• September 2, 2025
“இந்த சிரிப்பு… கடைசியானது!”… மகிழ்ச்சியில் மாறிய மரணம்! ஓணம் விழா நடனத்தில் திடீரென மயங்கி விழுந்த அரசு ஊழியர் உயிரிழந்த சோகம்..!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நடந்த ஓணம் விழா நிகழ்ச்சியில், மாநில அரசு ஊழியர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர். இதன் ஒரு பகுதியாக, வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரையைச் சேர்ந்த ஜுனைஸ் அப்துல்லா (வயது 46) என்ற அரசு ஊழியர், தனது…

Read more

  • September 2, 2025
“படிக்கும் மாணவர்களுக்காக நான் உள்ளேன்!”… எம்பி சசிகாந்த் போராட்டம் முடிவுக்கு வந்தது ஏன்? முழு விவரம்!

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், தமிழகத்திற்கு உரிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி உண்ணாவிரதம் தொடங்கிய அவர், நாட்கள் கடந்து…

Read more

  • September 2, 2025
60% ஏற்றுமதி அமெரிக்காவிற்கே… இப்போது அந்த வாயில் தடை! – பதோஹியின் ரூ.17,000 கோடி கம்பளத் துறை சிதறப்போகிறதா? ஊழியர்கள் பணி நீக்கம்..!!!

அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்ததையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலத்தின் பதோஹி பகுதியில் உள்ள கம்பளத் தொழில் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்தியாவின் கம்பள ஏற்றுமதி வர்த்தகம் ரூ.17,000 கோடி மதிப்புள்ளதுடன், அதில் 60% வரை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால்…

Read more

  • September 2, 2025
“இன்னும் பலர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம்”… 1,100 உயிர்கள் பறிபோன பேரழிவு… மனிதநேயம் அழைப்பு விடுக்கும் தருணம்..!!!

ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பெரும் மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100-ஐத் தாண்டி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்,…

Read more

  • September 2, 2025
காலையிலேயே அதிர்ச்சி…! “ஒரு கிராமமே மண்ணில் புதைந்தது… 1000 பேர் உயிரிழப்பு”… ஒரே ஒரு நபர் மட்டுமே உயிருடன் மீட்பு..!! பெரும் சோகம்..!!!

ஆப்பிரிக்க நாடான சூடானில், கடந்த சில நாட்களாக இடியுடன் பெய்த கனமழையால் மர்ரா மலை பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தாராசின் கிராமம் முழுவதுமாக தரைமட்டமாகி, 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக “சூடான் விடுதலை இயக்கம்/இராணுவம் (SLM)” தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக…

Read more

  • September 2, 2025
“இந்திய ராணுவத்தின் பெருமை பேசும் புதிய பாடல்”… வீரர்களின் வீரமிகு போராட்டங்கள்… பிரபல பாடகர் வெளியிட்ட வீடியோ.. இணையத்தில் செம டிரெண்டிங்..!!!

இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும் புகழ்ந்து பேசும் வகையில் ‘பாரதிய சேனா’ என்ற புதிய இசை வீடியோ ஒன்றை பிரபல பாடகர் கைலாஷ் கெர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், நாட்டின் பாதுகாப்புக்காக உயிரை பணயமாக்கிய ராணுவ வீரர்களின் போராட்டங்கள், அளப்பரிய தியாகங்கள்,…

Read more

  • September 2, 2025
#BREAKING : EPS கூட்டத்தில் பரபரப்பு! திமுக நிர்வாகியின் காரை அடித்து உடைத்த அதிமுகவினர் – காரில் இருந்தது யார் தெரியுமா?

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் (EPS) கூட்டத்தில்  பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தின் நடுவே, திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஒரு கார் அங்கு வந்தது. உடனடியாக சில அதிமுக தொண்டர்கள், கூட்டத்தை கலைக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டதாகக் கருதி,…

Read more

  • September 2, 2025
உலகின் பாதுகாப்பான நாடுகள்…! கடைசி இடத்தில் ரஷ்யா… அப்போ முதலிடத்தில்..? இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா..? டாப் 10 லிஸ்ட் இதோ…!!!

