இபிஎஸ் வெளிநாடு சென்றபோது 10% கூட முதலீடு கையெழுத்து ஆகல…. என்கிட்ட ஆதாரம் இருக்கு…. முதல்வர் ஸ்டாலின்…!!

அமெரிக்காவிற்கு 17 நாட்கள் அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்று இருந்த நிலையில் இன்று சென்னை திரும்பினார். அங்கு சுமார் 18 நிறுவனங்களுடன் 7618 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ்…

Read more

மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு… வெடித்த சர்ச்சை… கிரீம் + பன் வீடியோவை நீக்கியது அன்னபூர்னா…!!!

கோவை அன்னபூர்ணா ஹோட்டல் குழுமத்தின் தலைவர் சீனிவாசன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து எழுப்பிய கேள்வி, சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சீனிவாசன் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டார். ஆனால், இந்த விவகாரம் அரசியல்…

Read more

அடேங்கப்பா…! ஒரு கப் டீயின் விலை ரூ.340-ஆ…? என்ன கொடுமை சார் இது… அதிர்ந்துபோன ப. சிதம்பரம்… பரபரப்பு பதிவு…!!

கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு கப் டீ 340 ரூபாய்க்கு விற்கப்படுவது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் கடும் விமர்சனம் விடுத்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், இதுபோன்ற அதிக விலை குறித்து இந்திய…

Read more

Breaking: தங்கம் விலை சவரனுக்கு ரூ‌.320 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 வரை அதிகரித்து ஒரு சவரன் 54 ஆயிரத்து 920 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

திமுக அமைச்சரவையில் மாற்றம்… உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி…? சூசகமாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நிலையில்  ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அமெரிக்க பயணம் வெற்றி கரமாக முடிவடைந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக அதிமுகவினர் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்ற…

Read more

அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம்… “நிர்மலா சீதாராமன் வெட்கப்படனும்”… முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்…!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து தற்போது சென்னைக்கு திரும்பிய நிலையில் ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் கூறியதாவது, அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்டது தொடர்பான வீடியோ வெளியானதற்கு…

Read more

Breaking: தமிழகத்தில் 11,500 பேருக்கு வேலைவாய்ப்பு… முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிலையில் இன்று சென்னை திரும்பியுள்ளார். அவர் தற்போது சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்து வருகிறார். அவர் பேசியதாவது, அமெரிக்க பயணத்தின் மூலம் 18 நிறுவனங்களுடன் மொத்தம் 7618 கோடி புரிந்துணர்வு…

Read more

தமிழ்நாட்டில் பிஎச்டி படிப்பு தரமில்லை… ஆளுநர் ரவி பரபரப்பு குற்றசாட்டு..!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் பிஎச்டி படிப்பு தரம் இல்லை என கூறியுள்ளார். அரசு பள்ளிகளின் தரம் குறித்த அவரது முந்தைய கருத்துக்கு பிறகு,…

Read more

“நடுரோட்டில் தலை இல்லாமல்”… நிர்வாணமாக கிடந்த இளம் பெண் சடலம்…. உ.பியில் அரங்கேறிய கொடூரம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு தலையில்லாமல் இளம்பெண் ஒருவரின் உடல் நிர்வாண நிலையில் சாலையில் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம்…

Read more

Breaking: சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்… ஏர்போர்ட்டில் குவிந்த திமுக தொண்டர்கள்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் 18 நிறுவனங்களுடன் சுமார்‌ ரூ.7516 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவிலிருந்து கிளம்பிய முதல்வர் ஸ்டாலின் தற்போது சென்னைக்கு வந்துள்ளார். மேலும் சென்னை விமான நிலையத்தில்…

Read more

தெற்காசியா ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்… 48 பதக்கங்களை வென்ற இந்தியா… முதலிடம் பிடித்து சாதனை….!!!

சென்னையில் 4-வது தெற்காசிய ஜூனியர் தடகள போட்டிகள் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா உட்பட 7 நாடுகள் கலந்து கொண்ட நிலையில் மொத்தம் 210 வீரர் வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டிகள் மொத்தம் 3 நாட்கள்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் நேரில் ஆய்வு… அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பம்மது குளம் பகுதியில் ஒரு அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்த நிலையில் 566 மாணவர்கள் இந்த ஆண்டு படிப்பதாக போலி கணக்கு காட்டியுள்ளனர். ஆனால் வெறும் 219 மாணவர்கள்…

Read more

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு “இந்த சான்றிதழ்” செல்லுபடியாகும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் வாயிலாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ்கள் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையானது என தற்போது பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சான்றிதழ் பதவி உயர்வு மற்றும்…

Read more

அலர்ட்…! மீண்டும் புயல் எச்சரிக்கை… தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றம்…!!!

தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுப்பெற்றது‌. இதனால் வடகிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பகுதி நிலவியது.…

Read more

“வெற்றி பயணம்”… ரூ.7618 கோடி முதலீடுகள்… இன்று சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கிட்டத்தட்ட 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் கடந்த மாதம் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு சென்ற நிலையில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரில் பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.…

Read more

இன்று TNPSC குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு… இதையெல்லாம் நிச்சயம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

தமிழகத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. இந்து தேர்வு மொத்தம் 2327 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 7,93,947 பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வு எழுத செல்பவர்களுக்கு சில…

Read more

உலகையே அச்சுறுத்தும் கொடிய வகை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு… WHO ஒப்புதல் வழங்கி உத்தரவு…!!

ஆப்பிரிக்காவில் பரவி வரும் எம்-பாக்ஸ் நோய்க்கு எதிராக பெரியவர்களுக்கான தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. இது ஆப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். பவேரியன் நோர்டிக் ஏ/எஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசியை தற்போது…

Read more

தமிழகத்தில் செப். 17-ல் டாஸ்மாக் கடைகள் மூடல்.. ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் முக்கிய பண்டிகை தினம் போன்றவைகளில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற 15ஆம் தேதி தமிழகத்தில் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக…

Read more

திமுகவின் சதி… “நாங்க ஒன்னும் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கல”… புது குண்டை தூக்கிப்போட்ட வானதி சீனிவாசன்…!!!

கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் ஸ்ரீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த போது பேசிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் திமுகவினர் அரசியல் லாபத்திற்காக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி…

Read more

சூப்பர்…! வாட்ஸ் அப்பில் வந்தாச்சு புதிய அப்டேட்… இனி பயனர்களுக்கு ஒரே ஜாலிதான்…!!!

உலகம் முழுவதும் பல கோடி கணக்கான பயனர்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இதனால் whatsapp செயலியில் அடிக்கடி மெட்டா நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை புகுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியை போட்டு மியூசிக் இருக்கும்…

Read more

குஷியோ குஷி…! இன்று முதல் 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அரசு பொது விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை…

Read more

Breaking: அந்தமான் தலைநகர் “ஸ்ரீ விஜயபுரம்” என பெயர் மாற்றம்… அமித்ஷா அறிவிப்பு…!!

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர். இதன் பெயரை தற்போது ஸ்ரீ விஜயபுரம் என்று மாற்றியுள்ளனர். இந்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். மேலும் அந்தமான் ஒரு சுற்றுலா தளமாக இருக்கும் நிலையில் அதன் தலைநகராக போர்ட் பிளேயர் இருக்கிறது. இந்த…

Read more

தளபதி 69: “வெறித்தனம்”… அரசியல் கதையில் நடிக்கும் விஜய்… இணையத்தை தெறிக்க விட்ட மாஸ் வீடியோ….!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய்யின் அடுத்த படமான தளபதி 69 குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகவுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபடவிருக்கும் விஜய், தளபதி 69…

Read more

இனி வாட்ஸ் அப்பிலும் LIKES-களை குவிக்கலாம்… வந்தாச்சு சூப்பர் அப்டேட்…. செம குஷியில் பயனர்கள்..!!

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இதனால் whatsapp செயலியில் அடிக்கடி மெட்டா நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை புகுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியை போட்டு மியூசிக் இருக்கும் அம்சம்…

Read more

திமுக-அதிமுகவுக்கு TVK தான் சரியான போட்டி…. விஜய் நிச்சயம் டஃப் கொடுப்பார்… அடித்து சொல்லும் எச். ராஜா…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். இவர் சமீபத்தில் கட்சி கொடி மற்றும் கட்சி பாடலை அறிமுகப்படுத்திய நிலையில் விக்கிரவாண்டியின் வருகிற 23ஆம் தேதி கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார். இதற்கான முதற்கட்ட ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று…

Read more

நான் ஜிலேபி சாப்பிடவும் இல்ல… சண்டை போடவும் இல்ல… அதெல்லாம் பொய்… யாருமே நம்பாதீங்க… வானதி சீனிவாசன் பரபர..!!

