பழி வாங்கிட்டாங்க….. இங்கிலாந்து படுதோல்வி….. யு-டர்ன் எடுத்த சேவாக்….. எனது கணிப்பை மாத்தனும்.!!

நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தோல்விடைந்த நிலையில் எனது கணிப்பை இப்போது மாற்ற வேண்டும் என்று வீரேந்திர சேவாக் கூறினார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை  போட்டி மிகுந்த உற்சாகத்துடன் அகமதாபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின்  முதல் போட்டி…

Read more

#NEDvPAK : போராடிய லீடே….. 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்.!!

உலக கோப்பையின் 2வது போட்டியில் நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான். 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பையில் இன்று இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று 2…

Read more

ஜெர்சியை தூக்கி….. இடுப்பில் குத்தியிருந்த டாட்டூவை காட்டி….. அம்மாவுக்காக அரைசதத்தை அர்ப்பணித்து நெகிழச்செய்த திலக் வர்மா.!!

வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் திலக் வர்மா அரைசதமடித்த பிறகு ஜெர்சியை தூக்கி முதுகில் குத்தியிருந்த டாட்டூவை காட்டி தனது தாய்க்கு அர்ப்பணித்தார்.. ஹைதராபாத் இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மா ஃபார்முக்கு வந்துள்ளார். கடந்த 5 போட்டிகளில் ரன்களை எடுக்க…

Read more

பாகிஸ்தான் இல்லை.! இந்த 4 அணிகள் அரையிறுதிக்கு செல்லும்….. சச்சின் கணிப்பு எப்படி?

2023 உலகக் கோப்பையில் இந்த 4 அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் அறிவித்துள்ளார். 2023 உலகக் கோப்பை அக்டோபர் 5 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி…

Read more

#AsianGames2022 : ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி…. ஒலிம்பிக் தொடருக்கு நேரடியாக தகுதி.!!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதி ஆட்டத்தில் 5-1  என்ற கோல்கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி. தங்கம் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டு…

Read more

#IndiaAtAsianGames : வரலாற்று சாதனை! ஆசிய விளையாட்டில் இந்தியா 100 பதக்கங்கள் வெல்வது உறுதி..!!

ஆசிய விளையாட்டில் இந்தியா 100 பதக்கங்கள் வெல்வது உறுதியாகியுள்ளது. சீனாவின் ஹாங்சோவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்க பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா தற்போது 100 பதக்கங்களை வெல்வது உறுதியாகியுள்ளது. ஆசிய…

Read more

#AsianGames2023 : அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்….. இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.!!

19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் 2வது அரையிறுதி ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று இந்திய நேரப்படி 11:30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டி ஹாங்சோவில் உள்ள பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.…

Read more

#IndiaAtAsianGames : ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு இன்று 3 வெண்கல பதக்கம்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு இன்று 3 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் செபக் டக்ரா பிரிவில் இந்தியா வெண்கல பதக்கம் பெற்றது. தாய்லாந்து அணியுடன் அரை இறுதி ஆட்டத்தில் 2-0  என்ற கணக்கில் இந்திய அணி…

Read more

இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி….. பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்….. ரசிகர்களுக்கு கட்டுப்பாடு.!!

சென்னையில் இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.. 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை இந்த முறை இந்தியா நடத்துவது அனைவரும் அறிந்ததே. இந்த உலகக் கோப்பை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. நேற்று…

Read more

#AsianGames2022 : ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 2 வெண்கல பதக்கம்… வில்வித்தை மற்றும் பேட்மிண்டனில் அசத்தல்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 2 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பேட்மிண்டனில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரணாய் வெண்கல பதக்கம்…

Read more

ENG vs NZ : 2023 உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டியில் 5 அற்புதமான சாதனைகள்…. என்னென்ன தெரியுமா?

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டன. இந்தியா நடத்தும் 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை நேற்று (அக்டோபர் 5) தொடங்கியது. இந்த தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இங்கிலாந்தை அபாரமாக…

Read more

நியூசிலாந்துக்காக….. உலகக் கோப்பையில் சதமடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்ற ரச்சின்.!!

நியூசிலாந்துக்காக உலகக் கோப்பையில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ரச்சின்.. இந்தியா நடத்தும் 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை நேற்று (அக்டோபர் 5) தொடங்கியது. இந்த தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இங்கிலாந்தை அபாரமாக வீழ்த்தியது.…

Read more

டெங்குவால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில்…… முதல் போட்டியில் ஆடுவது கடினம்….. ஓபனிங் இவரா?

இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார். 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது போட்டியை தொடங்கும். இந்தப் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.…

Read more

ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கல பதக்கம்.!!

ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கல பதக்கம் வென்றது. வில்வித்தை போட்டியில் அங்கிதா பகத், பஜன் கவுர், சிம்ரன்ஜீத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. அங்கிதா, பஜன் கவுர் மற்றும் சிம்ரன்ஜீத் கவுர்…

Read more

#INDvsBAN : ஆசிய விளையாட்டுப்போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி….. இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் அரையிறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் சென்றது இந்திய அணி. இந்திய அணி வெற்றி பெற்றதால், நாட்டிற்கு மேலும் ஒரு பதக்கம் (தங்கம்/வெள்ளி) உறுதியாகியுள்ளது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் போட்டியின்…

Read more

தோளில் கைபோட்டு….. தோனிக்கு முத்தம் கொடுத்த ரன்வீர் சிங்….. வைரல் போட்டோ.!!

தோனியை சந்தித்ததும் ரன்வீர் சிங் அவருக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பார்த்த மகிழ்ச்சியை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பகிர்ந்துள்ளார். ராம் சரணுக்குப் பிறகு, தோனியுடன் இருக்கும் படத்தை…

Read more

#ENGvNZ : பழிக்குப் பழி…. கான்வே, ரச்சின் அதிரடி சதம்….. இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி..!!

உலகக் கோப்பை முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி. 2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா நடத்துவது அனைவரும் அறிந்ததே. இந்த உலக கோப்பை திருவிழா இன்று முதல் இந்தியாவின் 10 நகரங்களில்…

Read more

#Ahmedabad : இதுதான் ஏற்பாடா?….. கூட்டமும் இல்ல….. இருக்கையில் பறவைகள் எச்சம்….. நெட்டிசன்கள் கேள்வி….. வைரல் வீடியோ.!!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி  ஸ்டேடியத்தின் புகைப்படங்கள் ரசிகர்களால் வெளியிடப்பட்டுள்ளது, தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை போட்டியின் முதல் போட்டிக்கு ஆதரவு கிடைக்காதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருநாள் உலகக் கோப்பை…

Read more

New Practice Jersey : ஆரஞ்சு நிறத்தில் டீம் இந்தியா….. தீவிர பயிற்சி…. வைரலாகும் புகைப்படங்கள்..!!

டீம் இந்தியா புதிய பயிற்சி ஜெர்ஸி அணிந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2023 உலகக் கோப்பை பயிற்சி அமர்வை இந்திய அணி புதிய பயிற்சி ஜெர்சி அணிந்து தொடங்கியது. மெகா போட்டியில் (அக்டோபர் 8-ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) தொடக்க…

Read more

World Cup 2023 : சென்னையில் 2 முறை வீழ்த்திய ஆஸ்திரேலியா….. இந்திய அணி வெல்லுமா?

உலக கோப்பையில் இந்தியா – ஆஸ்திரேலியா சென்னையில் மோதவுள்ள நிலையில், அங்கு ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக உள்ளது. ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை 2023 இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டம் கடந்த உலகக் கோப்பையை வென்ற…

Read more

#IndiaAtAsianGames : இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்…. 19 வயதே ஆன இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கல் வெண்கலம் மற்றும் சௌரவ் கோசல் வெள்ளி வென்று அசத்தல்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2  பதக்கம் (வெள்ளி, வெண்கலம்) கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் 19 வயதே  ஆன இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கல்  வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மல்யுத்தத்தில் மகளிருக்கான 53 கிலோ ப்ரீ ஸ்டைல்…

Read more

ஆசிய விளையாட்டு போட்டி : இந்திய வீரர் சௌரவ் கோசல் வெள்ளி வென்று அசத்தல்…. இந்தியாவுக்கு மொத்தம் 85 பதக்கம்.!!

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் சௌரவ் கோசல் வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.  ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் சவுரவ் 1-3 என முதல் நிலை வீரரிடம் தோற்றதால் வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.  மலேசியாவுக்கு எதிராக இறுதிப்போட்டியில் 3-1…

Read more

#IndiaAtAsianGames : வில்வித்தையில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தல்…. இன்று 3வது தங்கம்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தை போட்டியில் அபிஷேக் வர்மா, ஓஜாஸ் பிரவின் மற்றும் பிரதாமேஷ் ஆகியோர் கொரியாவை 235-230 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றனர்.…

Read more

#ENGvNZ : வில்லியம்சன், ஸ்டோக்ஸ் இல்லை….. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு.!!

உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா நடத்துவது அனைவரும் அறிந்ததே. இந்த உலக கோப்பை திருவிழா இன்று முதல் இந்தியாவின் 10…

Read more

#AsianGames2023: ஸ்குவாஷில் இந்தியாவுக்கு தங்கம்; மொத்தமாக 20 தங்கம் வென்று அசத்தல்..!!

