“மெஸ்ஸியின் பறக்கும் அரண்மனை” 136 கோடி ரூபாய் ஜெட் விமானத்திற்குள் இருக்கும் மிரட்டலான வசதிகள்..!!!
உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, சுமார் 136 கோடி ரூபாய் (15 மில்லியன் டாலர்) மதிப்புள்ள ‘கல்ப்ஸ்ட்ரீம் வி’ என்ற அதிநவீன தனியார் ஜெட் விமானத்தைப் பயன்படுத்தி வருகிறார். 2018-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த விமானம், மெஸ்ஸியின் நீண்ட…
Read more