ஈரான் நாட்டின் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி காலமான செய்தி உலகையே உலுக்கியுள்ள நிலையில், ஒரு இளம்பெண் செய்துள்ள அதிரடி காரியம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
அந்தப் பெண், எரியும் கொமேனியின் புகைப்படத்தைக் கொண்டு சாவகாசமாகத் தனது சிகரெட்டைப் பற்றவைக்கும் வீடியோவை வெளியிட்டு “சியர்ஸ்” (Cheers) எனப் பதிவிட்டுள்ளார்.
گفتم سر قبرتون میرقصیم نگفتم؟#KingRezaPahlavi pic.twitter.com/XkI3m7oYN3
— Morticia Addams 🇮🇷 (@melianouss) February 28, 2026
ஈரானில் பெண்களின் சுதந்திரத்திற்காகப் போராடும் போராட்டக்காரர்களின் குரலாகப் பார்க்கப்படும் இந்த வீடியோ, அந்நாட்டு அரசின் கடும் அடக்குமுறைக்கு விடப்பட்ட சவாலாகவே கருதப்படுகிறது.
Cheers to mooshali’s pathetic death 🥂
As the president Trump said “He died like a rat 🐀” pic.twitter.com/LeV6mdX581— Morticia Addams 🇮🇷 (@melianouss) March 1, 2026
மரணமடைந்த தலைவரை அவமதிக்கும் வகையில் அமைந்த இந்தச் செயலைப் பார்த்து ஒருதரப்பு மக்கள் அதிர்ச்சியடைந்தாலும், ஈரான் அரசின் கெடுபிடிகளால் பாதிக்கப்பட்ட பலரும் அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே கொந்தளிப்பில் இருக்கும் ஈரானில், இந்த வீடியோ மேலும் ஒரு பெரிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.
How about the video pic.twitter.com/A5L6JO22mq
— Morticia Addams (@melianouss) January 9, 2026
