மணமகள் அழுவதை பார்த்தால் சிரிப்புதான் வருது.. “இனி குண்டு கட்டா தூக்கிற வேண்டியதுதான்”… ஒரே நொடியில் சோகம் காமெடியாக மாறிய தருணம்… சிரிக்க வைக்கும் வீடியோ..!
திருமண நிகழ்வுகளில் மிகவும் உணர்ச்சிகரமான தருணம் மணப்பெண்ணின் பிரியாவிடை (Vidaai) ஆகும். பிறந்த வீட்டை விட்டுப் பிரியும் சோகத்தில் மணமகள் அழுவதும், உறவினர்கள் கண் கலங்குவதும் வழக்கம். ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மணமகள் அழும் விதம் பார்ப்பவர்களைச்…
Read more