உலக அமைதி குறியீடு (Global Peace Index – GPI) 2025 ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. 23 முக்கிய அம்சங்கள் அடிப்படையில் – இராணுவமயமாக்கல், வெளிப்புற மோதல்கள், கொலைவிகிதம், பயங்கரவாத தாக்கங்கள் உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்து, 163 நாடுகள் இடம் பெற்றுள்ளன.…

Read more

  • September 2, 2025
பிரபல இயக்குநர் எஸ்.எஸ். டேவிட், 55 வயதில் காலமானார்… சினிமா உலகில் பெரும் சோகம்..!!!

சிறந்த கதை ஆசிரியராகவும், இயக்குநராகவும் புகழ்பெற்ற எஸ்.எஸ். டேவிட், ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலை 7.30 மணி அளவில் RR நகர் S.S மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தார். வயது 55. 1990களில் ‘ஜெய்ஹிந்த்’, ‘தைரியம்’ உள்ளிட்ட திரைப்படங்களை எழுதி இயக்கி, தனக்கென…

Read more

  • September 2, 2025
Breaking: ரசிகர்களுக்கு காலையிலேயே ஷாக் செய்தி… ஓய்வை அறிவித்தார் ஆஸி. அதிரடி வீரர் மிட்செல் ஸ்டார்க்…!!!

ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்,  T20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான ஸ்டார்க், ஆஸ்திரேலியாவின் சிறந்த வெள்ளை பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 79 விக்கெட்களை வீழ்த்தியுள்ள இவர்,-  T20 -ல்  சராசரி…

Read more

“சூப்பர் மார்க்கெட்டில் ஊழியரை சுற்றி வளைத்த பெண்கள்”… ரவுண்டு கட்டி வெளுத்தெடுத்த சம்பவம்… திடுக்கிட வைக்கும் காரணம்… அதிர்ச்சி வீடியோ..!!!

அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள வால்மார்ட் சாப்பிங் மாலில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டிகெர்ரா ஹிக்ஸ் (Tikerra Hicks) என்ற பெண் ஊழியர் கழிவறையை விட்டு வெளியே வந்ததும், அவரை குறிவைத்து ஒரு பெண்கள்…

Read more

“insta காதல்”… ஹோட்டலில் ரூம்க்கு அழைத்த காதலன்… வற்புறுத்திய காதலி… கொடூர நிலையில் பெண்ணின் பிணம்… காதலன் கைது… திடுக்கிட வைக்கும் பின்னணி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மெய்ன்புரியில் நடந்த இந்த கொடூர சம்பவம் தற்போதைய சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் வழியாக தொடங்கிய காதல், இறுதியில் ஒரு பெண்ணின் கொடூரமான கொலையுடன் முடிவடைந்துள்ளது. ஒருபக்கம் காதலன் காதலியைத் தேடி அழைத்து, பின்பு கண்மூடித்தனமாக…

Read more

ஷாங்காய் உச்சி மாநாடு..! “இந்தியா பற்றிய கேள்விக்கு சீன ஏஐ ரோபோ அளித்த பதில்”… இதை யாருமே எதிர்பார்க்கலையே.. என்ன சொல்லுச்சுன்னு நீங்களே பாருங்க..!!!

தியான்ஜின் நகரத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில், சீனாவால் உருவாக்கப்பட்ட ஹ்யூமனாய்டு ரோபோட் அனைவரது கவனத்தையும் திருப்பியது. பெண் உருவத்தில் வடிவமைக்கப்பட்ட அந்த செயற்கை நுண்ணறிவு ரோபோட், ஆங்கிலம், சீனம் மற்றும் ரஷிய மொழிகளில் சரளமாக  (fluently) பேசியது…

Read more

  • September 2, 2025
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் NDA கூட்டணிக்கே வெற்றி..! “நாங்க கருத்துக்கணிப்பே எடுத்துட்டோம்”… இதுதான் 2026 ரிசல்ட்… அடித்து சொல்லும் நயினார் நாகேந்திரன்…!!!

