4 முனைப் போட்டியில் அனல் பறக்கும் வேகம்.. திமுக-வை முந்திக்கொண்ட எடப்பாடி.. 24-ஆம் தேதி அதிரடி வேட்பாளர் பட்டியல்? அதிமுகவின் முடிவால் மிரண்டு போன அரசியல் கட்சிகள்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக தரப்பில் விருப்ப மனு வாங்கும் பணிகள் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு படி மேலே சென்று, விருப்ப மனுக்களைப் பெற்று நேர்காணலையும் விறுவிறுப்பாக…

Read more

மதுரையில் திமுகவுக்கு விழுந்த பலத்த அடி.. அழகிரி விசுவாசிகள் அடுத்தடுத்து அதிமுகவில் ஐக்கியம்.. அதிர்ச்சியில் அறிவாலயம்..!!

மதுரை அரசியலில் திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட பி.எம்.மன்னன் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது அவரது ஆதரவாளரும் திமுக தலைமை…

Read more

“எம்.ஜி.ஆர் ஆக முடியாது!” “யார் யாரோ கனவு காண்கிறார்கள்!” – தியேட்டரில் வைத்து செம பதிலடி கொடுத்த எடப்பாடி.. யாரைக் குறிவைத்து இந்த விமர்சனம்?

சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் எம்.ஜி.ஆரின் ‘இதயக்கனி’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சினிமாவில் அரசியலைப் புகுத்தி வெற்றி கண்ட ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் மட்டும்தான் என்று புகழாரம் சூட்டினார். புகழின் உச்சியில் இருந்தபோதே சினிமாவைக் கைவிட்டு முழுநேர…

Read more

“என்ன தோற்கடிக்கப் பாக்குறாங்க…” – மதுரையில் மனம் திறந்த செல்லூர் ராஜூ..!!

மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தான் மக்களுடன் நெருக்கமாக இருப்பதால் மக்கள் தனக்கு தொடர்ந்து வாக்களிப்பதாகத் தெரிவித்தார். தான் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவேனா அல்லது தொகுதி மாறுவேனா என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

கொசு மருந்தடிக்கக் கூட வக்கற்ற ஆட்சியா? – ஆயிரக்கணக்கான புகார்கள்.. மௌனம் காக்கும் அரசு.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மக்களின் சுகாதாரத்தில் பெரும் அலட்சியம் காட்டப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள் சரியாகப் பராமரிக்கப்படாததால் கொசுக்கள் அதிகளவில் பெருகியுள்ளதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக கொசு மருந்து அடிக்கும் பணிகள்…

Read more

“பாஜக-வின் முரட்டு அடிமை இபிஎஸ்.. “அதிமுக-வின் 10 தோல்விகளைப் பட்டியலிட்ட உதயநிதி.. ‘மீண்டும் திமுக தான்’ – அடித்துச் சொல்லும் காரணம் என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நவீன பேருந்து நிலையத்தைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் பேசிய அவர், பட்டுக்கோட்டை நகராட்சி முழுவதும் சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அறிவுசார்…

Read more

முடிவுக்கு வருகிறதா திமுக – காங்கிரஸ் கூட்டணி? நேருக்கு நேர் வர பயமா? ஸ்டாலினுக்கு ஓப்பன் சேலஞ்ச் விடுத்த இபிஎஸ்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது திமுகவினர் சட்டமன்றத்தில் கண்ணியமற்று நடந்துகொண்டதை நினைவு கூர்ந்தார். குறிப்பாக, சபாநாயகரை…

Read more

“60 கி.மீ vs 100 கி.மீ” தவெக‌யுடன் கூட்டணியில் தேமுதிக – வா? ஸ்டாலினும் உதயநிதியும் விஜய்க்குப் பயப்படுவது ஏன்? அரசியல் களத்தை சூடாக்கிய பிரேமலதாவின் பேச்சு..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக கூட்டணிகள் ஒருபுறம் தயாராகி வர, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.…

Read more

“விஜய்க்கு தைரியம் இருந்தா இதை செய்யட்டும்!” தவெக தலைவரை கிழித்துத் தொங்கவிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அண்மையில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தன்னைப் போலத் தனியாகக் கட்சி தொடங்கி 30 சதவீத மக்களின் ஆதரவைப் பெற முடியுமா எனச் சவால் விடுத்திருந்தார். விஜய்யின் இந்த கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்…

Read more

“3 இலவச சிலிண்டர்.. கல்விக்கடன் ரத்து.. திமுக-வை அலறவிடும் எடப்பாடியின் ‘மாஸ்டர் பிளான்’.. அதிரடி வாக்குறுதிகள் என்னென்ன?