19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர்.ஸ்குவாஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஸ்குவாஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் தீபிகா பள்ளிக்கல் , ஹரிந்தர்பால் சிங்குக்கு தங்கம் கிடைத்துள்ளது. தீபிகா…

Read more

#AsianGames: ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்,..!!

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. Congratulations Dipika Pallikal and Harinder Singh for winning the Gold medal in Mixed SquashJai Hind 🇮🇳#AsianGames pic.twitter.com/XFbVglOqP1 — Navneet Aryan 🇮🇳 (@NavneetAryan25) October…

Read more

அண்ணாமலை இல்லாமல் தொடங்கிய கூட்டம்..!!

அண்ணாமலை இல்லாமல் பாஜக கூட்டம் தொடங்கியது. பாஜக மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் தலைவர் அண்ணாமலை இல்லாமலேயே தொடங்கியது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கியது. சென்னை அமைந்த கரையில்…

Read more

#AsianGames2023: ஆசிய விளையாட்டு- 19 தங்கம் வென்ற இந்திய அணி..!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. வில்வித்தையில் பெண்கள் குழு போட்டியில் சீன தைப்பேவை வீழ்த்திய இந்திய அணி தங்கம் வென்றது. 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக இந்திய வீரர் வீராங்கனைகள்…

Read more

Asian Games 2023 : நாளை அரையிறுதி….. வங்கதேசத்தை எதிர்கொள்ளும் டீம் இந்தியா..!!

 இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது, ஆட்டம் நாளை (அக்டோபர் 6 ஆம் தேதி) நடைபெறுகிறது. சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 11வது நாளான நேற்று நான்காவது காலிறுதி ஆட்டத்தில் வங்கதேச கிரிக்கெட்…

Read more

ODI World Cup 2023 : இன்று முதல் போட்டியில் இங்கிலாந்து vs நியூசிலாந்து அணிகள் மோதல்….. மழைக்கு வாய்ப்புள்ளதா?

2023 உலக கோப்பையின் முதல் போட்டியில் இன்று இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்தியா நடத்தும் 2023 ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் இன்று (அக்டோபர் 5)  தொடங்குகிறது. தொடக்க ஆட்டம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில்…

Read more

கையில் குச்சியுடன்…… ஆடு மேய்க்கும் ரிஷப் பண்ட்…… கில், கிஷனிடம் என்ன சொன்னார் தெரியுமா?

உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவின் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.. இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஐசிசி உலக கோப்பை மெகா நிகழ்வில் இடம்பிடிக்கவில்லை என்றாலும், உலகக் கோப்பை பயணத்துக்கு…

Read more

டிக்கெட் கேக்காதீங்க…! வீட்ல இருந்து பாருங்க….. ஸ்டோரி போட்ட கோலி & அனுஷ்கா…!!

2023 உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகளை யாரும் கேட்க வேண்டாம் என விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை  இன்று முதல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போட்டியுடன் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது…

Read more

ICC World Cup 2023 : இன்று தொடங்கும் திருவிழா.! 10 அணிகளும் எங்கு எப்போது மோதும்?….. முழு அட்டவணை இதோ.!!

2023 உலக கோப்பையில் அனைத்து அணிகளும் எங்கு? எப்போது? யாருடன் மோதும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா நடத்துவது அனைவரும் அறிந்ததே. இந்த உலக கோப்பை திருவிழா இன்று முதல் இந்தியாவின் 10 நகரங்களில்…

Read more

9 மாதம்…. எனது போனில் இன்ஸ்டா, ட்விட்டர் இல்லை….. இவங்க தான் யூஸ் பன்றாங்க….. தனது வாழ்கை பற்றி பேசிய ரோஹித்.!!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது ஃபோனில் ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் போன்றவைகள் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலகக் கோப்பை…

Read more

சாஹல் – தனஸ்ரீ வர்மா செல்பி…… “வைரலாகும் போட்டோஸ்”….. குவியும் லைக்குகள்.!!

தனஸ்ரீ வர்மா – சாஹல் ஒன்றாக செல்பி எடுத்துள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனஸ்ரீ வர்மா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவர் தொடர்ந்து தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இப்போது அவர் கணவர்…

Read more

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அவரது மனைவியிடமிருந்து விவாகரத்து அளித்தது டெல்லி நீதிமன்றம்.!!

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியிடம் இருந்து விவாகரத்து அளித்தது டெல்லி நீதிமன்றம். மனரீதியாக மனைவி தன்னை துன்புறுத்தியதாக கூறி மனு தாக்கல் செய்த நிலையில் விவாகரத்து வழங்கியது டெல்லி நீதிமன்றம். நேரில் பார்ப்பதற்கும், வீடியோ கால்…

Read more

என்ன நா தூங்குறனா..! நா தூங்கல…. நா தூங்கல….. நா தூங்கல….. காரணமே இதுதான்…. விளக்கிய டெம்பா பவுமா.!!

