• September 5, 2025
Breaking: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம்… ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு… பரபரப்பில் கோலிவுட்..!!!

அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில், தனது இசை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டிய இசை அமைப்பாளர் இளையராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இதில், ரூ.5 கோடி இழப்பீடு கோரி ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதற்கு தயாரிப்பு…

Read more

“இந்தியாவும் சீனாவும் ஒன்று சேர்ந்தால்”…. பொருளாதார ஜாம்பவான்கள் மீது ஆதிக்கம் செலுத்த துடிக்க டிரம்ப்… ரஷ்ய அதிபர் புதின் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இதனால், அந்த நாடுகளின் ஏற்றுமதியை அழுத்த முயற்சி செய்கிறார். இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடுமையாக விமர்சனம் செய்து, “இந்தியா,…

Read more

  • September 5, 2025
ஈவு இரக்கமே இல்லையா..? “அத பார்த்தாலே நெஞ்சு பதறுது… தெரு நாயை பைக்கில் கட்டி தர தரவென இழுத்துச் சென்ற நபர்… பதற வைக்கும் சம்பவம்..!!!

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள சத்பூர் பகுதியில் இருந்து ஒரு அதிர்ச்சியான  வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் நாயை பைக்கில் கட்டி இழுத்துச் செல்வதைக் காணலாம். அது குரைப்பதால் எரிச்சலடைந்ததால் இந்த கொடூரத்தை செய்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில்…

Read more

  • September 5, 2025
அம்மாடியோ..! வீட்டிலேயே வாஷிங் மெஷின் செய்யலாமா..? அந்த அம்மாவுக்கு ஐடியாவை பார்த்தீங்களா… இவங்க தான்பா நம்மூர் விஞ்ஞானி… வைரலாகும் வீடியோ..!!!

இந்த உலகத்தில் புத்திசாலிதனமாக   செய்பவர்களுக்கு பஞ்சமில்லை என்பதற்கான இன்னொரு  எடுத்துக்காட்டு, தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ  பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் எதாவது புதியதும், வித்தியாசமானதும் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில், தற்போது வைரலாகும் வீடியோவில்,…

Read more

  • September 5, 2025
“20 மணி நேரம்”… பச்சை நிற ரயிலில் 6 வருஷங்களுக்கு பிறகு சீனாவுக்கு சென்றடைந்த வடகொரிய அதிபர்… இந்த புல்லட் ரயில் சீக்ரெட் தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க..!!!!

வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன், தனது சின்னமாக விளங்கும் குண்டு துளைக்காத பச்சை ரயிலில், 20 மணி நேர பயணத்திற்கு பிறகு சீனாவின் பெய்ஜிங் நகரை வந்தடைந்தார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த 80வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி…

Read more

  • September 5, 2025
மனசுல அப்படி நினைப்பு போல..! “கழுத்தை சுற்றிய பாம்பு”… குடிபோதையில் நடு நடுங்க வைத்த நபர்… வைரலாகும் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் தற்போது அதிர்ச்சி, ஆச்சரியம், சிரிப்பு ஆகிய அனைத்தையும் ஒருசேர தரும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவில் , “அந்த பாவம் பாம்புதான் தவறான இடத்தில் சிக்கியிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்க வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஒரு…

Read more

“திருமணம் முடிந்ததும் தம்பதிக்கு வந்த விபரீத ஆசை”… அந்தரத்தில் கயிறு கட்டி டேபிள் சேர் போட்டு டின்னர்… காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!!!