சங்கரன்கோவிலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்தார். அதில், “தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் இருக்கிறார். இது குறித்து அமித் ஷாவுடன்…

Read more

  • September 2, 2025
“ஏன் மூக்கு பெருசா இருந்தா உங்களுக்கு என்ன”..? என் முடி கொட்டினாலும் என் தலை முடி எனக்கு அழகுதான்… டிரோல்களுக்கு தரமான பதிலடி கொடுத்த பெண்… வீடியோ வைரல்…!!!!

ஆன்லைன் உலகில் வெறுப்பு, கிண்டல் மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் அடிக்கடி தலைதூக்கி நிற்கும் நிலையில், ஜாம்பியாவில் இருந்து வந்துள்ள வழக்கறிஞர் நஒமி பிலுலா தன்னம்பிக்கை மற்றும் சுய அன்பின் வலுவான குரலாக மாறியுள்ளார். கடந்த ஜூன் மாதம், இயற்கை அழகோடு புன்னகை…

Read more

“நீ கருப்பா அசிங்கமா இருக்க” .‌. இந்த கிரீமை பூசிக்கோ… மனைவியை அழகாக்குவதாக கூறி உயிரோடு கொளுத்திய கணவன்… 8 வருஷங்களுக்கு பின் மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

ராஜஸ்தானில் நடந்த கொடூரமான குடும்ப வன்முறைக் கொலை வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியான கணவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உதய்பூர் மாவட்டத்தில் 2017ம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, கிஷாந்தாஸ் என்பவர் தனது மனைவி லட்சுமியை “கருப்பு நிறமும், கொழுப்பும் உடையவள்”…

Read more

  • September 2, 2025
“32 வருஷமா என்னோட உழைப்பை உறிஞ்சிட்டு இப்ப தூக்கி எறிஞ்சிட்டீங்க”… இதுக்கு நிச்சயம் நீங்க விலை கொடுக்கணும்… வைகோவுக்கு மல்லை சத்யா பரபரப்பு கடிதம்…!!!!

ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மல்லை சத்யா, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோவை நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார். “ஒரே நாளில் விளக்கக் கடிதம் அனுப்பி, அதே நாளில் கட்சி நடவடிக்கையும் எடுக்க முடிகிறதா? இது ஜனநாயக படுகொலையா…

Read more

“இது அமெரிக்கன் கனவு”… இந்திய சமையல்காரரை நேரில் சென்று பாராட்டி புகழ்ந்து தள்ளிய நியூயார்க் ஆளுநர்.. நெகிழ்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் மிடில்டவுனில் உள்ள ‘Mr. Croissant’ பேக்கரி கடையை நேரில் சென்று பார்வையிட்ட மாநில ஆளுநர் கேத்தி ஹோக்குல், அக்கடையின் இந்தியர் உரிமையாளர் ரகேஷ் நாயக்கை நேரில் சந்தித்து பாராட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி…

Read more

  • September 2, 2025
“3 மனைவிகளை கழட்டிவிட்ட நபர் மீது காதல்”… திடீரென கசந்து போன லிவ்-இன் ரிலேஷன்ஷிப்… ஆண் நண்பருடன் காரில் சென்ற காதலி.. துரத்தி சென்று லைட்டரால் உயிரோடு எரித்த கொடூரம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த விட்டல் என்ற வாடகை கார் ஓட்டுநர், ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்து பிரிந்துள்ளவராக தெரியவந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வனஜாக்சி (35) என்ற பெண்ணுடன் லிவ்-இன் உறவில் வாழ ஆரம்பித்தார். வனஜாக்சிக்கும் இதற்கு முன்னர்…

