காரை நிறுத்த முயன்ற போது தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்திய பெண்… நீச்சல் குளத்தில் கார் விழுந்து விபத்து… பரபரப்பு சம்பவம்…!!!
பிரான்ஸ் நாட்டில், காரை நிறுத்த முயற்சிக்கும்போது தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால், 38 வயது பெண்மணி ஓட்டிச் சென்ற கார் நீச்சல் குளத்திற்குள் பாய்ந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், பிரான்சின் தெற்கு நகரமான மார்சேயிலுவில் உள்ள லசியோட்டாவில் கடந்த…
Read more