இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வீடியோவில் 3 பெண்கள் போர்டுகளை பிடித்தவாறு மேடையில் நடந்து வருகிறார்கள். அப்போது நடுவில் இருந்த பெண் மிகப்பெரிய ஹீல்ஸ் செருப்பை அணிந்ததார். இதனால் அவர் நடக்க சிரமப்படுகிறார்.
कई लड़कियों के सैंडल की Heels इतनी लंबी
होती है कि उनको चलने में दिक्कत होती है लेकिन फिर भी लड़कियां पहनती है
इतना रिस्क लेने की जरूरत क्या है pic.twitter.com/xWP7UxW5gV— Ns Virk (@NsVirk274696) June 4, 2025
இதையடுத்து அவர் மீண்டும் நடக்கும்போது தடுமாறுகிறார். அதன் பின் திரும்பிச் செல்லும் போது அவர் மீண்டும் தடுமாறி கீழே விழ முயன்றார். அப்போது அவர் பாதி வழியில் தனது செருப்பை விட்டு செல்கிறார். இதையடுத்து திரும்பி வந்த பெண் மீண்டும் அவர் தவறவிட்ட செருப்பை எடுத்துக்கொண்டு செல்கின்றார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் சிரிக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
