போரை தாக்கு பிடிக்க முடியாமல் திணறும் பாகிஸ்தான்… கொந்தளித்த பொதுமக்கள்… கட்டும் எதிர்ப்பு கிளம்பியதால் திடீரென விலையை குறைத்த அரசு…!!

கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் வரை குறைக்கப்பட்டிருப்பது அந்த நாட்டு மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில்…

Read more

ஃபர்ஸ்ட் நட்பு.. அடுத்து காதல்… ஜிம் மாஸ்டரின் மன்மத லீலைகள்… சிக்கிய கருத்தடை மாத்திரைகள்.. பல பெண்களை மிரட்டி.. பெண்ணின் துணிச்சலால் அம்பலமான உண்மை…!!

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் இளம்பெண்களை நட்பின் பெயரால் ஏமாற்றி, அவர்களைத் தாக்கி மிரட்டி வந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவரின் செயல் அம்பலமாகியுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹூப்பள்ளியைச் சேர்ந்த சமீர் முல்லா என்பவர் ஜிம்…

Read more

89 வருஷ பழமையான வரலாற்றுச் சின்னம்…! பாகிஸ்தானில் அடித்து நொறுக்கப்பட்ட கிருஷ்ணர் சிலைகள்… கொந்தளிப்பில் இந்து அமைப்புகள்…. பின்னணி என்ன..?

பாகிஸ்தானின் பொருளாதாரத் தலைநகரான கராச்சியில், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் மற்றும் கோபியர் சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் அந்நாட்டு இந்துக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கராச்சியில் 1937-ஆம் ஆண்டு, அதாவது சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில்…

Read more

மரணத்தின் பிடியில் சிக்கிய 14 வயது சிறுவன்…! “நீர் அசுரனின் பிடியிலிருந்து மகனைக் காக்க களத்தில் இறங்கிய தந்தை”… முதலையுடன் போராடி மீட்ட சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பீலிபித் மாவட்டத்தில், முதலையின் பிடியில் சிக்கிய 14 வயது சிறுவனை அவனது தந்தை தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி மீட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பீலிபித் மாவட்டம்நகரியா சஹ்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்சங்கர். இவர்…

Read more

OMG..! கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்வு..!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், ஒரு கிராம்‌ 13,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று…

Read more

Breaking: தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்… தேர்தல் ஆணையம் அதிரடி…!!

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் அமலான  நிலையில் முக்கிய அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தின் சட்டமூலங்கு டிஜிபி அதிரடியாக…

Read more

இன்னும் எத்தனை நாள் தாக்குப் பிடிக்கப் போகுதோ..? பாகிஸ்தான் முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம்… விண்ணை மூட்டிய விலைவாசி… பரிதவிப்பில் மக்கள்..!

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர், உலகளவில் எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தான் மிகக்கடுமையான பொருளாதார பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. போரின் விளைவாக பாகிஸ்தானில் வீட்டு உபயோக எரிவாயு (LPG) விலை ஒரே நாளில் 34 சதவீதம்…

Read more

அமெரிக்கா அவமானப்பட்டு சரணடையும் வரை போர் தொடரும்…! மன்னிப்பு கேட்கலனா நிரந்தர போர் தான்… ட்ரம்புக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை..!!

ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே வெடித்துள்ள போர் 34-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், “அடுத்த 2 முதல் 3 வாரங்களில் ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்…

Read more

கஷ்டப்பட்டு உழைத்து கொட்டிய கணவன்..! 2 குழந்தைகள் இருந்தும் வேறொருத்தன் மீது மோகம்.. மாத்திரை கொடுத்து மனைவி செய்த கொடூரம்..!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கட்டிடத் தொழிலாளியை, அவரது மனைவி காதலனுடன் சேர்ந்து கழுத்தை இறுக்கிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணமூர்த்தி (29).…

Read more

ஈரானியர்களுக்கு கதவை மூடிய ஐக்கிய அரபு அமீரகம்…! இனிமேல் நீங்க எங்க விமானத்தில் பயணிக்க கூடாது.. அதிரடி அறிவிப்பு…!