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக யாருக்கும் அடிபணியாத ஒரு சுதந்திரமான மற்றும் தன்மானமுள்ள கட்சி என்று…

Read more

அதிமுக-வின் அதிரடி அறிவிப்பு.. கல்விக்கடன் தள்ளுபடி; 2000 ரூபாய் பென்ஷன்.. சத்தியமங்கலத்தில் இறங்கி அடித்த இ.பி.எஸ் வாக்குறுதி.‌.!!

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதில் முக்கியமாக, ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும், மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கு வட்டியில்லாத சுயதொழில்…

Read more

“விஜய்யை பத்தி என்கிட்ட கேக்காதீங்க!” – கைகூப்பி கும்பிட்ட செல்லூர் ராஜு.. மதுரையில் பரபரப்பு பேட்டி..!!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு நிதி இல்லை என்று கைவிரித்த முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது தேர்தல் பயம் காரணமாகவே…

Read more

“இனி அதிமுகவில் இருக்க முடியாது!” எடப்பாடிக்கு அனுப்பிய உருக்கமான கடிதம்.. திமுகவில் தஞ்சம் புகும் முன்னாள் பெண் அமைச்சர்.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணங்கள்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சித் தலைவராகவும், அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த நிலோபர் கபில், தற்போது அதிமுகவிலிருந்து விலகியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதில் இருந்தே கட்சித் தலைமையுடன் அதிருப்தியில் இருந்த அவர், முன்னாள் அமைச்சர்…

Read more

“ஓரமா போய் விளையாடுங்க அங்கிள்!” அடுத்தவன் குதிரையில சவாரி செய்றீங்க.. நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க? விஜய்யை கிழித்துத் தொங்கவிட்ட அதிமுக..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சேலத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றியபோது அதிமுக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக, அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் கொள்கைகளை மறந்தவர்கள்தான் தன்னை ‘அனுபவம் இல்லாதவர்’ என்று விமர்சிப்பதாக…

Read more

அதிமுகவினருக்கு செம ஹேப்பி நியூஸ்.. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான எடப்பாடியின் ஸ்பெஷல் அறிவிப்பு..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சித் தொண்டர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். வரும் பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், பிப்ரவரி 25 முதல் 27-ம் தேதி…

Read more

“திமுகவுக்குப் போகச் சொன்னதே ஜெயலலிதா ஆவி தான்” மேடையிலேயே எடப்பாடியை அதிரவைத்த மனோஜ் பாண்டியன்..!!

அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், தென்காசியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்போது, “என்னை திமுகவிற்குத் துரத்திவிட்டது ஜெயலலிதாவின் ஆவி தான் என்று எடப்பாடி பழனிசாமி…

Read more

காங்கிரஸ் கையை விடுகிறதா திமுக? கனிமொழி நடத்தும் ரகசிய பேச்சுவார்த்தை.. குடும்ப ஆட்சி புகாரை கிளப்பிய நயினார் நாகேந்திரன்..!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்தக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதில்…

Read more

ஓபிஎஸ், சசிகலாவுக்கு அதிமுக கதவுகள் மூடல்? – இந்தியா டுடே மேடையில் எடப்பாடி பழனிசாமியின் ‘பளிச்’ பதில்..!!

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி 210 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று உறுதியாகத் தெரிவித்தார். அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும்…

Read more

சினிமா வேறு, அரசியல் வேறு.. இண்டியா டுடே மேடையில் சீறிய எடப்பாடி பழனிசாமி.. முழு விவரம் உள்ளே..!!

சென்னையில் நடைபெற்ற இண்டியா டுடே கருத்தரங்கில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி…

Read more

தமிழக தேர்தலில் 4 முனைப் போட்டி.. யாருக்கு எந்த தொகுதி? அதிரடியாக களத்தில் இறங்கிய பாஜக.. லிஸ்ட் இதோ.. அதிர்ச்சியில் திராவிட கட்சிகள்..!!