Read more

  • September 2, 2025
“காதலின் வலியை தாங்க முடியல”… 2 வருஷமா உசுருக்கு உசுரா லவ் பண்ண… என்ன விட்டுட்டு போயிட்டா… அம்மா நான் சாகப் போகிறேன்… தாயிடம் கடைசியாக சொல்லிவிட்டு வாலிபர் எடுத்த முடிவு.!!!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் புகைப்படக் கடை நடத்தி வந்த உதித் என்பவர் (வயது 26), கடந்த 2 ஆண்டுகளாக ஒரு  பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்த அந்தப் பெண், பின் மறுத்ததோடு, உதித் தனது மொபைலை…

Read more

  • September 2, 2025
“மது பார்ட்டி”.. ஸ்கூல் பசங்களுக்கு இது தேவையா..? ஃபுல் போதையில் மயங்கிய மாணவன்… தலை தெறிக்க ஓடிய நண்பர்கள்… உயிருக்கு போராடும் அபாயம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!!

ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பள்ளியில் பயிலும் 7 பேர் கொண்ட மாணவர் குழு, புதியதாக கட்டுமான பணியில் இருந்த வீடொன்றில் சேர்ந்து ஓணம் கொண்டாடினர். கொண்டாட்டத்தின் போது,…

Read more

  • September 2, 2025
“இது ஒரு தலைப்பட்சமான பேரழிவு”… இந்த முடிவை அப்பவே எடுத்திருக்கணும்… இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து அதிபர் ட்ரம்ப் பரபரப்பு கருத்து…!!!

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வணிக உறவுகள் இடர்பாடுகளை சந்தித்து வருகின்றன. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கியதற்கு எதிராக, அமெரிக்கா கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி…

Read more

  • September 2, 2025
“10 நிமிஷம் வெயிட்டிங்”… பிரதமர் மோடிக்காக காத்திருந்து காரில் அழைத்து சென்ற அதிபர் புதின்… 45 நிமிடங்கள் நீடித்த பேச்சுவார்த்தை…!!!!

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாடு, உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி…

Read more

  • September 2, 2025
பயங்கர அதிர்ச்சி..! அரசு பள்ளியில் பாலஸ்தீன கொடி… தட்டி கேட்ட மக்களுக்கு நேர்ந்த கொடூரம்… உபியில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூர் கேரி மாவட்டத்தின் லஹாகா அலிகஞ்ச் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஏற்பட்ட அதிர்ச்சியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளியில் ஏற்கனவே உள்ள இந்திய தேசிய கொடிக்கம்பத்தில் நேற்று முன்தினம்  பாலஸ்தீன் நாட்டின் கொடி ஏற்றப்பட்டது.…

Read more

  • September 1, 2025
“அந்த தொல்லையை இனியும் தாங்க முடியாது”… ஒருவருக்கொருவர் கத்தியால் குத்தி… இரவு முழுவதும் கணவன் பிணத்துடன் ரத்த வெள்ளத்தில் வலியில் துடித்த மனைவி.. பதற வைக்கும் சம்பவம்..!!!

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கே.பி.எச்.பி காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டி (45) யூடியூப் சேனலில் பணியாற்றியவர். பல தொழில்களில் தோல்வியடைந்து கடன் சுமையில் சிக்கிய அவர், கடந்த சில மாதங்களாக கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததால், மன…

Read more

  • September 1, 2025
“16 வருஷத்துக்கு பிறகு யாரு பதில் சொல்லுவாங்க”… குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையான பிறகு கல்லறையில் தீர்ப்பை வாசித்த குடும்பத்தினர்… நடந்தது என்ன..?