மேற்கு ஆசியாவில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானிய குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழையவும், தங்கள் வழியாகப் பயணம் செய்யவும் ஐக்கிய அரபு அமீரகம்  அதிரடியாகத் தடை விதித்துள்ளது. அதன்படி எமிரேட்ஸ் (Emirates), எதிஹாட் (Etihad) மற்றும் ஃபிளை துபாய்…

Read more

பெற்றோர்களே…! ஏப்ரல் 20 ரொம்ப முக்கியம்… தனியார் பள்ளியில் இலவச கல்வி… மறக்காம அப்ளை பண்ணுங்க… இந்த சான்றிதழை ஃபர்ஸ்ட் ரெடி பண்ணுங்க..!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி நலனுக்காக, தனியார் பள்ளிகளில் இலவசச் சேர்க்கை பெறுவதற்கான கால அட்டவணையைத் தனியார் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்,…

Read more

“எனக்கு கிடைத்த வரம் என் மனைவி சங்கீதாவுக்கு கிடைக்கல”… என் மகன் கூட கத்துக்கிட்டான் ஆனா சங்கீதா தான்… ஓப்பன் ஆக சொன்ன விஜய்…!!

திரைத்துறையிலிருந்து விலகி முழுநேர அரசியலில் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது சொந்த வாழ்க்கையில் சந்தித்து வரும் சவால்கள் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாகக்…

Read more

Breaking: திருச்சியில் ரோடு ஷோ…! “பிரச்சாரத்தின் போது கண்முன்னே விபத்து”… பதறிப்போய் சாலையில் இறங்கிய விஜய்…. பெண்ணுக்கு ஆறுதல் கூறிய வீடியோ வைரல்..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகிற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் முன்னதாக பெரம்பூரில் மேற்கு மனு தாக்கல் செய்தார். பின்னர் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்த…

Read more

தந்தையை மறந்துட்டாரு..! பெற்ற மகனுக்காக விஜய் இதுவரை ஒன்னு கூட செய்யல… சஞ்சயை நினைத்தால் வருத்தமா இருக்கு… முன்னாள் மேலாளர் பகீர் ..!!

திரையுலகிலிருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகர் விஜய் குறித்து, அவரது முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் அளித்துள்ள சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விஜய்யின் குடும்ப உறவுகள் மற்றும் அவரது மகன் ஜேசன்…

Read more

தமிழகம் முழுவதும் விசில் சத்தம் ஒலிக்கட்டும்…! விஜய் குரலில் வெளியானது தவெக பிரச்சார பாடல்… செம குஷியில் தொண்டர்கள்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பரப்புரை பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜய் இந்தப் பாடலின் ஒரு பகுதியை நேரிடையாகப் பாடியிருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே…! ரோட்டில் சென்ற விஜயின் காரை விமர்சித்ததால் ஆத்திரம்… நடுரோட்டில் விரட்டி சென்று வறுத்தெடுத்த பெண்… பரபரப்பு வீடியோ..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகிற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் முன்னதாக பெரம்பூரில் மேற்கு மனு தாக்கல் செய்தார். பின்னர் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்த…

Read more

செல்லப் பிராணி வளர்ப்பவர்களே உஷார்…! வளர்ப்பு நாய் நகம் கீறியதால் பறிபோன 9-ம் வகுப்பு மாணவி உயிர்… உடலைகூட பெற்றோர் வாங்கல… பதற வைக்கும் சம்பவம்..!!

