‘அலப்பறை’….!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கடும் இழுபறி நீடிக்கிறது. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய காங்கிரஸ் தேர்தல் மையக்குழுவின் கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெற உள்ளது. ஏற்கனவே சில தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் முடிவு…

Read more

  • April 1, 2026
“தொப்பை இருந்தா தான் பொண்ணு தருவாங்களாம்” – எத்தியோப்பியாவில் ஒரு விசித்திரமான ‘ஹேண்ட்சம்’ போட்டி…. பின்னணியில் இருக்கும் ரகசியம்….!!

இன்றைய காலத்தில் சிக்ஸ் பேக் மற்றும் ஜீரோ ஃபிகர் பின்னால் உலகம் ஓடிக்கொண்டிருக்க, இத்தியோப்பியாவின் ஓமி பள்ளத்தாக்கில் வாழும் ‘போடி’ (Bodi Tribes) பழங்குடியினரோ முற்றிலும் மாறுபட்ட ஒரு கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர். அங்கு ஆண்களின் அழகை அவர்களின் கட்டுமஸ்தான உடலோ அல்லது…

Read more

  • April 1, 2026
“மோடி கவனத்தை ஈர்க்க தீ வைத்தேன்” பெண் நடத்திய பகீர் நாடகம்…. பற்றி எரிந்த வாகனங்கள்….!!

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள உயர்நீதிமன்றம் அருகே நேற்று (செவ்வாய்) நான்கு வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தீ விபத்திற்குத் தானே காரணம் என ஒரு பெண் அதிரடியாக முன்வந்து வாக்குமூலம் அளித்துள்ளார். “பிரதமர் நரேந்திர…

Read more

  • April 1, 2026
“கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு ஈரான் வார்னிங்” இன்று இரவு 10 மணிக்குத் தொடங்கும் தாக்குதல்….? அதிரும் அமெரிக்கா….!!

ஈரான் மண்ணில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பழிவாங்க, அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை இன்று (ஏப்ரல் 1) இரவு முதல் தாக்கப்போவதாக ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) பகீர் மிரட்டல் விடுத்துள்ளது. மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள், டெஸ்லா என மொத்தம் 18 நிறுவனங்களை…

Read more

  • April 1, 2026
“இனி நேர்ல வரமாட்டாரோ?” தவெக-வின் புதிய டிஜிட்டல் ‘படை’…. கூட்ட நெரிசலால் விஜய் எடுத்த அதிரடி முடிவு….!!

சென்னை கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரத்திற்குச் சென்ற தவெக தலைவர் விஜய், அங்கு ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலால் பாதியிலேயே திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததும், தொண்டர்களின் பாதுகாப்பும் கருதி விஜய் தனது தேர்தல் வியூகத்தை அதிரடியாக…

Read more

  • April 1, 2026
காலை 5 மணிக்கு வந்த ‘டெத்’ மெயில்…. “ஒரே நாளில் 12,000 பேர் காலி” இந்தியாவில் ஆரக்கிள் நிறுவனத்தின் மெகா பணிநீக்கம்…. ஐடி ஊழியர்களுக்கு ஷாக்….!!

ஐடி ஜாம்பவான் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் இந்தியாவில் பணியாற்றும் சுமார் 12,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாலை 5 மணிக்கே ஊழியர்களின் இன்பாக்ஸிற்கு வந்த “உங்களுடைய பணி இனி தேவையில்லை” (Redundant) என்கிற ஒற்றை இமெயில், பலரது…

Read more

  • April 1, 2026
“வந்தே பாரத் சாப்பாடு உயிருக்கே ஆபத்தா?” அலர்ஜியால் துடித்த பெண்…. ஐஆர்சிடிசி கொடுத்த ‘நச்’ பதில்….!!

ராஞ்சியைச் சேர்ந்த ஆயுஷி சிங் என்ற பெண், கடந்த மார்ச் 27 அன்று வாரணாசி – தியோகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (22500) ரயிலில் பயணம் செய்தபோது வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்டதால், தனக்குக் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகப் புகார் தெரிவித்துள்ளார்.…

Read more

  • April 1, 2026
“கையில கட்டுற வாட்ச் விலை 21 கோடியா?” – அம்பானி வீட்டு மருமகளின் மிரட்டலான லுக்….!!