மும்பை நகரில் 2006-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கர ரெயில் குண்டு வெடிப்புகள் நாட்டையே அதிரவைத்தன. இதில் 209 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் குற்றம் சுமத்தப்பட்ட கமல் முகமது அன்சாரி உள்ளிட்ட 12 பேரை சிறப்பு நீதிமன்றம் தண்டனை அளித்தது.…

Read more

  • September 1, 2025
மதுபாட்டில் திரும்பப் பெற திட்டம்… “டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்”– புதிய உத்தரவு வெளியீடு..!!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட பாட்டில்களை மீண்டும் திரும்பப் பெறும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகளை குறைக்கும் நோக்கமும் உள்ளது. ஆனால், இந்த திட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள் கடும்…

Read more

  • September 1, 2025
“நொறுங்கிய உயிர்கள்… இந்தியா உங்களோடு!” – 15 டன் நிவாரணம், 1000 கூடாரங்கள்… சோகத்தில் ஆழ்ந்த ஆப்கானுக்கு உதவிக்கரம்…!!!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் நிலநடுக்கம் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. குனார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் 1,300 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, ஆப்கானிஸ்தானுக்கு முதற்கட்டமாக இந்தியா 15…

Read more

  • September 1, 2025
“உடல்நலம் முக்கியம்… தியாகம் எனும் போராட்டம்!” – சசிகாந்த் செந்திலை சந்தித்த கனிமொழி… முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்ட கோரிக்கை..!!!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கல்வி நிதியை கோரி உண்ணாவிரதத்தில் இருந்த காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலை நேரில் சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி, அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார். “முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சசிகாந்த் செந்தில்…

Read more

  • September 1, 2025
“நான் உன்னை என்னுடைய மனைவியாகப் பார்க்கிறேன்”… 7-ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய தலைமை ஆசிரியர்… பெரும் பரபரப்பு…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில்  உள்ள அரசு ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 11 வயதான 7ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்  ஷகீல் அகமது எழுதிய காதல் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டுப்படி, மாணவியை தொடர்ந்து தவறான எண்ணத்தில் …

Read more

  • September 1, 2025
வெளுக்க போகும் கனமழை…!! “தமிழகத்தில் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு எதிரொலி” இரவு நேரத்தில் பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…!!!!

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யும் நிலை உருவாகியிருக்கிறது. மேலும், காற்றின் வேக…

Read more

  • September 1, 2025
ஆரம்பமே வெற்றி..!! “ஜெர்மனியில் குவிய தொடங்கிய முதலீடுகள்”… ரூ.3,201 கோடி முதலீடு உறுதி செய்த முதல்வர் ஸ்டாலின்..!!!

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளை பெற்றுத் தரும் நோக்குடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அதிகாரிகள் குழு தற்போது ஜெர்மனியில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பயணத்தின் தொடக்கத்திலேயே, முக்கியமான துறைகளான ரயில்வே தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மேம்பட்ட பொறியியல்…

Read more

  • September 1, 2025
800க்கு மேல் பலி..! ” மனிதாபிமான குரல்”… இந்தியா இப்போதே உதவிக்கு களமிறங்கும்! மோடி உருக்கமான முக்கிய அறிவிப்பு..!!!

ஆப்கானிஸ்தானில் நேற்று (ஆகஸ்ட் 31) இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்த நாடை உலுக்கி வருகிறது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவான இந்த நிலநடுக்கத்தில், கட்டிடங்கள் இடிந்துவிழுந்ததால் சிக்கிய மக்கள் பலியாகியுள்ளனர். ஆரம்ப கட்ட தகவலின்படி 500 பேர் உயிரிழந்ததாக…

Read more

  • September 1, 2025
“பாக். பிரதமரை கண்டுகொள்ளாத சீன அதிபர்”… புதினை கண்டதும் பின்னால் ஓடோடி சென்ற ஷெபாஷ் ஷெரீப்… வீடியோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!!!

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன தலைவர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ்…

Read more

  • September 1, 2025
“விஜயுடன் கூட்டணி”… அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்… ஆனால் இப்ப வரை பேசல… சூசகமாக சொன்ன ஓபிஎஸ்..!!!

