அரசியலில் நிதானம் இருக்கணும்… ரொம்ப யோசிக்கணும்… DMKவுக்கு வகுப்பெடுத்த சசிகலா …!!
செய்தியாளர்களிளிடம் பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, மத்திய அரசிடம் தமிழகத்துக்கு நிதியை நீங்கள் முறையா கேளுங்க… எனக்கு இந்த வருஷத்தில் இருந்து இவ்வளவு கொடுக்காம இருக்கு. எங்க இதுல இருந்து வருவாய் இவ்வளவு வந்திருக்கு உங்களுக்கு… அதுல வந்து…
Read more