“நேரடியாக களமிறங்கிய அமித்ஷா..!” டிடிவி தினகரனுடன் ரகசிய போன் கால் டீலிங். ஓபிஎஸ் – எடப்பாடி இணையப்போகும் மெகா கூட்டணி? தமிழக அரசியலை புரட்டிப்போடும் அமித்ஷாவின் புதிய மூவ்…!!!
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், பிரிந்து சென்ற மற்ற அணிகளையும் ஒருங்கிணைக்கத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அமமுக பொதுச் செயலாளர்…
Read more