ஆருத்ரா  தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 6 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் விடுமுறையை ஈடு கட்டும் வகையில் ஜனவரி 28ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர அலுவல்களுக்காக அரசு அலுவலகங்களில் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.