இணையதளங்களில் இப்போது ஒரு அற்புதமான மற்றும் அதே நேரத்தில் ஆபத்தான வீடியோ வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்கள், “இவ்வளவு தைரியம் எங்கிருந்து வருகிறது?” என ஆச்சரியப்படுகின்றனர். சமூக வலைதளங்களில் தினந்தோறும் வித்தியாசமான காணொளிகள் வெளியாகின்றன. அவற்றில் சில தான் நம்மை…

Read more

  • September 5, 2025
நீங்க துணை முதல்வர்ன்னு நான் எப்படி நம்ப முடியும்..? “அதிரடியாக போனில் கேட்ட பெண் போலீஸ்”… அப்படி என்னதான் நடந்தது..? அரசியல் வட்டாரத்தை அதிர வைத்த வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் சட்டவிரோத மணல் சுரங்க பணியை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில், துணை முதல்வர் அஜித் பவாருக்கும், அங்கு பணியாற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) அஞ்சனா கிருஷ்ணாவுக்கும் இடையே தொலைபேசியில் கடுமையான வாக்குவாதம் நடந்தது. இந்த…

Read more

  • September 5, 2025
காலையிலேயே பெரும் அதிர்ச்சி…! “1000 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து”… 15 பேர் உயிரிழப்பு… பலர் படுகாயம்… மீட்பு பணிகள் தீவிரம்..!!!

இலங்கையின் எல்லா – வெல்லவாய பிரதான சாலையில் இன்று நடந்த பயங்கர விபத்தில் ஒரு சுற்றுலா பேருந்து 1,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதில் 9 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள்…

Read more

  • September 5, 2025
OMG..! குறைந்த வேகத்தில் மீண்டும் எகிறியது தங்கம் விலை பறக்குது… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்வு… 79,000-ஐ நெருங்கியது!… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் இன்று (செப்டம்பர் 5) ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்து ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.9,865 ஆகவும், ஒரு சவரன் (8 கிராம்) விலை…

Read more

  • September 5, 2025
“பாஜகவில் வாரிசுக்கு புதிய பொறுப்பு”.. அதிருப்தியில் நிர்வாகிகள்… அப்போ அமித்ஷா எச்சரித்தது உண்மைதானா..?

2026 சட்டசபை தேர்தலை நோக்கி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சூழ்ச்சி வியூகங்களை தீட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், பாஜகவில் நடந்த ஒரு நியமனம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு…

Read more

  • September 5, 2025
“அரசு நிலத்தை ஆட்டைய போட்டு பரண்மேல் ஒளிந்து கொண்ட EX. எம்பி”… ஒரே ஒன்னு கூடி தேடிய போது பாய்க்குள் சுருண்டு… ஒளிஞ்ச இடத்தை பார்த்தீங்களா.? வீடியோ வைரல்..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் நகரில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கைஷ் கான் மீது அரசு நிலம் ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் இடத்தை அபகரித்தல்   உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவர்  ஊரை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற…

Read more

  • September 5, 2025
“நடிகர் விஜயே என்னை அழைத்தாலும் அரசியலுக்கு மட்டும் வரவே மாட்டேன்”… பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டவட்டம்…!!!!

மதுரையில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்துள்ளார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்கள் கேட்ட “நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார்… உங்களையும் அழைத்தால் சேர்ந்துவீர்களா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,…

Read more

  • September 5, 2025
“என்னோட 3 வருஷ உழைப்பு குப்பையில் வீசப்பட்டுள்ளது”… பாஜகவில் அவங்களுக்கு மட்டும் பதவியே இல்ல… அலிஷா அப்துல்லா பரபரப்பு பதிவு…!

தமிழக பாஜகவில் 25 அணிகளுக்கான அமைப்பாளர்கள் நேற்று (செப்.4) நியமிக்கப்பட்டனர். இந்த பட்டியலில், ஒரு கிறிஸ்தவரும், ஒரு இஸ்லாமியரும் இடம் பெறாததை கட்டாயமாகக் குறிப்பிட்டுள்ளார் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா. தனது X …

Read more

  • September 5, 2025
“என்னுடைய இன்ஸ்பிரேஷன் எம்.எஸ் தோனி தான்”…. அவரிடமிருந்து கேப்டன்ஷிப்பை கத்துக்கணும்… பாக். மகளிர் அணி நெகிழ்ச்சி பேட்டி..!!!

