Breaking: வெடிக்கும் உலகப்போர்… வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்…! தமிழர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு..!!

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து நேற்று அந்நாட்டின் மீது திடீர் தாக்குதலைத் தொடங்கியது. ஈரானின் முக்கியப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலால் வளைகுடாப் பிராந்தியம் முழுவதும் கடும் போர் பதற்றம்…

Read more

Other Story