2023  உலகக் கோப்பைக்கு முன்னதாக கேப்டன் தின நிகழ்ச்சியின் போது தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா மேடையில் தூங்கியதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு அவரே விளக்கமளித்துள்ளார். இந்தியாவில் 2023 உலககோப்பை நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்கும்…

Read more

பிரியாணி செம டேஸ்ட்..! விருந்தோம்பல் சூப்பர்….. இப்படியிருக்கும்னு நெனைக்கல….. பாபர் அசாம் நெகிழ்ச்சி..!!

இந்தியாவின் விருந்தோம்பல் நன்றாக இருந்தது என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்தியாவைப் பாராட்டினார். 2023 ஐசிசி உலகக் கோப்பையில் புதன்கிழமை கேப்டன் தினத்தையொட்டி (captain’s day) அனைத்து 10 அணிகளின் கேப்டன்களும் கூடினர். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி…

Read more

நாளை தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: சிறப்பு ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்…!!!

கல்ட் ஸ்போர்ட் (Cult sport) நிறுவனத்தின் Ace x மாடல் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமாகியுள்ளது. நாளை  தொடங்க இருக்கும் 13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்சில் லைவ் கிரிக்கெட் ஸ்கோரை ரசிகர்கள் தெரிந்து கொள்ள…

Read more

#IndiaAtAsianGames : ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் மற்றும் கிஷோர் குமார் ஜெனா வெள்ளி பதக்கம்…. இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் கிஷோர் குமார் ஜெனா வெள்ளி பதக்கம் வென்று…

Read more

#IndiaAtAsianGames : தங்கம் வென்ற அவினாஷ் சாப்ளே ஸ்டீபிள் சேஸ் 5000 மீ ஓட்டத்தில் வெள்ளி வென்றார் – இந்தியாவிற்கு மேலும் 3 பதக்கங்கள்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள் (2 வெள்ளி, வெண்கலம்) கிடைத்துள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில்…

Read more

#AsianGames2022 : ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் (வெள்ளி, வெண்கலம்) கிடைத்துள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்…

Read more

நாங்கள் ரெடி….. எல்லா டீமும் நல்லா ஆடனும்….. ரோஹித் பேசியது என்ன?…. விருந்தோம்பலை பாராட்டிய பாபர் அசாம்.!!

உலகக் கோப்பைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக ‘கேப்டன் டே’ நிகழ்வு நடைபெற்றது. இதில் 10 அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டனர். இதன் போது,…

Read more

2023 World Cup : சென்னை வந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணி வீரர்கள்….. போட்டி எப்போது?

உலக கோப்பையில் தங்களது முதல் போட்டிக்காக இந்தியா-ஆஸ்திரேலியா அணி சென்னை வந்தடைந்தது. 2023 உலக கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அக்டோபர் 8 ஆம் தேதி மோதுகின்றன. இதற்காக இந்திய அணி இன்று சென்னை வந்தடைந்தன. ஐசிசி உலகக் கோப்பை…

Read more

உலக கோப்பைக்கு 40,000 பெண்களுக்கு இலவச டிக்கெட்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

2023 ஆம் ஆண்டுக்கான ஒரு நாள் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்குகின்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி தொடங்கும் நிலையில் முதல் போட்டியில் NZ Vs ENG அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் அந்த…

Read more

கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஜாலியா பார்க்கலாம்…!!!

பிரபல ஓடிடி நிறுவனமான disney+ hotstar கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பரான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு உலக கோப்பை போட்டிகளுக்கு சில புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மொபைல் பயனர்களுக்கு மேக்ஸ் வியூ அம்சத்தை கொண்டு வருகிறது.…

Read more

2023 Asian Games : அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்த பாகிஸ்தான்….. பைனலில் இந்தியாவுடன் மோதுமா?

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் காலிறுதி சுற்றில் ஹாங்காங்கை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. சீனாவின் ஹாங்சோவில் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் கிரிக்கெட்டின் முதல் காலிறுதி போட்டியில் இன்று…

Read more

ஆசிய விளையாட்டு போட்டி : பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி தங்கப் பதக்கம் வென்றார்..!!

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனை அன்னு ராணி 62.92 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டில் இதுவரை 15 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது…

Read more

#IndiaAtAsianGames : ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள்..!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள் (2 வெள்ளி, ஒரு வெண்கலம்) கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 1500 மீட்டர் Decathlon போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் 7666 புள்ளிகள் பெற்று…

Read more

ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்….. தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் மற்றும் முகமது அப்சல் அசத்தல்..!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம் (வெண்கலம், வெள்ளி) கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டில் மும்முனை தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. மும்முனை தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழ்நாட்டு வீரர் பிரவீன் சித்ரவேல் அசத்தியுள்ளார். மும்முனை தாண்டுதல்…

Read more

Other Story