நாட்டின் பெரும் பணக்கார குடும்பமான அம்பானி வீட்டு விசேஷங்கள் என்றாலே ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், கடந்த மார்ச் 29 அன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியைப் பார்க்க வந்திருந்த அம்பானி…

Read more

  • April 1, 2026
“வங்கிகளுக்கு ஆப்பு வைத்த ஆர்பிஐ” கஸ்டமர்களிடம் கெத்து காட்ட முடியாது…. வங்கியையே மாற்றும் புதிய ரூல்ஸ்….!!

செல்போன் நெட்வொர்க் பிடிக்கவில்லை என்றால் ‘போர்ட்டபிலிட்டி’ (Portability) செய்வது போல, இனி உங்கள் வங்கி கணக்கையும் பிடித்தமான வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம்! இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ‘பேமெண்ட்ஸ் விஷன் 2028’ திட்டத்தின் கீழ், ‘PaSS’ (Payments Switching Service) என்ற…

Read more

  • April 1, 2026
“பயணிகளுக்கு ஷாக் நியூஸ்” ஏப்ரல் 1 முதல் ரயில்வேயின் புதிய ரூல்ஸ்…. ஒரு பைசா கூட திரும்ப வராது….?

ரயில்வே துறை இன்று (ஏப்ரல் 1) முதல் டிக்கெட் ரத்து மற்றும் ரீஃபண்ட் விதிகளில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இனிமேல் உங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது ரொம்பவே உஷாராக இருக்க வேண்டும். முன்னதாக, ரயில் கிளம்புவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு…

Read more

  • April 1, 2026
“மாமியாரையும் மதிக்கல…. மருமகளையும் நம்பல” உங்க இனிஷியல் ஏன் வேற வேற இருக்கு….? ஹோட்டல் ஊழியர்களின் அநாகரீகச் செயல்….!!

உறவினர் ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காகப் பிரயாக்ராஜ் வந்த ஒரு குடும்பத்தினர், ஓய்வெடுப்பதற்காக ‘Hotel O Courtyard Villa’-வில் அறை எடுத்துள்ளனர். மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்கியிருந்த தனது மாமியாரை அழைத்துக்கொண்டு ஓய்வெடுக்கச் சென்ற அந்தப் பெண்ணிற்கு, ஹோட்டல் வரவேற்பறையில் காத்திருந்தது ஒரு…

Read more

  • April 1, 2026
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு….? – “அது அவங்க மேல இல்ல” சென்னை போலீஸ் கொடுத்த அதிரடி விளக்கம்….!!

சென்னை அயனாவரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகே திடீரென மதுபாட்டில்கள் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது விஜய் தொண்டர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலோ என அனைவரும் பதறிய நிலையில், சென்னை காவல்துறை உடனடியாக உண்மையை உடைத்துள்ளது.…

Read more

  • April 1, 2026
“காசு வாங்கச் சொல்றதா….? விஜய் மீது ஆக்ஷன் எடுங்க” – தேர்தல் ஆணையத்திடம் வீரபாண்டியன் அதிரடி புகார்…. தேர்தல் களத்தில் புதிய திருப்பம்….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வைத்த குற்றச்சாட்டு அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. “பணம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு, அவர்கள்…

Read more

  • April 1, 2026
வரலாறு காணாத உச்சம்….. சென்னையில் கமர்ஷியல் சிலிண்டர் விலை ₹2,246….. ஹோட்டல் ஓனர்கள் கவலை….!!

சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான (Commercial) சிலிண்டர் விலை இன்று (ஏப். 1) அதிரடியாக உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாட்டால் சிரமப்பட்டு வரும் நிலையில், ஒரே நாளில் சிலிண்டர் விலை ₹2,246.50 ஆக உயர்ந்திருப்பது ஹோட்டல் மற்றும்…

Read more

  • April 1, 2026
“வயிற்று வலி டிராமா” டாக்டரையே தன் வலையில் வீழ்த்திய போலிச்சாமியார்…. நாசிக்கில் அம்பலமான பகீர் உண்மை….!!

