திமுகவினரே என்னை ராஜினாமா செய்ய சொன்னாங்க…. அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு தகவல்….!!!
தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் திமுகவினர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய சொன்னதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதாவது சமீபத்தில் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மூடநம்பிக்கை குறித்த சொற்பொழிவை…
Read more