Breaking: அதிமுக பாஜகவுக்கு ஷாக்…! தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகல்… டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். “துரோகம் தலைவிரித்து ஆடுகிறது… நியாயத்தை மீறி நடைபெறும் நடவடிக்கைகளை ஏற்க முடியாது” எனக் கூறி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து…
Read more