மந்திர தந்திரங்கள் மற்றும் அமானுஷ்ய செயல்கள் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள போலிச்சாமியார் அசோக் கராத் குறித்த திடுக்கிடும் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தனக்கிருந்த கடுமையான வயிற்று வலி மற்றும் செரிமானக் கோளாறையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய அசோக், தனக்குச் சிகிச்சை…

Read more

  • April 1, 2026
“3 மாசம் டைம் கொடுங்க…. கஞ்சாவை ஒழிப்பேன்” – திமுக அரசுக்கு EPS விடுத்த அதிரடி சவால்….!!

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் தாராளமாகப் புழக்கத்தில் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். சாக்லேட் மற்றும் திரவ வடிவில் கஞ்சா கிடைப்பதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி…

Read more

  • April 1, 2026
“இஞ்சி பூண்டு பேஸ்ட்ல ஆசிட்டா?” உங்க கிச்சன்ல இருக்குறது விஷமா….? வசமாக சிக்கிய 22 லட்சம் ரூபாய் மோசடி….!!

நம்ம சமையலில் முக்கியமான இஞ்சி பூண்டு பேஸ்ட்டில் இப்படியொரு பகீர் கலப்படமா? ஐதராபாத் ஐடிஏ கட்டேதன் பகுதியில், ஹசன் அலி ரூபானி என்பவன் நடத்திய ‘SKR Food Products’ நிறுவனத்தில் நடந்த அதிரடி சோதனையில் 22 லட்ச ரூபாய் மதிப்பிலான கலப்பட…

Read more

  • April 1, 2026
“சல்யூட் அடிக்கலாம் இந்த மனுஷனுக்கு” தரையில் படுத்திருந்த ராணுவ வீரர்களுக்கு சீட் கொடுத்த TTE…. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!

தேர்தல் பணிக்காக அவசரமாக அழைக்கப்பட்டதால், ரயிலில் கன்பார்ம் டிக்கெட் கிடைக்காமல் கழிவறை அருகே தரையில் படுத்து உறங்கிய இரண்டு ராணுவ வீரர்களைப் பார்த்த TTE-யின் செயல் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. அவர்களின் அடையாள அட்டையைச் சரிபார்த்த அவர், தரையில் உறங்கிய வீரர்களின்…

Read more

  • April 1, 2026
“வேலை முடிஞ்சும் காசு தரலையா?” ஆத்திரத்தில் இன்டீரியரை பிச்சு எறிந்த கான்ட்ராக்டர்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

இன்டீரியர் வேலைகள் அனைத்தையும் முடித்த பிறகு, பேசியபடி பணத்தைத் தர வீட்டு உரிமையாளர் மறுத்ததால், ஆத்திரமடைந்த கான்ட்ராக்டர் தனது குழுவினருடன் சேர்ந்து செய்த வேலைகளை அப்படியே பிரித்தெடுத்த சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “வேலை முடிஞ்சா காசு தரணும், இல்லன்னா…

Read more

  • April 1, 2026
“பேன் கார்டு முதல் பி.எஃப் வரை” ஏப்ரல் – 1 இன்று முதல் மாறப்போகும் விதிமுறைகள்…. எதற்கெல்லாம் கூடுதல் கட்டணம்….? வெளியான தகவல்….!!

இந்த நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் வெறும் ‘ஃபூல்ஸ் டே’ மட்டுமல்ல, இந்தியர்களுக்கு ‘ரூல்ஸ் டே’வாகவும் மாறியுள்ளது. வருமான வரி முதல் ரயில் டிக்கெட் வரை பல அதிரடி மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக, புதிய வருமான வரி…

Read more

  • April 1, 2026
நிலாவில் குடும்பம் நடத்த ஆசையா….? குழந்தை பிறப்பதில் சிக்கலா….? விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் அதிரடி ரிப்போர்ட்….!!

சந்திரனில் வீடு கட்டி, குடும்பத்துடன் செட்டில் ஆகலாம்னு கனவு காணும் பலருக்கு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஒரு பெரிய ‘ஷாக்’ கொடுத்துள்ளனர். விண்வெளியில் மர்மமான முறையில் விந்தணுக்கள் (Sperm) விசித்திரமாகச் செயல்படுவதால், அங்கு குழந்தை பெற்றுக்கொள்வது என்பது இப்போதைக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது.…

Read more

“தங்கக்கடனில் புதிய ரூல்ஸ்…. இனி கஷ்டம் தான்” 85% முதல் 75% வரை…. ஏப்ரல் 1 முதல் மாறப்போகும் கணக்கு….!!

