தர்பங்காவில் நடைபெற்ற ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக தனது மறைந்த தாயாரை அவமதித்ததற்கான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

“என் அம்மாவுக்கு அரசியலோ, பிரச்சாரங்களோ தெரியாது. ஆனால், மேடையில் இருந்து அவரது  பெயரை இழிவுபடுத்திய விதம் தாங்கமுடியாதது. இது வெறும் குடும்ப அவமதிப்பல்ல… மாநில மக்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்று மோடி கூறினார். இது பீகார் தாய்மார்கள் மற்றும் மகள்களுக்கு அவமானம்.மாநில மக்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்று மோடி கூறினார். ” எனக் கூறி, உணர்வுப்பூர்வமாக உரையாற்றினார்.

“>

 

இந்த உரையின் நேரத்தில், மேடையில் இருந்த பீகார் பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீருடன் தனது முகத்தைத் துடைத்தார். அந்த தருணம் அங்கு இருந்த அனைவரையும் பாதித்தது. பிரதமர் தொடர்ந்து, “பீகார் மாதா ஜானகியின் பூமி. இங்கு பெண்கள் மதிக்கப்படுகிறார்கள். என் அம்மா எதையும் அறியாதவள்… அவரை இழிவுபடுத்துவது மிகவும் கொடூரமான செயல். பீகார் மக்கள் இதை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். இது உணர்வுகளையும் மதிப்புகளையும் சிதைக்கும் செயல்” என்று வலியுறுத்தினார்.