Breaking: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் அதிமுகவினர்…!!!
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போது சட்டப்பேரவை உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். உயர்ந்த ரத்த அழுத்தம் காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக…
Read more