இந்தியாவில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தங்கத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் கடன் தொகையில் அதிரடி மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுபவர்களுக்கு இனி இந்த புதிய வரம்புகள் தான் வேதவாக்கு. குறிப்பாக, ரூ. 2.5…

Read more

  • March 31, 2026
“அமெரிக்கா இனி உதவாது” எரிபொருள் வேண்டுமானால் சண்டையிட்டு எடுங்கள்…. உலக நாடுகளை அலறவிட்ட ட்ரம்ப்….!!

ஈரான் போர் பதற்றம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பாதுகாப்பு கோருவது குறித்து டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான முறையில் தனது நிலைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். ஹார்முஸ் நீரிணை வழியாக எரிபொருள் கிடைக்காவிட்டால் அமெரிக்கா பொறுப்பல்ல என்று கூறியுள்ள…

Read more

  • March 31, 2026
வாய்ப்பு கிடைக்காத ஆத்திரம்…. “ஆதிக்க சக்திகள் தொல்லை” பதவியை தூக்கி எறிந்த திமுக புள்ளி….!!

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான சுரேஷ்குமார் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். திமுக முன்னாள் எம்.பி.யும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான சண்முகத்தின் மகனான இவர், கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் “ஆதிக்க…

Read more

  • March 31, 2026
“ஆடு மேய்க்க போயி இப்படி ஆயிருச்சே” விவசாயி மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து…. ஈரோட்டில் கோர விபத்து….!!

ஈரோடு அருகே சாலையோரம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர், கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவ்வழியே வந்த பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்த சத்தத்தில் மிரண்ட ஆடுகள், திடீரென சாலைக்கு ஓடியுள்ளன. இதனால் மற்ற…

Read more

  • March 31, 2026
இனி கவலையே இல்லை…. மாதம் ரூ.2,500 மதிப்புள்ள கூப்பன்…. கேரளா பாஜகவின் தேர்தல் அதிரடி….!!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அம்மாநில வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைக் கவரும் வகையில் பாஜக ஒரு பிரம்மாண்டமான தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளது. கேரள மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளரும் தேசியத் தலைவருமான நிதின் நபின்…

Read more

  • March 31, 2026
“விஜய் சின்ன பிள்ளைத்தனமா பேசிட்டு இருக்கார்” நயினார் நாகேந்திரன் கொடுத்த ‘நோஸ்கட்’…. அதிரும் அரசியல் களம்….!!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் கூறி வரும் “இருமுனைப் போட்டி” என்ற கருத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “விஜய் சிறுபிள்ளைத்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்”…

Read more

  • March 31, 2026
8 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்…. “இவனை விடவே கூடாது” குற்றவாளிக்கு தூக்கு தண்டனை…. 18 மாதத்தில் நீதிமன்றம் அதிரடி….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த 26 வயது இளைஞன் முகேஷ் படேலுக்கு மரண தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துர்கா…

Read more

  • March 31, 2026
‘அம்மா’ ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்…. 2017 முதல் வரி கட்டல…. ரூ.1.60 கோடி வரி பாக்கி…. மாநகராட்சி அதிரடி நடவடிக்கை….!!

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள இல்லத்தை, ஹைதராபாத் மாநகராட்சி (GHMC) அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்துள்ளனர். சுமார் 1.60 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி உள்ளதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத்…

Read more

  • March 31, 2026
“இவரை உடனே இந்திய டீம்ல எடுங்க” வைபவ் சூர்யவன்ஷியை சேர்க்க சிக்னல்…. பிசிசிஐ-க்கு மைக்கேல் வான் கொடுத்த அழுத்தம்….!!

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 17 பந்துகளில் 52 ரன்களை விளாசித் தள்ளிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங், கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த அசத்தலான ஆட்டத்தைக் கண்டு வியந்த இங்கிலாந்து…

Read more

  • March 31, 2026
“ஜாமின்ல விட்டாலதான் என் மகளை கொன்னுட்டான்” விளாத்திகுளம் மாணவி வழக்கில் பெற்றோர் கதறல்….!!

விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முனீஸ்வரன் மீது ஏற்கனவே ஒரு மூதாட்டியை வன்கொடுமை செய்த வழக்கு உள்ளது. அந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது. தற்போது…

Read more

  • March 31, 2026
இந்த முறையும் சீட் கொடுக்கல…. “மன வருத்தத்துல இருக்கிறேன்” தரையில் விழுந்து வணங்கி ராஜினாமா…. அதிமுக கூட்டத்தில் பரபரப்பு….!!

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ அழகுவேலின் கணவரும், நகரச் செயலாளருமான பாபு தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். தனது மனைவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக அவர் கூட்டத்திலேயே…

Read more

  • March 31, 2026
மம்தாவிற்கு ‘செக்’ வைத்த லியாண்டர் பயஸ்…. பாஜகவில்இணைந்த டென்னிஸ் ஜாம்பவான்…. சட்டப்பேரவை தேர்தலில் போட்டி….?

முன்னாள் நட்சத்திர டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், இன்று மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ மற்றும் சுகந்தா மஜும்தார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த அவர், தற்போது…

Read more

  • March 31, 2026
தவெக புகாரால் பரபரப்பு…. பெரம்பூர், கொளத்தூரில் என்ன நடந்தது….? விளக்கம் கேட்கும் அர்ச்சனா பட்நாயக்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் தனது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்த நிலையில், விஜய் பிரச்சாரம் செய்த பகுதிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்று தவெக…

Read more

  • March 31, 2026
திருச்சியில் அதிரடி காட்டும் விஜய்…. நாளை மறுநாள் மெகா பிரச்சாரம்…. அனுமதி கோரி அதிரடி மனு….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். நேற்று பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், நாளை மறுநாள் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல்…

Read more

  • March 31, 2026
விஜய்க்கு பாதுகாப்பு இல்லையா….? தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை…. டிஜிபி-க்கு பறந்த கடிதம்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அக்கட்சித் தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, எந்த ஒரு பாகுபாடுமின்றி அனைத்துக் கட்சித்…

Read more

  • March 31, 2026
தமிழக பாஜகவில் பரபரப்பு…. இன்று மாலை பியூஷ் கோயல் வருகை…. தாமரை வேட்பாளர்கள் யார் யார்….?

தமிழக பாஜகவின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று மாலை 6 மணிக்கு சென்னை கமலாலயம் வருகிறார். பாஜக தேர்தல் பொறுப்பாளரான அவர், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சியின் மையக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை…

Read more

  • March 31, 2026
“விஜய் ஒரு மாய பிம்பம்…. அவரையெல்லாம் பெருசாக்க வேண்டாம்” அதிரடியாக பேசிய திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒரு மாய பிம்பம் என்றும், அவரைப் பற்றி பேசி அந்தப் பிம்பத்தைப் பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தவெக தலைவர்…

Read more

  • March 31, 2026
திமுகவுக்கு அடுத்த தலை வலி…. 50 நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவில் ஐக்கியம்…. கெத்து காட்டும் எடப்பாடி….!!

தேனி மாவட்ட திமுகவில் ஓபிஎஸ் வருகைக்குப் பிறகு கடும் அதிருப்தி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக வேட்பாளர் தேர்வு மற்றும் பூத் கமிட்டி பணிகளில் பழைய நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதால், பலரும் அதிருப்தியில் இருந்துள்ளனர். இதன் உச்சகட்டமாக, ஒருங்கிணைந்த தேனி மாவட்ட…

Read more

  • March 31, 2026
“அதிமுக கேட்டதால் விட்டுக்கொடுத்தேன்” சாத்தூரில் களமிறங்கும் நயினார்…. நெல்லைக்கு செக்….?

நெல்லை தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன், திடீரென சாத்தூர் தொகுதியில் களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளார். அதிமுகவினர் நெல்லை தொகுதியை மிகவும் ஆர்வமாகக் கேட்டதால், கூட்டணி தர்மத்தை மதித்து அவர்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு தான் சாத்தூருக்கு மாறுவதாக அவர்…

Read more

Other Story