யாரும் எதிர்பார்க்காத TWIST…. முக்கிய மீட்டிங்கில் அண்ணாமலை மிஸ்ஸிங்…. பின்னணியில் இருக்கும் ரகசியம்….!!
தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (டிசம்பர் 23) சென்னை வந்துள்ளார். சென்னை கமலாலயத்தில் அவரது தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை இதில் கலந்துகொள்ளாதது…
Read more