தமிழக அரசியல் சூழலில் முக்கிய மாறுதல்களுக்குத் துவக்கமாக, திமுக-அதிமுகவுக்கு மாற்றாக புதிய கூட்டணிகள் உருவாகும் வாய்ப்பு குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் (ஓ.பி.எஸ்), டிடிவி…

Read more

  • September 1, 2025
Breaking: டிடிவி தினகரன் NDA கூட்டணியில்தான் இருக்கிறார்…! ஓபிஎஸ்-ம் எங்களுடன் இணையனும்… நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, TTV தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK), தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து நீண்ட நாட்களாகவே பரபரப்பு நிலவி வந்தது. இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர்…

Read more

  • September 1, 2025
Breaking: டாஸ்மாக் திடீர் மூடல்..! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி – புதிய திட்டத்துக்கு ஊழியர்கள் எதிர்ப்பு..!!!

மதுப்பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிராக, டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், நாள்தோறும் மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள், இன்று (செப்.1) காஞ்சிபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் உள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம், “காலி…

Read more

  • September 1, 2025
Breaking: 560 கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு – செப்.8க்குள் பணியில் சேர வேண்டும் என அறிவிப்பு..!!!!

தமிழ்நாட்டின் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான தேர்வுப் பட்டியல் தற்போது tngasa.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.…

Read more

  • September 1, 2025
Breaking: தேதி குறிச்சாச்சு…! “16 குற்றச்சாட்டுகள்… அன்புமணிக்கு எதிராக நடவடிக்கை?-ராமதாஸ்! ”… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) கட்சியமைப்பில் பரபரப்பு நிலைமை தொடர்கிறது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டு வளாகத்தில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டதாகவும், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவருக்கு எதிராக பேசினதாகவும், மொத்தம் 16 குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து அன்புமணியிடம்…

Read more

  • September 1, 2025
ரோகித், கில், பும்ரா பாஸ்..! முக்கிய தூண்கள்… ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பு உறுதி..!!

அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான அணியில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, ஷுப்மான் கில் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கான கட்டாய உடற்பயிற்சி மற்றும் யோ-யோ தேர்வுகள் கடந்த…

Read more

  • September 1, 2025
Breaking: “பணியில் தொடர ஆசிரியர்களுக்கு கட்டாயம்”…. இல்லையெனில் பணியில் இருந்து நீக்கம்!உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

ஆசிரியர் பணியில் சேர, தொடர மற்றும் பதவி உயர்வு பெற TET தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு 5 ஆண்டுகளுக்கும் குறைவான பணிக்காலம் உள்ளவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், தங்களது பணியை தொடர்ந்து செய்ய அல்லது…

Read more

  • September 1, 2025
SCO மாநாட்டில் ஒரே காரில் பயணித்த மோடி – புதின்: அமெரிக்க வரிவிதிப்பு குறித்து ஆலோசனை நடந்ததா?

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் கலந்து கொண்டார். அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக…

Read more

  • September 1, 2025
கைகோர்த்தபடி ஒன்றாக நடந்து சென்ற அதிபர் புதின், பிரதமர் மோடி… “Video Of the Day” என டேக் செய்து வீடியோவை வெளியிட்ட ரஷ்யா… இணையத்தில் செம டிரெண்டிங்…!!!!

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 10 உறுப்புநாடுகளை கொண்ட இந்த…

Read more

  • September 1, 2025
பரிதாபத்தில் பாகிஸ்தான் பிரதமர்..! “ஷாங்காய் உச்சி மாநாட்டில் ரஷ்ய, சீன அதிபர்களுடன் நெருக்கம் காட்டிய பிரதமர் மோடி”… கைகட்டி ஓரமாக நின்ற ஷெபாஷ் ஷெரீப்..‌. வைரலாகும் வீடியோ…!!!

