லைவ் கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த பிரபல பாடகர்… சிகரெட்டை வீசிய ரசிகர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ…!!!
துருக்கியில் நடந்த நேரலைக் கச்சேரியின்போது ரசிகர் ஒருவர் சிகரெட்டைச் சாதாரணமாகப் பாடகர் சாகோபா காஜ்மரை நோக்கி வீசிய விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல துருக்கிய ராப் மற்றும் பாப் பாடகரான சாகோபா காஜ்மர் மேடையில் தீவிரமாகப் பாடிக்கொண்டிருந்தபோது,…
Read more