FLASH: பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார் மைத்ரேயன்…!!

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மைத்ரேயன். இவர் கட்சி பிளவுபட்டபோது ‌ அதிமுகவிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அதன்பின் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அணியில் சேர்ந்த நிலையில் அவரை சில காரணங்களுக்காக கட்சி நிர்வாகம் நீக்கியது. இதைத்தொடர்ந்து பாஜகவில் சேர்ந்த…

Read more

Other Story