நொடியில் உயிர் தப்பிய விமானிகள்…. நடுவானில் தீப்பிடித்த அமெரிக்க போர் விமானம்…. வைரலாகும் பகீர் காட்சிகள்….!!
குவைத் நாட்டில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் F-15 போர் விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் போது விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் துரிதமாகச் செயல்பட்டு, பாராசூட் மூலம் குதித்து நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.…
Read more