“வெறும் ரூ.6 கேரி பேக்குக்கு ரூ.10,000 ஃபைனா?”.. பில்லைப் பார்த்து கொதித்தெழுந்து கோர்ட்டுக்குப் பெண்.. புகழ்பெற்ற ‘பாடா’ நிறுவனத்துக்கு நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தீர்ப்பு.. !!
காலணிகள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற நிறுவனமான ‘பாடா இந்தியா’ (Bata India), வாடிக்கையாளர் ஒருவரிடம் காகிதப் பைக்கு (Paper Bag) கூடுதலாக 6 ரூபாய் வசூலித்த விவகாரத்தில், நுகர்வோர் நீதிமன்றம் அந்த நிறுவனத்திற்கு அதிரடியாக 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம்…
Read more