‘சஞ்சு கிரேட் கேப்டன்…. ராஜஸ்தான் கிரேட் டீம்…. – பாராட்டிய யூசுப் பதான்..!!
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியை சிறப்பாக வழிநடத்தும் சிறந்த கேப்டன் என்று யூசுப் பதான் பாராட்டினார்.. 4 ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் 6 புள்ளிகளுடன் ஐபிஎல் தொடரில் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தானின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக செயல்படும் கேப்டன்…
Read more