வளர்ப்பு நாய் நகத்தால் கீறியதை கவனிக்காமல் விட்டதால், ரேபிஸ் நோய்த்தொற்று ஏற்பட்டு 9-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வா சுஹாசினி. 9-ஆம்…

Read more

இந்தியாவின் அசுர வேகப்புயல்…! இப்ப 15 தான் ஆனால் 25 வயசு ஆகும்போது இனி எதிரணி பயந்து நடுங்கும்… வைபவ் சூரியவன்ஷியை புகழ்ந்து தள்ளிய பாக். முன்னால் வீரர்…!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் சர்வதேச கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அவரது அபாரமான ஆட்டம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்…

Read more

கோவை தான் வேணும்..! இல்லனா போட்டியே இல்ல… நோ சொன்ன அண்ணாமலை… பெரும் அதிர்ச்சியில் பாஜக தொண்டர்கள்..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம்…

Read more

1 இல்ல 2 இல்ல… 8-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன்… எனக்கே வெக்கமாதான் இருக்கு… மேடையிலே உண்மையை உடைத்த துரை சந்திரசேகரன்..!!

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தஞ்சாவூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (திமுக கூட்டணி) செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர்கள் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய டி.கே.ஜி. நீலமேகம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன்…

Read more

தேசியக் கட்சிக்கே சிக்கலா..? “செம கடுப்பில் ராகுல்”… கொந்தளிப்பில் அண்ணாமலை… இன்னும் 2 நாள்தான் இருக்கு… லிஸ்ட் வருமா வராதா..? இழுபறியில் பாஜக, காங்கிரஸ்..!!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதான கூட்டணிகளில் இடம்பெற்றுள்ள தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வில் வேட்பாளர் தேர்வில் கடும் முட்டுக்கட்டை நிலவி வருகிறது. தி.மு.க.…

Read more

வகுப்பறையில் டீச்சரை புரட்டி எடுத்த மாணவன்…! கொடூர தாக்குதலால் நிலைகுலைந்த ஆசிரியர்… ரூ.1 கோடி இழப்பீடு வழங்கிய கோர்ட்.. பின்னணி என்ன..?

பள்ளியில் மாணவர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்ட ஆசிரியருக்கு, பல கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் ‘நாசுவ்ட்’ (NASUWT) ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் கல்வித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வகுப்பறையிலிருந்து மாணவர் ஒருவரை வெளியேற்ற முயன்றபோது,…

Read more

20 வருஷ பந்தத்தில் விரிசல்…! “குடும்பத்தில் திடீர் குழப்பம்”… சேவாக் மனைவியை நண்பருடன் தொடர்புபடுத்தி… தீயாய் பரவும் வதந்தி…!!

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரேந்தர் சேவாக் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி அஹ்லாவத் ஆகியோரது 20 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கை முறிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சேவாக்கின் நண்பரும் முன்னாள் வீரருமான…

Read more

60 நாளில் புதிய வேலை தேடனும்..! இல்லனா நாடு கடத்தல்.. திடீரென வேலையில் இருந்து நீக்கிய மெட்டா… ஊழியர் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களில் நிலவி வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், மெட்டா (Meta) நிறுவனத்தில் பணியாற்றி வந்த டான் கரினோ என்ற ஊழியர் எதிர்பாராத விதமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள…

Read more

அவர் மீது அவருக்கே நம்பிக்கை இல்லை…! அதான் 2 தொகுதியில் போட்டி… 4 முறை தோற்றாலும் மீண்டும் 100% முயற்சியோடு நான் போட்டியிடுகிறேன்.. போட்டு தாக்கிய சீமான்..!!

கோவையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரை இலக்கு வைத்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பிரசாரத்த,ன் போது சீமான் பேசியதாவதுஃ ஐந்து…

Read more

அப்படி போடு..! அதிரடியாக குறைந்தது தங்கம், வெள்ளி விலை… இன்று ஒரே நாளில் ரூ.10,000 சரிந்தது..!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,950…

Read more

மரண பயத்தை காட்டிய பேருந்து…! கொடூர விபத்தில் காற்றில் பறந்த நபர்கள்.. கண்டுகொள்ளாத டிரைவர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

தமிழகத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு சாலையில், அதிவேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மற்றும் கார் மீது மோதிய கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் நிகழ்ந்த இந்த…

