ஒழுங்கா டிரஸ் போடலனா ஆசிட் வீசுவேன்… பெண்ணின் கணவருக்கு போட்டோ அனுப்பி மிரட்டிய வாலிபர்… பாடம் புகட்டிய ஆபீஸ்..!!!
பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ‘எடியாஸ் டிஜிட்டல் சொல்யூஷன்ஸ்’ தனது ஊழியர் நிகித் ஷெட்டியை சமீபத்தில் நடந்த ஒழுக்கமற்ற செயலில் தொடர்புடையதற்காக வேலையில் இருந்து நீக்கியது. இந்த சம்பவம், ஷெட்டி ஒரு பெண்ணின் ஆடைத் தேர்வு குறித்து விமர்சித்தது மற்றும் அதனால்…
Read more