Breaking: “2026 தேர்தல்”… ஆட்டத்தை தொடங்கிய திமுக… அதிமுக, தவெக-க்கு ஷாக்... கொத்து கொத்தாக திமுகவில் ஐக்கியம்..!!!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.…
Read more