கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியிடம் இருந்து விவாகரத்து அளித்தது டெல்லி நீதிமன்றம். மனரீதியாக மனைவி தன்னை துன்புறுத்தியதாக கூறி மனு தாக்கல் செய்த நிலையில் விவாகரத்து வழங்கியது டெல்லி நீதிமன்றம். நேரில் பார்ப்பதற்கும், வீடியோ கால் மூலம் மகனுடன் பேசுவதற்கும் ஷிகர் தவானுக்கு அனுமதி வழங்கியது டெல்லி நீதிமன்றம். மகனுடன் இல்லாமல் தனியாக வாழ வேண்டுமென மன ரீதியாக தன்னை மனைவி துன்புறுத்தியதாக கூறி மனு தாக்கல் செய்திருந்தார் ஷிகர் தவான்.