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஃபாத்திமா சனா, மகிழ்ச்சியையும் நெகிழ்வையும் வெளிப்படுத்தியுள்ளார். “நான் கேப்டன் பொறுப்பு பெற்றவுடன், தோனியைப் போல ஆள வேண்டும் என என்னுள் எண்ணம் வந்தது” என தெரிவித்துள்ளார். எம்எஸ் தோனியின் மைதான மேலாண்மை, அமைதியான…

Read more

  • September 5, 2025
ஷாக் நியூஸ்…! இனி facebook, இன்ஸ்டாகிராம், youtube, X உள்ளிட்ட 26 செயலிகளை பயன்படுத்தக்கூடாது… தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு…!!!

நேபாள அரசு சமூக ஊடகங்களை பொறுப்புடன் செயல்படச் செய்யும் நோக்கத்தில் ஒரு புதிய சட்டத்தை சமீபத்தில் கொண்டு வந்துள்ளது. இதன்படி, அந்த நாட்டில் இயங்கும் அனைத்து சோஷியல் மீடியா செயலிகளும் அரசு பதிவு பெற வேண்டும் என்ற கட்டாய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

  • September 5, 2025
பயங்கர பரபரப்பு..! ” ஸ்கூல் முடிந்ததும் பெற்ற குழந்தைகள் 3 பேரை பெட்ரோல் ஊற்றி உயிரோடு துடிக்க துடிக்க எரித்துக் கொன்ற தந்தை”… ஈவு இரக்கமே இல்லாத செயல்.. கடைசியில் எடுத்த அதிர்ச்சி முடிவு.!!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பெத்தபொயபள்ளியைச் சேர்ந்த புத்தா வெங்கடேஸ்வர் (வயது 36) என்பவரும் அவரது மனைவி தீபிகாவும் தங்களது மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தனர். தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த வெங்கடேஸ்வர், தற்கொலை செய்வதற்கு முன் தனது குழந்தைகளையும் கொல்ல…

Read more

  • September 5, 2025
“நள்ளிரவில் மீண்டும் பயங்கரம்”… மண்ணுக்குள் புதைந்த மக்கள்… 2200 பேர் பலி… மீட்புப் பணிகள் தீவிரம்…. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு..!!!!

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக நிலநடுக்கம் தொடர்ந்து பதிவாகி வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நேற்று (செப்.4) நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை, ஒரே இரவில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதல் நிலநடுக்கம் இரவு 10:26…

Read more

  • September 5, 2025
Breaking: தமிழகமே பெருமை..! லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் புகைப்படம்… திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஐரோப்பா பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள பிரபலமான OXFORD பல்கலைக்கழகத்தில் தமிழரின் பெரிய சிந்தனையாளர் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களின் திருவுருவப் படத்தை இன்று (செப்.5) சிறப்பாக திறந்து வைத்தார். தமிழர்களின் சமத்துவ மற்றும் பகுத்தறிவு…

Read more

  • September 4, 2025
நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்..!!!

மிலாடி நபி பண்டிகையை (செப்டம்பர் 5) முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மது கடைகளும் மற்றும் அதனுடன் இணைந்துள்ள பார்களும் நாளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, நாளை எந்தவொரு வகையிலும் மதுபான விற்பனை…

Read more

  • September 4, 2025
ஸ்கூலும் கோவிலும் ஒன்னுன்னு சொல்லுவாங்க…! “அங்க போய் இப்படி அட்டூழியம் பண்றீங்களே”… குடிபோதையில் ஆசிரியர்கள் மீது தாக்குதல்… அதிர்ச்சி வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் ஒரு  பள்ளியில், இரண்டு குடிபோதையில் இருந்த இளைஞர்கள் பள்ளிக்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த இருவர், பள்ளி வளாகத்திற்குள் சென்று, ஆசிரியரிடம் பணம் கேட்டு துன்புறுத்தலுக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்க மறுத்த…

Read more

  • September 4, 2025
“கோர்ட் வளாகத்தில் பெண்ணை மிரட்டி திருமணம் செய்த நபர்”… 15 நாட்களாக பூட்டி வைத்து பலாத்காரம்… ஆசை தீர்ந்ததும் ரயிலில் தனித்து விட்டு சென்ற கொடூரம்…!!!!!