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வழக்கமாக திமுக மற்றும் அதிமுக அணிகளுக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவும் சூழலில், இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி,…

Read more

உச்சக்கட்ட அதிருப்தியில் இருந்த முன்னாள் அதிமுக பெண் அமைச்சர்.. 14-ம் தேதி ஸ்டாலின் முன்னிலையில் நடக்கும் அதிரடி திருப்பம்.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!

தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். அப்போதைய வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணிக்கும் இவருக்கும் இடையே நிலவி வந்த மோதல் காரணமாக, 2021 சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு…

Read more

திரண்டு வந்த நிர்வாகிகள்.. எடப்பாடி பழனிசாமியின் உற்சாக வரவேற்பு.. அதிமுக-வுடன் கைகோர்த்த புதிய அமைப்பு.. பின்னணி என்ன?

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், ‘மருது சேனை சங்கம்’ அதிமுகவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர்…

Read more

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு ‘நோஸ்கட்’ கொடுத்த திமுக அமைச்சர் இ.பெரியசாமி .. கூட்டணியில் விரிசலா? நடந்தது என்ன..!!

திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இ.பெரியசாமி, தமிழக அரசு நிர்வாகத் திறமையுடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தாமதமாவதை நிர்வாகத் தோல்வி என்று சொல்வதை ஏற்க முடியாது என்றும், சிறந்த நிர்வாகத்திற்காக மத்திய அரசிடமே தமிழகம் பாராட்டுப் பெற்றுள்ளதாகவும் அவர்…

Read more

அதிமுக-விற்கு விழுந்த அடுத்த அடி.. விஜய்யின் தவெக-வுடன் கைகோர்க்கும் அண்ணா திராவிடர் கழகம்.. டெல்டா மாவட்டங்களில் பலம் மாறப்போகிறதா?

பிரபல நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. கட்சியின் முதல் மாநாட்டிற்குப் பிறகு விஜய்யின் அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு இருக்கும் பெரும் ரசிகர் பலம் தேர்தலில் 10…

Read more

திமுக கோட்டையில் ஓட்டை? எடப்பாடி பழனிசாமியைத் தேடி வந்து இணைந்த 200 இஸ்லாமியர்கள்.. தஞ்சையில் பரபரப்பு..!!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாற்று கட்சியினரைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் பிரதான கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் ஆவூர் ஜமாஅத் தலைவர் ஹசன் பசீர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் எடப்பாடி பழனிசாமியைச்…

Read more

விஜய் ஒரு ஊழல்வாதி.. என்கிட்ட ஆதாரம் இருக்கு!” எடப்பாடி பழனிசாமி விடுத்த அதிரடிப் புகார்..!!

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் ஏன் ‘இந்தியா’ கூட்டணி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார் எனக் கேள்வி எழுப்பினார். திமுக மற்றும் காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்று கூறிய அவர், ஸ்டாலின்…

Read more

“அதிமுக ஒரு கிளைக் கழகம்!” – எடப்பாடி பழனிசாமியை வம்புக்கு இழுத்த காங்கிரஸ் தலைவர்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் கூட்டணி குறித்து முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே…

Read more

72 நாட்கள் எங்கே போனார்.. விஜய்யை ‘ஊழல்வாதி’ எனச் சாடிய எடப்பாடி பழனிசாமி.. தவெக – அதிமுக மோதல் உச்சகட்டம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கட்சிகள் கூட்டணி மற்றும் பிரசார வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் விஜய்…

Read more

“ஓபிஎஸ் தனி ஆள் கிடையாது!” – எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அண்ணாமலை..!!

