எடப்பாடி வேட்பாளர் என்பதை அமித்ஷா முன்னிலையில் அவரே சொன்னார்… ” கூட்டணியை சரியாக கையாண்டாரா”- நயினார் அதிரடி கேள்வி..!!!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பும், பின்னர் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் அதிமுக உள்நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீக்க நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதேசமயம், அமமுக…
Read more