தமிழகத்துல பிரச்சனையா இருக்கு….! தெலுங்கானாவுக்கு படையெடுக்கும் தமிழக பாஜக…! அண்ணாமலை பரபரப்பு பேட்டி..!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தை ஒருத்தவரை இன்றைய அரசியல் சூழல். தமிழகத்தினுடைய பிரச்சனை என்ன ? சென்னை போராட்டகளமாக மாறி இருக்குது. திமுகவுடைய பொய்கள்… தமிழகதினுடைய உரிமை விட்டு கொடுத்து இருக்காங்க. இது எல்லாம் முக்கியமான பிரச்சனை.…
Read more