என்னது..! ரூ.2 கோடி அபராதமா…? அரசியல்வாதியை விமர்சித்ததால் வந்த வினை… அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் பாக். வீரர்கள்… தலைப்புச் செய்தியாய் மாறிய PSL தொடர்..!!
ஐபிஎல் 2026 தொடர் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ள நிலையில், அதற்குப் போட்டியாகக் கருதப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரோ, ஆட்டத்தை விட வீரர்களின் ஒழுங்கீன நடவடிக்கைகளால் உலக அளவில் தலைப்புச் செய்திகளாகி வருகிறது. தொடர் தொடங்கி 5 நாட்களிலேயே பாகிஸ்தானின் முன்னணி…
Read more