“மழை வெள்ளநீர் ஒரு வரம்”… அதை வாளிகளில் நிரப்புங்கள்… பாகிஸ்தான் அமைச்சரின் விசித்திர அறிக்கை… என்ன ஒரு அறிவு… இப்படி ஒரு கருத்தா…?
இந்த நாட்களில் பாகிஸ்தான் கடும் வெள்ளக்கொடுமையில் சிக்கி தவிக்கிறது. இந்திய எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் உள்ள ரவீ, சினாப், சத்லெஜ் ஆகிய நதிகள் வரலாற்றில் காணாத அளவிற்கு கரை நிரம்பி ஓடுகின்றன. இதில் ஏராளமான கிராமங்கள் மூழ்கி,…
Read more