நாட்டையே உலுக்கிய கொடூர கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஷ்கானுக்கு மருத்துவமனையில் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர் சாகில் என்றவுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில் தன்னுடைய கணவனை 15 துண்டுகளாக வெட்டி நீல நிற டிரம்பில் சிமெண்ட் பூசி கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவத்தில் முஸ்கான் மற்றும் அவரது காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அப்போது முஸ்கான் ஒன்றரை மாத கர்ப்பிணியாக இருந்தார்.

அவரது கணவன் சவுரப்புக்கு பிறந்த மகள் அவர்களது பெற்றோர் கண்காணிப்பில் இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்கும் முஷ்கானை இதுவரை யாரும் பார்க்கவில்லை. இந்த நிலையில் முஸ்கான் மற்றும் அவரது காதலன் குழந்தையை கையில் ஏந்தி எப்படி இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Mews.in (@mewsinsta)