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டம் நர்கி பகுதியில் ஏற்பட்ட கொடூர சம்பவம் ஒன்று தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு இளைஞர், ஒரு இளம் பெண்ணை மிரட்டி கடந்த ஆண்டு (நவம்பர் 1, 2024) நீதிமன்றத்தில் திருமணம்…

Read more

  • September 4, 2025
விராட் கோலியை அவதூறாக பேசியதாக நண்பனை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை..!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்ற இளைஞர், 2022-ஆம் ஆண்டு IPL சீசன் நடைபெற்ற போது, தனது நண்பர் விக்னேஷுடன் ஊருக்கு வெளியே சென்றுள்ளார். இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இந்திய கிரிக்கெட்…

Read more

  • September 4, 2025
BIG BREAKING: அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட் அமல்படுத்த உத்தரவு…!!!!

திமுக அமைச்சரும் மூத்த தலைவருமான துரைமுருகனுக்கு எதிராக சென்னை தனிச்சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2007 முதல் 2009 வரை பதவியில் இருந்த காலகட்டத்தில், துரைமுருகன் தனது வருமானத்தைவிட அதிகமாக ரூ.1.40 கோடி மதிப்புள்ள சொத்துகளை சேர்த்ததாக  வழக்கு…

Read more

  • September 4, 2025
விநாயகரை இப்படி அவமானப்படுத்திட்டீங்களே..! “தண்ணீரில் இறங்கி சிலையை கட்டிப்பிடித்து கதறி அழுத நபர்”… அப்படி என்னதான் நடந்துச்சு..? வைரலாகும் வீடியோ..!!!!

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் விநாயகர் விழா மிகுந்த ஆனந்தத்துடனும் பக்தியுடனும் நடைபெற்றது. ஆனால், கடைசி  நேரத்தில் சிலைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது பல கேள்விகளை எழுப்புகிறது.  கடந்த ஆண்டு நடந்த நிகழ்வை ஒரு புகைப்படக் கலைஞர் பதிவு செய்திருந்தார். அப்போது நீரில்…

Read more

  • September 4, 2025
வடிவேலு காமெடி மாதிரி இருக்கு…!! இங்க இருந்த குளத்தை காணல… ரூ.25 லட்சம் செலவு பண்ணி வட்டமா கட்டுனோம்… எப்படியாவது கண்டுபிடிச்சு தாங்க… பரிசு அறிவிப்பு..!!

மத்தியப் பிரதேசம், ரீவா மாவட்டம், சாக்கட்காட் பகுதியைச் சேர்ந்த மக்கள்  தற்போது ஒரு அதிர்ச்சித் தகவலில் சிக்கி தவிக்கின்றனர். அரசு ஆவணங்களில் “அம்ருத் ஸரோவர்” என்ற பெயரில் ₹24.94 லட்சம் செலவில் 2023 ஆகஸ்ட் 9-ம் தேதி  குளம் கட்டப்பட்டதாக பதிவாகியிருந்தது.…

Read more

  • September 4, 2025
படு பயங்கரம்..! … தம்பியே அண்ணனை அறுத்து போட்ட சம்பவம்… உடலை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு ஓட்டம்… சென்னையில் பரபரப்பு..!!!!