கோயம்புத்தூரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டம் நடத்திய நிலையில் ஸ்ரீ அன்னபூர்ணா சீனிவாசன் ஜிஎஸ்டி வரி குறித்து பேசினார். அவர் இனிப்புக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி என்றும் காரத்துக்கு 12 சதவீதம்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு வருகிற 19-ம் தேதி வரை…

Read more

Breaking: நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் சிம்புவின் “எக்ஸ்” தளம் ஹேக் செய்யப்பட்டது…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தற்போது மண்ணாங்கட்டி மற்றும் டெஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அதன்பிறகு கன்னடத்தில் எஸ் நடிக்கும் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் தடை செய்யப்பட்ட சீன பூண்டு விற்பனை… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பூண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் பூண்டு விலை கிலோ 450 முதல் 600 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் உடலுக்கு நல்லது என்பதால் உணவுகளில் பூண்டு சேர்க்கப்படுவதோடு ஊறுகாய் தயாரித்தும் விற்பனை…

Read more

ஷாக் நியூஸ்… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்…? அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசு தமிழகத்தில் கல்வி திட்டம் சிறப்பான முறையில் இருக்கிறது என்று பாராட்டினாலும் கல்விக்கான நிதியை ஒதுக்கவில்லை. கல்விக்கான 60% நிதியை மத்திய அரசுதான்…

Read more

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிரடி உயர்வு.. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

தமிழகத்தில் தொடர்ந்து விடுமுறை வருவதால் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதாவது தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து பலர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். வார இறுதி நாட்கள் மற்றும் மிலாடி நபி பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு தொடர்ந்து…

Read more

நிர்மலா சீதாராமன்-அன்னபூர்ணா சீனிவாசன் சந்திப்பு…. லீக்கான வீடியோ… மன்னிப்பு கேட்டார் பாஜக அண்ணாமலை…!!

கோயம்புத்தூரில் நடைபெற்ற தொழில் முனைவோர் கூட்டத்தின் போது ஜிஎஸ்டி வரி தொடர்பாக அன்னபூர்ணா சீனிவாசன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர் நேற்று ஜிஎஸ்டி வரி தொடர்பாக பல கேள்விகளை எழுப்பிய நிலையில் திடீரென தான் பேசியதற்கு…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் நாளை (செப்.14) பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை குரூப் 2 தேர்வுகள் நடைபெற உள்ளது. அதன்படி சுமார் 2763 மையங்களில் நாளை காலை 9:00 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு மையங்கள் குறிப்பாக பள்ளிகளில் இருக்கும். இதன் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…

Read more

தேதி குறிச்ச CM ஸ்டாலின்… செப்.17-ல் காத்திருக்கும் மெகா சம்பவம்… திமுக தொண்டர்களுக்கு மாபெரும் அழைப்பு…!!

தமிழகத்தில் 75 ஆண்டுகாலமாக திமுக செயல் பட்டு வருகிறது. அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக கட்சியினை கலைஞர் கருணாநிதி கட்டி காத்தார். இந்நிலையில் திமுக கட்சியின் 75 ஆம் ஆண்டு பவள விழா வருகிறது. இதனை முன்னிட்டு திமுகவினர் வீடுகள் மற்றும் வணிக…

Read more

“6 வயசு குழந்தைகள் 60 வயது மூதாட்டிகள் வரை”… அதை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து போராட்டம்… இபிஎஸ் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதற்கு காரணமான திமுக அரசைக் கண்டித்து வரும் 24-ஆம் தேதி சென்னையில் அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி…

Read more

Breaking: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அங்கு ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் டெல்லி உச்சநீதிமன்றத்தில்…

Read more

2026-ல் தமிழகத்தில் நிச்சயம் பாஜக ஆட்சிதான்… அடித்துச் சொல்லும் எச். ராஜா…!!!

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கும் என்பதற்கான கருத்தை அதன் மூத்த தலைவர் H. ராஜா முன்வைத்துள்ளார். அவரது கருத்துப்படி, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியும், எதிரணி கட்சிகளும் இடையே வாக்கு வித்தியாசம் 20 லட்சம் வாக்குகளாக…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்…. ரூ.5 லட்சம் வரை இலவசம்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்…!!!

