பெற்றோர்களே உஷார்…! BOURBON பிஸ்கட்டில் கிடந்த இரும்பு துண்டு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தில், போர்பன் பிஸ்கெட்டில் இரும்பு கம்பி இருப்பதை கண்டறிந்த ஒரு அப்பா தனது குழந்தைகளின் பாதுகாப்புக்காக வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அதனை பார்த்த நெட்டிசன்கள் உணவு…

Read more

Other Story