ரீல்ஸ் பைத்தியம்.. பொறுத்து பொறுத்து பார்த்த கணவர் எடுத்த விபரீத முடிவு – இணையத்தை அதிரவைக்கும் ‘பிண்ட தானம்’ வீடியோ…!!!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் குடும்ப உறவுகளுக்குச் சாட்சியாக, உத்தரப் பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவி உயிருடன் இருக்கும்போதே அவருக்கு ‘பிண்ட தானம்’ செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது மனைவி சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக நடனமாடி ரீல்ஸ் பதிவிடுவதை…
Read more