Read more

நெஞ்சே வெடிச்சிடும் போல..! நடைமேடையில் அதிவேகமாக புகுந்த பேருந்து… உடல் நசுங்கி பலியான 2 வயது பிஞ்சு குழந்தை.. பதற வைக்கும் காணொளி..!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மத்திய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்த கோர விபத்தில், இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நடைமேடைக்குள் புகுந்ததே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிகிறது. செவ்வாய்க்கிழமை…

Read more

22 கிலோ எடையில் சிலிண்டரா..? “எடை போட்டு பார்த்த பெண்”… திறந்து பார்த்தால் கேஸ் இல்ல வெறும் தண்ணீர் தான்…. இது பகல் கொள்ளையா இருக்குடா.. அதிர்ச்சி வீடியோ..!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தற்போதைய விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சிலிண்டருக்குள் கேஸ்-க்கு பதிலாக தண்ணீர் நிரப்பப்பட்டு விநியோகம் செய்யப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சமீபத்தில் ஒரு குடும்பத்திற்கு விநியோகம்…

Read more

இது ஓடும் ரயிலா இல்ல பால்கனியா…? “துணி துவைத்து காய போட்டிருக்கத பாருங்க”.. அடடா ஆச்சரியம் ஒருத்தர் கூட எதிர்ப்பு தெரிவிக்கல… வீடியோ வெளியாகி சர்ச்சை..!!

இந்திய ரயில்களில் பயணம் செய்வது என்பதே ஒரு தனி அனுபவம். தேநீர் மற்றும் சமோசா விற்பனையாளர்களின் சத்தம், ஜன்னல் வழியே தெரியும் இயற்கை காட்சிகள் என ரயிற்பயணம் எப்போதும் சுவாரசியமானது. ஆனால், ஓடும் ரயிலின் பெட்டி திடீரென ‘துணி துவைக்கும் துறையாக’…

Read more

ஒரு ராத்திரிக்கு கைதியோட பொண்ணு வேணுமா..? உனக்கு அசிங்கமா இல்ல… போலீஸ்காரரை கை ஓங்கிய உயரதிகாரி… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலத்தின் அகோலா மற்றும் டோம்பிவிலி பகுதிகளில் காவல்துறை அதிகாரி மற்றும் பள்ளி தாளாளரின் மகன் ஆகியோர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் சிக்கியுள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அகோலாவில் 80 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைது…

Read more

“800 கி.மீ பயணம்”.. 10 வருஷம் காத்திருப்பதற்குப் பின் முட்டையிலிருந்து பொறித்த குஞ்சு.. 19 மணி நேர போராட்டம்… சிறு உயிரை காக்க களத்தில் இறங்கிய 50 பேர்…!!

இந்தியாவின் மிக அரிய பறவை இனமான ‘கானமயில்’ (Great Indian Bustard), சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் வெற்றிகரமாக குஞ்சு பொரித்துள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள இந்த இனத்தைக் காக்க, அந்தச் சிறு குஞ்சுக்கு 50…

Read more

உலகிற்கு காத்திருக்கும் ஆயில் ஷாக்..! ஏப்ரல் மாதத்தில் மொத்தமா முடங்கும் அபாயம்… வரலாற்றில் இல்லாத வகையில் எரிபொருள் தட்டுப்பாடு… பகீர் எச்சரிக்கை..!!

ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால், உலக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படப்போவதாக சர்வதேச எரிசக்தி முகமை (IEA) தலைவர் பாத்தி பிரோல் எச்சரித்துள்ளார். இது குறித்து நார்வே வங்கி முதலீட்டு மேலாண்மை நிறுவனத்தின்…

Read more

நீங்களே போரிடுங்க..! மிரட்டும் டிரம்ப்… அடிபணியாத பிரிட்டன்… இனி 35 நாடுகள் சேர்ந்து எடுக்கப் போகும் அதிரடி முடிவு… உண்மையைப் போட்டுடைத்த பிரதமர்..!!

