தரமற்ற முறையில் கட்டுமானம் – அதிகாரிகள் பணியிடை நீக்க்கம்!!
காஞ்சிபுரம் ஒன்றியம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காட்டில் 3.5 கோடி மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்ட இருளர் பழங்குடியின ஏழை மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அதிகாரிகளை கண்டித்தார். இந்த…
Read more