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனித்துவிடப்படவில்லை என்றும், அவர் இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் (NDA) தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமி தரப்பு கதவுகளை மூடிவிட்டதாலும், தேனி மாவட்டத்தில் இருந்த…

Read more

“பதவி கொடுத்தவர்களையே நீக்கியவர்!” – இபிஎஸ்-ஐ சரமாரியாகத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் விருதுநகரில் நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகரில் மாநாடு நடத்தினாலே அடுத்த தேர்தலில் திமுகவின் வெற்றி…

Read more

“யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது!” – விருதுநகரில் கர்ஜித்த முதல்வர் ஸ்டாலின்.. அதிமுக-விற்கு விழுந்த பலத்த அடி.. பரபரப்பான அரசியல் களம்..!!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விருதுநகரில் இன்று நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணான விருதுநகரில் மாநாடு நடத்தினாலே திமுகவின் வெற்றி உறுதியாகிவிடும் என்று குறிப்பிட்ட…

Read more

“வெற்றுக் கூச்சல் போடும் கூட்டம்..” விஜய் முதல் எடப்பாடி வரை.. மேடையில் அதிரடி கிளப்பிய உதயநிதி ஸ்டாலின்.. அரசியலில் பரபரப்பு..!!

விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். கொள்கை மற்றும் லட்சியம் என்னவென்றே தெரியாமல், வெறும் கூச்சல் மட்டுமே போடும் கூட்டத்தால் தமிழகத்திற்கு எந்தப் பயனும் இல்லை…

Read more

ஒன்றன்பின் ஒன்றாக வரும் ஆதரவு.. மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடர்ந்து அதிமுகவில் இணைந்தது யார்?

மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடர்ந்து, தற்போது கொங்குநாடு முன்னேற்ற கழகமும் (கொமுக) அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் தங்கவேலு, சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்குத் தங்கள்…

Read more

அதிமுக vs தவெக: முற்றிய வார்த்தைப் போர்.. “விஜய்க்கு செய்தித்தாள் கூட படிக்கத் தெரியாது!” பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசம்..!!

தமிழக அரசியலில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. சமீபத்தில் விஜய் அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுத்துள்ள அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், “விஜய்க்கு அரசியல் விவரம் எதுவும்…

Read more

125 நாள் வேலைத் திட்டத்தில் அரசியலா? திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு.. என்ன நடக்கப்போகிறது?

மத்திய அரசின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சீர்குலைக்க முயலும் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் வரும் 13-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அன்று…

Read more

அதிமுக கூடாரத்திற்கு வரும் புதிய பலம்.. இபிஎஸ்ஸை நேரில் சந்தித்த முக்கிய தலைவர்.. கூட்டணியில் இணைந்த மற்றொரு கட்சி.. ஆச்சரியத்தில் ஓபிஎஸ் தரப்பு..!!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடர்ந்து, மருது தேசிய கழகமும் அதிமுகவுடனான தனது கூட்டணியை நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இதற்காக அந்தச் சங்கத்தின் நிறுவனர் மருது பாண்டியன், சென்னை பசுமை வழிச்சாலையில்…

Read more

“அதிமுக-வை விமர்சிக்க விஜய்க்கு தகுதியே இல்லை!” நயினார் நாகேந்திரன் அனல் பறக்கும் பேட்டி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் வரும் தேர்தலில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார். திமுக அரசு அளித்த 525 வாக்குறுதிகளில் 70-ஐக்கூட நிறைவேற்றாமல், மத்திய அரசு மீது பொய்ப் பிரச்சாரம்…

Read more

விஜய்க்கு அரசியல் தெரியலையா? “தைரியம் இருந்தா பிரஸ் மீட் வைங்க” த.வெ.க தலைவருக்கு இ.பி.எஸ் விடுத்த அதிரடி சவால்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக எப்போதும் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும் என்றும், தங்கள் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும் என்பதை அமித்ஷா தெளிவுபடுத்திவிட்டதாகவும் கூறினார். மேலும், நடிகர் விஜய் அரசியல் குறித்து எதுவும் தெரியாமல்…

Read more

முடிவுக்கு வருகிறதா அண்ணாமலையின் அரசியல் பயணம்? எடப்பாடி வைத்த ஒற்றை நிபந்தனை.. தேர்தல் பொறுப்பில் இருந்து திடீர் விலகல்.. அதிர்ச்சியில் அரசியல் களம்..!!

ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை, 2021-ல் தமிழக பா.ஜ.க தலைவராகப் பொறுப்பேற்றார். அக்காலகட்டத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்குள் மோதல்கள் வெடித்தன. குறிப்பாக, ஜெயலலிதா குறித்து அண்ணாமலை விமர்சித்ததாகக் கூறி, 2023-ல் அ.தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறியது. வரும்…

Read more

“துரோகிகளுக்குப் பாடம் புகட்டுவோம்!” டி.டி.வி.தினகரனுக்கு செக் வைக்கிறாரா சசிகலா? அண்ணா நினைவிடத்தில் வெளியான பரபரப்புத் தகவல்..!!!

முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள், வரும் தேர்தலில் சசிகலா தலைமையில் துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் பாடம் புகட்டுவோம் என உறுதிமொழி ஏற்றனர். இது…

Read more

கொங்கு மண்டலம் யாருக்கு? அதிமுக கூட்டணியில் இணைந்த முக்கிய கட்சி.. எடப்பாடி கொடுத்த மாஸ் என்ட்ரி.. அதிர்ச்சியில் திமுக..!!

கொங்கு மக்கள் முன்னணி (கொமமு) கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். இதன் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கொமமு இணைந்துள்ளது. முன்னதாக, திமுக தரப்பில்…

Read more

பேரம் பேசியே வாய்ப்பை இழந்ததா தேமுதிக? திமுக, அதிமுக எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணிக் குறித்தப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து பேரம் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது மகன் விஜய பிரபாகரனுக்கு…

Read more

அதிமுக கூடாரம் காலி? விஜய்யிடம் தஞ்சம் புகும் முன்னாள் அமைச்சர்கள்..ஓபிஎஸ்-க்கு வலைவீசும் தவெக..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எடுத்து வரும் அரசியல் நகர்வுகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. தவெக-வில் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் இல்லை என்ற விமர்சனம் இருந்து வந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்…

Read more

2026-ல் எடப்பாடி பழனிசாமி போடும் முதல் கையெழுத்து இதுதான்.. மதுரையில் அதிரடியாக அறிவித்த செல்லூர் ராஜு..!!

மதுரை முனிச்சாலை சந்திப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் வழங்கினார். இதில் பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை, அனைவருக்கும்…

Read more

“அதிமுக ஒருபோதும் சொன்னதைச் செய்யாது” – எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேர் சாடிய முதலமைச்சர்..!!

சிவகங்கை மாவட்டத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் எடப்பாடி பழனிசாமி…

Read more

“ஹிட்லரையே வீழ்த்திய ஸ்டாலின் படை!” – பழனிசாமியின் விமர்சனங்களுக்கு திமுகவின் ஆக்ரோஷமான பதிலடி..!!

2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்திய ஊடகக் கருத்துக்கணிப்புகள் திமுகவின் வெற்றியை உறுதி செய்வதால், அந்த விரக்தியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…

Read more

மாதம் ரூ.2000, இலவச பைக்.. தேர்தல் வாக்குறுதிகளால் அதிரடி காட்டும் அதிமுக.. மதுரையில் மாஸ் காட்டிய செல்லூர் ராஜு.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி.!!!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மதுரையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினார். அதில் பெண்களுக்கு…

Read more

“ஸ்டாலின் ஒரு ஹிட்லர்..” விடியா அரசுக்கு முடிவு காலம் வந்துவிட்டது.. எம்.ஜி.ஆர் பாடலை பாடி எச்சரித்த எடப்பாடியார்..!!

தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி ‘கொடுங்கோல் ஆட்சி’ என்றும், அவர் ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாகத்…

Read more

ஓபிஎஸ் கோட்டையில் இடி விழுந்தது.. மொத்தமாகத் தாவிய முக்கிய நிர்வாகிகள்.. எடப்பாடி கையில் ராமநாதபுரம்.. உற்சாகத்தில் தொண்டர்கள்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.பி.எஸ் அணியில் செயல்பட்டு வந்த எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர், இலக்கிய அணிச் செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள், தற்போது எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, ராமேஸ்வரம் மற்றும் பரமக்குடி போன்ற…

Read more

“திமுக ஆபீஸ் இங்க இல்ல, டெல்லில இருக்கு!” – ஸ்டாலினை சீண்டிய எடப்பாடி பழனிசாமி.. அதிரடி அட்டாக்..!!

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திமுகவின் உண்மையான அலுவலகம் தமிழ்நாட்டில் இல்லை என்றும், அது டெல்லியில்தான் இயங்கி வருகிறது என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும்…

Read more

Other Story