ஈரான் உடனான போர் பதற்றத்தால் முடங்கியுள்ள ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை நடத்த, இந்த வாரம் சர்வதேச அளவிலான தூதரக மாநாட்டை பிரிட்டன் நடத்தவுள்ளது. இதுதொடர்பாக பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “முக்கியமான எண்ணெய்…

Read more

தலைக்கேறிய சந்தேக வெறி…! என் புருஷனுக்கு யார் கூடையோ தொடர்பு இருக்கு… மாமனாரின் மர்ம உறுப்பில் எட்டி உதைத்த மருமகள்.. உயிரே போன பரிதாபம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில், குடும்பத் தகராறின் உச்சகட்டமாக மருமகள் தாக்கியதில் மாமனார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மௌகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் சாகேத் (75) என்பவரது வீட்டில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது…

Read more

கையில் 40 ரூபாய்… வங்கி கணக்கில் வெறும் 44 ரூபாய்… மொத்தமே 84 ரூபாய் தான் இருப்பு… அரசியல் கட்சிகளை அதிர வைத்த 26 வயது வேட்பாளர்..!!

இந்தியத் தேர்தல் களம் என்றாலே கோடிக்கணக்கான ரூபாய் செலவு, பிரம்மாண்டமான பிரச்சாரங்கள் என்ற பிம்பம் இருக்கும் நிலையில், கேரளாவின் எட்டுமானூர்  தொகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் (சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா…

Read more

7 வருஷத்துக்கு பின் முதல் முறையாக… சீனாவுக்கு ஷாக்… அமெரிக்கா தடையை உடைத்து இந்தியா வரும் எண்ணெய் கப்பல்… பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் வருமா..?

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தியாவிற்குச் சாதகமான ஒரு முக்கியச் செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையில் உள்ள ஈரானியக் கச்சா எண்ணெய் ஏந்திய கப்பல் ஒன்று சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு…

Read more

இன்று முட்டாள் தினம்..! ஏப்ரல் 23 புத்திசாலிகள் தினம்.. இன்னும் 22 நாட்கள் நீங்கள் கனவு காணலாம் ஸ்டாலின் அவர்களே… அருண்ராஜ் பரபரப்பு பதிவு..!!

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி அருண்ராஜ் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதிவில் அருண்ராஜ் குறிப்பிட்டிருப்பதாவது,”இன்று ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம். கடந்த 2021-ஆம்…

Read more

127 ரன்களில் சுருண்ட சிஎஸ்கே…! அணியின் தோல்விக்கு காரணமே இவங்க தான்.. போட்டுடைத்த மைக் ஹசி..!!!

ஐபிஎல் 2026  தொடரின் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி, ராஜஸ்தான் வீரர்களின்…

Read more

போடு வெடிய..! இனி 28 இல்ல 30 நாள்.. ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடி மாற்றம்… எம்.பி ராகவ் சத்தாவின் போராட்டம் வெற்றி பெற்றது…. டிராய் உத்தரவு…!!

மொபைல் போன் ரீசார்ஜ் திட்டங்களில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்த 28 நாட்கள் காலாவதி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இனி 30 நாட்கள் அல்லது ஒரு மாத காலத்திற்குச் செல்லுபடியாகும் திட்டங்களைக் கட்டாயம் வழங்க வேண்டும் எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு…

Read more

ஒரு நைட்டுக்கு மட்டும் உன் பொண்ணு அனுப்பி வை..! ரூ‌.10,000 தரேன்… ஜெயில் கைதியிடம் சொந்த மகளை விபச்சாரத்தில் தள்ள சொன்ன போலீஸ் அதிகாரி… பயங்கர அதிர்ச்சி..!!!

மகாராஷ்டிர மாநிலம் அக்கோலாவில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி ஒருவரிடம், அவரது மகளைப் பாலியல் தொழிலுக்கு அனுப்பி வைக்குமாறு பேரம் பேசிய உதவி ஆய்வாளர் ஒருவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கோலா நகரின் சிவில் லைன் காவல் நிலையத்தில் கடந்த…

Read more

Breaking: தேர்தல் காலத்தில் திடீர் திருப்பம்…! கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ… குஷியில் திமுக… இனி 176-ல் உதயசூரியன்…!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்துத் தொகுதிகளிலும் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு மொத்தம்…

Read more

9 வருஷமா குழந்தைக்காக ஏங்கிய கணவன்…! 3 முறை கருக்கலைப்பு செய்த மனைவி… முகம் சிதைந்த நிலையில் 22 வயது பெண்ணின் பிணம்… 500 சிசிடிவி கேமரா மூலம் தெரிந்த பகிர் உண்மை..!!