மத்திய அரசின் மிக முக்கியமான நலத்திட்டங்களில் ஒன்றான ஆயுஷ்மான் பாரத் யோஜனா, ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை வழங்கும் ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த கார்டு…

Read more

பி.எம் கிசான் திட்டத்தின் 18-வது தவணை…. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 2000 எப்போது….? வெளியான சூப்பர் தகவல்..!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 18வது தவணைக்கான காத்திருப்பு தற்போது முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. ஆனால், இந்த முறை விவசாயிகள் தங்களது…

Read more

16.37 லட்சம் பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து… ஏன் தெரியுமா…? அரசு அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலத்தில் 16.37 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் பெயரில் இருந்த ரேஷன் கார்டுகள் மற்றும் பீகார் மாநிலத்திற்கு வெளியே வசிப்பவர்களின் பெயரில் இருந்த ரேஷன் கார்டுகளே ரத்து செய்யப்பட்டுள்ளன. இறந்தவர்களின் பெயரில் இருந்த…

Read more

Breaking: மீண்டும் ரூ. 55,500-ஐ தாண்டும் தங்கம் விலை… ஒரே நாளில் சரசரவென உயர்வு….!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை கணிசமான அளவுக்கு அதாவது 80 ரூபாய் குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 960 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன்…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பொது விடுமுறை தேதி மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுவதாக இருந்த நிலையில் அதன் பின் தேதி மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மிலாடி நபி பண்டிகை செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் தமிழக அரசு பொது விடுமுறை தினத்தை செப்டம்பர்…

Read more

ஒரே ஓவரில் 30 ரன்கள்… வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்… வேற லெவல் சாதனை…!!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து வீரர் சாம் கரண் வீசிய ஓவரில் அவர் அடுத்தடுத்து 6       பந்துகளிலும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசி 30 ரன்களை குவித்துள்ளார்.…

Read more

தமிழ்நாட்டின் தளபதி விஜய்ன்னா…. கிரிக்கெட்டின் தளபதி ஜடேஜா தான்… வைரலாகும் பதிவு…!!!

தமிழ் திரையுலகின் தளபதி விஜய்யை நினைவுபடுத்தும் வகையில், வெள்ளை வேட்டி சட்டையில் அழகாகப் போஸ் கொடுத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ஜடேஜா, தனது இந்தப் புதிய தோற்றத்தால் சமூக…

Read more

100 கோடி ஃபாலோவர்ஸ் பெற்ற உலகின் முதல் நபர்…. சோசியல் மீடியாவில் வரலாற்று சாதனை படைத்த ஜாம்பவான் ரொனால்டோ…!!

உலகம் முழுவதும் ரொனால்டோவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ‌ 900-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ள நிலையில் ஆயிரம் கோல்களை அடிப்பதுதான் தன்னுடைய இலக்கு என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு 2 அல்லது 3 வருடங்களில் ஓய்வு…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை… விரைவில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு… இனி பெண்களுக்கு செம குஷி தான்..!!

தமிழ்நாடு அரசின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இத்திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக…

Read more

நீங்க ஆம்பளையே இல்ல… புடவையை எடுத்து கட்டிக்கோங்க… காட்டமாக சொன்ன எம்எல்ஏ… பதிலுக்கு செருப்பை கழட்டிய காங். தலைவர்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த நிலையில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதோடு மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள். சுமார் 10 எம்எல்ஏக்கள் பி ஆர் எஸ் கட்சியில் இருந்து வெளியேறிய…

Read more

அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல… தப்பு தப்பா சொல்லி கொடுக்காதீங்க… பாஜக கல்வி மந்திரி புது விளக்கம்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பர்கதுல்லா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அம் மாநில பாஜக கல்வி மந்திரி ‌ இந்தர் சிங் பர்மர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய மாணவர்களுக்கு தவறான விஷயங்கள்…

Read more

எவ்வளவு கஷ்டப்பட்டு வளத்திருப்பாங்க… அவங்கள கைவிட எப்பிடி மனசு வருது….? பெற்றோரை வேதனைப்படுத்துவோருக்கு இதுதான் தண்டனை…!!

வயதான பெற்றோரை கைவிடுவது சமூகத்தில் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலனைப் பேணுவதற்காக, அரசு பல சட்டங்களை இயற்றியுள்ளது. அதில் முக்கியமானது, ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்…

Read more

தமிழகத்தில் கால்நடை வளர்ப்பிற்கு ‌ ரூ.1.20 லட்சம் கடனுதவி…. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா…?

தமிழகத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு விதமான கடன் உதவிகள் அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு கடன் உதவி வழங்குகிறது. அதாவது தமிழகத்தில் ஒரு குடும்பத்திற்கு 2 கறவை மாடுகள் வாங்குவதற்கு அரசு கடன் உதவி செய்கிறது.…

Read more

Other Story