தாவரங்கள் சுவாசிப்பதை நேரில் பார்த்திருக்கிறீர்களா?… விஞ்ஞானிகளின் வியக்கவைக்கும் சாதனை… வைரல் வீடியோ…!!!
தாவரங்கள் அவற்றின் இலைகளில் உள்ள நுண்துளைகள் வழியாகச் சுவாசிக்கும் அரிய நிகழ்வை அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முதன்முறையாக வீடியோவாகப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர். இதற்காக சுமார் ஐந்து ஆண்டுகள் உழைத்து ஸ்டோமாட்டா இன்-சைட் என்ற புதிய கருவியை அவர்கள்…
Read more