மகாராஷ்டிர மாநிலம் விரார் அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளைக் கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் 21, 2026 அன்று ஒரு வயல்வெளியில்,…

Read more

ஹாலிவுட் படத்தையே மிஞ்சிய திருமணம்…! “திருமண மேடையில் தீப்பொறி”… மணமக்களின் விளையாட்டால் ஆடிப் போன உறவினர்கள்… 3 மில்லியன் வியூவ்ஸ் கடந்த வீடியோ..!!

இன்றைய காலக்கட்டத்தில் திருமண வைபவங்களைச் சிறப்பாக்க புதுப்புது யுக்திகளைக் கையாளுவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், மணமேடையில் மணமக்கள் இருவரும் ஒருவரையொருவர் ‘ஸ்பார்க்லர் கன்’ (Sparkle Gun) மூலம் நெருப்புப் பொறிகளை வீசித் தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.…

Read more

நடுரோட்டில் பெண்ணின் ஆடைகளை கிழித்து.. மார்பை பிடித்து… காமக்கொடூரர்களின் வெறிச்செயல்… வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு…!!

பீகார் மாநிலம் நாலந்தாவில், மளிகைக் கடைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை மர்ம நபர்கள் வழிமறித்து, ஆடையைக் கிழித்து அரைநிர்வாணமாக்கிச் சித்ரவதை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாலந்தா மாவட்டம் அஜய்பூர் கிராமத்தில் மார்ச்…

Read more

Breaking: புதுச்சேரியில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு…! பெரும் அதிர்ச்சியில் தவெக..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், புதுச்சேரியில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறையினர் பெரும்பான்மையான இடங்களில் அனுமதி மறுத்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் நடிகர் விஜய், தனது அடுத்தகட்டமாக புதுச்சேரி…

Read more

ப்ப்பா..! என்னா ஸ்டைலு.. யார்க்கர் பந்துகளால் மிரட்டும் அர்ஜுன் டெண்டுல்கர்… லக்னா அணியில் வாய்ப்பு கிடைக்குமா..? இணையத்தை கலக்கும் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடருக்காக  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியில் இணைந்துள்ள அர்ஜுன் டெண்டுல்கர், பயிற்சி ஆட்டத்தில் தனது அபாரமான பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காத…

Read more

இனி மலேசியாவிற்கு மட்டும்தான் ஃபிரீ பாஸ்..! “அப்போ இந்தியா, சீனா, ரஷ்யாவுக்கு ஆஃபர் கிடையாதா”..? ஹார்மூஸ் விவகாரத்தில் ஈரான் எடுத்த அதிரடி முடிவு..!!

உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்குப் புதிய பயணக் கட்டணத்தை ஈரான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதேவேளையில், தனது நட்பு நாடான மலேசியாவிற்கு மட்டும் இந்தக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. சர்வதேச…

Read more

“27 தொகுதிகள் கொடுத்த அதிமுக”… ஆனாலும் பாஜகவுக்கு பெரும் தலைவலி…! அடம்பிடிக்கும் அண்ணாமலை..? பியூஸ் கோயலின் திடீர் விசிட்டுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா..?

அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில், வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட விரும்பும் தொகுதிகள் ஒதுக்கப்படாதது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை…

Read more

பூட்டிய வீட்டுக்குள் 4 பிணங்கள்…! மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை… அடுத்த நொடியே கணவன் எடுத்த முடிவு..‌ கதி கலங்க வைக்கும் சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரின் சர்வத் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சர்வத் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நான்கு பேர்…

Read more

Other Story