நாமக்கல்லில் இன்று (ஜனவரி 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகளிலிருந்து, ஜனவரி 2 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (5.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
மக்களே உஷார்….! டெலிகிராமில் வந்த லிங்க்… ரூ.18 லட்சத்தை இழந்த டாக்டர்…. 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…!!
தேனியை சேர்ந்த ஒரு மருத்துவரின் டெலிகிராம் ஆப்பிற்கு கடந்த ஜூலை மாதம் ஒரு லிங்க் வந்தது. அதில் இணையதள முகவரியும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை டாக்டர் தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய மர்ம நபர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்தால்…
Read moreஎன்னம்மா இதெல்லாம்…! மேலாளரிடம் சிக்கிய இளம்பெண்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் திருவேணி கார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாளர் இளவரசன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சங்ககிரி வி.என் பாளையத்தைச்…
Read more