சென்னை ஐயனாபுரம் பகுதியில் ஏற்பட்ட குடும்ப தகராறு, கொலையுடன் முடிவடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரியமாணிக்க பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பாபு என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவருக்கு உடன் பிறந்த தம்பியான சிவா என்பவருடன் நேற்று இரவு…

Read more

  • September 4, 2025
+2 தேர்வில் மாற்றம்: 10 கிமீ தூர மாணவர்களுக்கு பள்ளியிலேயே தேர்வு மையம்..!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஏதுவாக அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்து செல்ல வேண்டிய மாணவர்களுக்கு, அவர்கள் தற்போது கல்வி பயின்று வரும் பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும்…

Read more

  • September 4, 2025
அடியே..! அவர் என்னோட புருஷன்… எனக்குத்தான் சொந்தம்… செருப்பால் அடித்து குடுமிபிடி சண்டை போட்ட 2 மனைவிகள்… போர்க்களமான போலீஸ் ஸ்டேஷன்… வேடிக்கை பார்த்த கணவன்… வீடியோ வைரல்..!!!

மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த பொதுவிசாரணையின் போது அசாதாரணமான காட்சி ஒன்று  அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.  அபிஷேக் சோன்கர் என்பவர், தனது முதல் மனைவி பிரீத்தி வான்ஸ்கரை விவாகரத்து செய்யாமல் மறுபடியும் திருமணம் செய்திருந்ததாக தெரிகிறது. இதனால்…

Read more

  • September 4, 2025
சென்னையை தொடர்ந்து… இங்கும் டீ, காபி விலை உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி..!!!

சென்னையில் டீ, காபி விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, தற்போது கோயம்புத்தூரிலும் டீ, காபி விலைகளில் உயர்வு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக பெரிய பேக்கரிகளில் டீ ரூ.20, காபி ரூ.26, பிளாக் டீ ரூ.17 என புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

  • September 4, 2025
“21,000 குழந்தைகளின் எதிர்கால கனவுகளும் சிதைந்துவிட்டன…” நிரந்தர வலியில்… ஐ.நா.வின்அதிர்ச்சி தகவல்…!!!

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே கடந்த 2023ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் போர், காசா பகுதியில் மனிதாபிமான பேரழிவை உருவாக்கியுள்ளது. இந்தப் போர் காரணமாக காசா நகரம் முழுமையாக உருக்குலைந்து போயுள்ளது. இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவீச்சுகள் மற்றும்…

Read more

  • September 4, 2025
Breaking: இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!!!

இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ள அமித் மிஸ்ரா, அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 42 வயதாகும் அவர், இந்தியக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள், 10 டி20 போட்டிகளில் பங்கேற்று…

Read more

  • September 4, 2025
குஷியோ குஷி..! ” ரூ.62,000 வரை விலை குறைய வாய்ப்பு!”… செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமல்..!!!

ஜிஎஸ்டி வரி மாற்றத்தால், கார்களின் விலையில் பெரும் மாற்றம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தற்போது 1200 சிசி மற்றும் 44000 MM அளவுடைய கார்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 28% ஜிஎஸ்டி வரியை 18% ஆக குறைத்துள்ளது. இதன் மூலம், ஒரு…

Read more

  • September 4, 2025
2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா….? வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் (IMD) மீண்டும் கனமழை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 8ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய…

Read more

  • September 4, 2025
“எனக்கு கல்யாணம் முடிஞ்சுச்சு”… 15 நாளில் என்னை வேலையை விட்டு தூக்கிட்டாங்க… பெண்ணின் தலையில் இடியை இறக்கிய நிறுவனம்… இணையத்தில் விவாதத்தை தூண்டிய பதிவு…!!!

வேலைவாய்ப்பு உலகம் இன்று நிச்சயமற்ற சூழ்நிலைகளால் சுழல்கிறது. இதில், அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான குவால்காமில் பணிபுரிந்து வந்த இந்தியரான ரோஷ்னி செல்லானியின் அனுபவம் அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது. இவர் சமீபத்தில் லிங்க்ட்இனில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.…

Read more

  • September 4, 2025
“ஒரே நேரத்தில் உனக்கு 2 பேர் வேணுமா”..? காதலன் இருக்கும்போதே Ex. காதலனுடன் இனிக்க இனிக்க பேசிய காதலி… ஆத்திரத்தில் நடந்த கொடூரம்… பகீர்…!!!

