“3 நாளா காணல” 5 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்…. தண்ணீர் தொட்டியில் காத்திருந்த அதிர்ச்சி….!!
மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி திடீரென காணாமல் போய் உள்ளார். மூன்று நாட்களாக சிறுமியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு…
Read more