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தனர்.…

Read more

  • September 1, 2025
தாய் அன்புக்கு ஈடேதம்மா…! கொளுத்தும் வெயிலில் குழந்தைகளை சைக்கிளில் வைத்து ஸ்கூலில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்ற தாய்… பலரின் மனதை தொட்ட வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தாயின் கரிசனம் மற்றும் தியாகத்தை வெளிப்படுத்தும் ஒரு வீடியோ தற்போது பலரை கண் கலங்க வைத்துள்ளது. இந்த வீடியோவில், ஒரு தாயார் தனது குழந்தைகளை சைக்கிளில் ஏற்றி, கடும் வெயிலில் பள்ளிக்குச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. சைக்கிள் ஓட்டும்…

Read more

  • September 1, 2025
“7 வருஷமா கணவனுக்காக காத்திருந்த பெண்”… வேறொரு பெண்ணுடன் அந்தக் கோலத்தில் ரீல்ஸ்… மனைவியின் இதயத்தை உடைத்த வீடியோ… பல வருஷத்துக்கு பின் தெரிந்த பகீர் உண்மை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயி மாவட்டத்தில் அபூர்வமான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. 2018ம் ஆண்டு திடீரென காணாமல் போன ஜிதேந்திர் என்ற நபர், 7 ஆண்டுகளுக்குப் பிறகு சமூக வலைதள ரீல்ஸ் வீடியோவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி ஷீலூ, தனது மொபைலில்…

Read more

  • September 1, 2025
“என் புருஷன் செத்தாலும் பரவால்ல, அவரோட சொத்து மட்டும் எனக்கு போதும்”… 2-வது மனைவி போட்ட பகீர் திட்டம்… அம்பலமான மாரடைப்பு நாடகம்… திடுக்கிட வைக்கும் சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முஜப்பர்நகர் மாவட்டத்தை சேர்ந்த வங்கி ஊழியர் சஞ்சய், தனது முதல் மனைவியிடமிருந்து பிரிந்து, கவிதா என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்திருந்தார். ஆனால், இந்த இரண்டாவது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை. சொத்துக் பிரச்னை, கணவனின் பழைய குடும்பத்தினரிடம்…

Read more

  • September 1, 2025
“சைக்கிளில் வேலைக்கு சென்ற 3 தொழிலாளர்கள்”… தறிக்கெட்டு கண்மூடித்தனமாக வந்த கார்… அடுத்தடுத்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு… நடு நடுங்க வைக்கும் வீடியோ…!!!!

உத்தரபிரதேச மாநிலம் ராய்பரேலி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை நடந்த ஒரு கோர விபத்து, அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சி மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது, வேலைக்கு சைக்கிளில் சென்ற மூன்று தொழிலாளர்கள் மீது வேகமாக வந்த ஸ்கார்பியோ வாகனம் மோதியதில், அவர்கள்…

Read more

  • September 1, 2025
“இந்த மாதிரி யாரு அவுட் ஆவாங்க”..? கிரிக்கெட் மேட்சில் அபூர்வ சம்பவம்… பவுலர் Rocked… பேட்ஸ்மேன் Shocked… என்னாச்சுன்னு நீங்களே பாருங்க… வீடியோ வைரல்..!!!!

கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2025 தொடரின் 17வது லீக் போட்டி ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் முக்கிய வீரர் ஷாய் ஹோப், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழந்த விதம் ரசிகர்களிடேயே  சூடான…

Read more

  • September 1, 2025
150 சவரன் நகை போதாது… உங்க அப்பா வீட்டுல இருந்து 300 சவரன் வாங்கிட்டு வா… டார்ச்சர் செய்த கணவன்… உயிரை விட்ட இளம் பெண்.. மதுரையில் மீண்டும் ஒரு ரிதன்யா சம்பவம்..!!!

மதுரை செல்லூர் பகுதியில், வரதட்சணை கொடுமையால் ஒரு இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ரூபன்ராஜ் என்பவருக்கும் பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண நேரத்தில் மணமகன் வீட்டார் 300 பவுன் நகையை வரதட்சணையாக கோரிய நிலையில்,…

Read more

Other Story