பீகார் மாநிலம்  ராமகிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வந்த கவுதம் என்ற இளைஞர், தன்னுடைய பழைய  காதலியுடன் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் அதே பெண்ணின் புதிய காதலன் அபிஷேக்குக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பலமுறை எச்சரித்தும் அந்த பெண்…

Read more

  • September 4, 2025
அடகொடுமையே… 15 வயசுதான் இருக்கும்…!! “ஐ லவ் யூ சொன்ன தவறுக்கு ₹11,000 இழந்த சிறுவன்..” அதிர்ச்சியில் குடும்பம்…!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன், இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணை சந்தித்து, இருவரும் வீடியோக்கள் மற்றும் மெசேஜ்கள் பரிமாறிக் கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் “ஐ லவ் யூ” என்ற செய்தியை அனுப்ப,…

Read more

  • September 4, 2025
8 ஆண்டுகள் கழித்து தவறை ஒத்துக்கொண்டது ஒன்றிய அரசு!… “இது தான் நியாயமான தீர்வு”- காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் வரவேற்பு..!!!

ஜிஎஸ்டி திட்டத்தில் மாற்றம் செய்து, பல முக்கிய தேவையான பொருட்களுக்கான வரிகளை குறைத்துள்ளது ஒன்றிய அரசு. இது பொதுமக்களிடையே நெருக்கமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, முன்னாள் நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் இன்று (செப். 4) செய்தியாளர்களை…

Read more

  • September 4, 2025
பரபரப்பு..! “வெடிக்கப் போகிறது”… ஐரோப்பாவின் போர் மூளும் அபாயம்… எச்சரிக்கை விடுக்கும் பிரான்ஸ்… பரபரப்பு தகவல்…!!!

உக்ரைன்-ரஷியா போர் மூன்றாவது ஆண்டில் தொடரும் நிலையில், ஐரோப்பாவில் மீண்டும் ஒரு பெரிய போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனை ஒட்டி, 2026 மார்ச் மாதத்திற்குள் சாத்தியமான ஒரு முக்கிய நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில், நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும்…

Read more

  • September 4, 2025
“நாங்க 50 சதவீத வரி போட்டோம்”… அதான் இந்தியா இப்படி ஒரு முடிவு எடுத்துட்டு… இனி அமெரிக்காவுக்கு வரியே விதிக்க மாட்டாங்க… சொல்கிறார் ட்ரம்ப்..!!!

 ஸ்காட் ஜென்னிங்ஸ் நடத்திய ரேடியோ நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், “சீனா எங்களை வரிகளால் கொல்கிறது, இந்தியா வரிகளால் எங்களை கொல்கிறது, பிரேசிலும் இதே நிலை தான். வரிகளைப் பற்றிய விஷயத்தில் உலகில் யாருக்கும் தெரியாத அளவுக்கு எனக்குத் தெரியும். இந்தியா உலகத்தில்…

Read more

  • September 4, 2025
“ரஷ்யா ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுக்க போகிறதா”..? எல்லாமே கட்டுக்கதை தான்… சும்மா புரளி கிளப்புறாங்க… அதிபர் புதின் உறுதி…!!!!

உக்ரைன்-ரஷியா போர் மூன்றாவது ஆண்டிலும் தொடரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதே நேரத்தில், “ரஷ்யா எந்த நேரத்திலும் தாக்குதல் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது” என ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக பிரான்ஸ், 2026 மார்ச்…

Read more

  • September 4, 2025
Breaking : 9 நாள்கள் தொடர்ந்து உயர்ந்த தங்க விலை இன்று ரூ.80 குறைந்து சவரனுக்கு ரூ.78,360 ஆக விற்பனை… மக்கள் உற்சாகம்..!!!!

