காதல்ன்னு 3 பெண்களை ஏமாற்றி…. ஆகாஷ் செஞ்ச கேவலம்…. வீடியோ காட்டி மிரட்டி…. தட்டி தூக்கிய போலீஸ்….!!
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் மக்வானா என்ற இளைஞர் மூன்று இளம்பெண்களை தனது காதல் வலையில் சிக்கவைத்து, ஒரே நேரத்தில் மூவருடனும் காதல் உறவு வைத்திருந்தார். மூவரையும் வெவ்வேறு நேரங்களிலும் இடங்களிலும் பயன்படுத்திக் கொண்டார்.…
Read more