கடந்த 9 நாள்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, 10-வது நாளான இன்று (செப். 3) சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.80 குறைவடைந்து, தற்போதைய விலை ரூ.78,360 ஆக இருக்கிறது. அதேபோல் ஒரு கிராமுக்கு ரூ.10…

Read more

  • September 4, 2025
“எப்ப பாத்தாலும் சண்டைதான்”… 6 மாதம் பிரிவு… தீராத வேதனை… திருமண நாளில் கணவன் எடுத்த முடிவு… கதறும் மனைவி…!!!

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் முருகையாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிந்தைய நாட்களில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்தியா,…

Read more

  • September 4, 2025
உலகமே வியந்து போன ஆபரேஷன் சிந்தூர்..! பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டது எப்படி..? புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்..!!!!

 ஜம்மு காஷ்மீரில்  பஹல்காம் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் பலியான நிலையில்  தாக்குதலுக்கு பதிலடியாக , மே 7 அன்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்…

Read more

  • September 4, 2025
““நான் அப்படி சொல்லவே இல்லை… நம் நோக்கம் தெளிவானது!” – கடுப்பான பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு விளக்கம்..!!!

சென்னையில் நடைபெற்ற தேமுதிக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில், “எம்பி சீட் தருவதாக வாக்குறுதி அளித்து, பின்னர் ஈபிஎஸ் முதுகில் குத்திவிட்டார்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக சில செய்தி ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. இது அதிமுகவின் வட்டாரத்திலும்,…

Read more

  • September 4, 2025
நீண்ட ஆயுசுக்கு வாழ என்ன வழி..! “150 வருஷங்கள் வாழ பிளான் போட்ட புதின்-ஜி-ஜின்பிங்… அந்த ஆப்ரேஷன் மட்டும் போதுமாம்… கசிந்த உரையாடல்… உற்று பார்க்கும் உலக நாடுகள்…!!!

பெய்ஜிங்கில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் தற்போது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. அணிவகுப்பிற்கு நடந்து செல்லும் போது, தவறுதலாக செயல்பட்ட மைக்…

Read more

  • September 4, 2025
OPS, டிடிவி வெளியே..! செங்கோட்டையன் மட்டும் உள்ளே? 2026 தவெக ட்ராகன் பிளான் ஆரம்பமா?… என்டிஏ கூட்டணியில் புது குழப்பம்..!!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். ஆனால், சட்டப்பேரவை தேர்தலுக்கான அணியில் அதிமுகவும் இணைந்ததை தொடர்ந்து, பாஜக தங்களை புறக்கணித்து வருகிறது என அமமுக வட்டாரங்கள் குற்றம்சாட்டியிருந்தன. இந்த நிலையில், செப்டம்பர் 3-ம் தேதி…

Read more

  • September 4, 2025
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சோகம்..! கூட்டத்திற்குள் புகுந்த கார்… 3 பேர் பலி… 22 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!!

சத்தீஷ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டம் ஜுருதந்த் கிராமத்தில் விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பதற்காக 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். இந்நிலையில், திடீரென ஒரு சொகுசு கார் அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து மோதியதில் விபின் பிரஜாபதி (17), அரவிந்த் கெர்கெட்டா (19), கீரோவதி…

Read more

  • September 4, 2025
இனி முக்கிய கனிமங்களை மறுசுழற்சி செய்ய ஊக்கத்தொகை… ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு… பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை ஒப்புதல்..!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், முக்கிய கனிமங்களின் மறுசுழற்சி திட்டத்திற்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டம், மின்னணு கழிவுகள், லித்தியம் அயன் பேட்டரிகள் மற்றும் பிற தொழில்துறை கழிவுகளிலிருந்து முக்கிய கனிமங்களை…

Read more

  • September 4, 2025
Breaking: இனி 2 வரம்புகளில் மட்டுமே ஜிஎஸ்டி… 12%, மற்றும் 28% வரி விகிதம் நீக்கம்… செப்டம்பர் 22 முதல் அமுலுக்கு வருகிறது புதிய வரி விதிமுறை…!!!

புது டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். இதில், ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை…

Read more

Other Story