கொடைக்கானலில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பழனி அருகே கொடைக்கானல் மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்திலிருந்து 20க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியில்…

Read more

பத்து வருஷமா பல்லை திருடி… பல கோடி சம்பாதித்த பல் மருத்துவர்….. சிக்கியது எப்படி…??

ஜப்பானை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் தான் பணியாற்றிய மருத்துவமனையில் 10 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த உலோக பற்களை திருடி விற்று சுமார் ரூ.25 கோடி சம்பாதித்த கைது செய்யப்பட்டுள்ளார். 100க்கும் மேற்பட்ட முறை பற்களை திருடி சம்பாதித்தபோது சிக்காத இவர்,…

Read more

ஜில்லென்று மாறும் வானிலை…! இன்று முதல் குறையும் வெயிலின் தாக்கம்…. வானிலை மையம் தகவல்…!!

தமிழகத்தில் இன்று (மே 8) முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக தணியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 11ம் தேதி வரை தமிழ்நாட்டில் இடி, மின்னல் மற்றும் தரைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த…

Read more

PM கிஷான்: விவசாயிகளுக்கு 17-ஆவது தவணை பணம் எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இந்தத்…

Read more

ஜெயக்குமார் கொலை…. வெளியான அதிர்ச்சி புகைப்படம்…!!

எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டபோது எடுக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஜெயக்குமாரின் கழுத்து, கை, கால்களில் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தலையை சுற்றி இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா? என…

Read more

மூச்சி விடுவதில் சிரமம்…. பெண்ணின் மூக்கிற்குள் இருந்த 100 புழுக்கள்…. மருத்துவர்கள் அதிர்ச்சி…..!!

தாய்லாந்தில் மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமப்பட்ட 59 வயதான பெண்ணை பரிசோதித்தபோது அவரின் மூக்கில் 100க்கும் மேற்பட்ட புழுக்கள் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் மருத்துவமலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் அந்த புழுக்கள் அகற்றப்பட்டு தற்போது…

Read more

நடிகர் யஷ் படத்தில் இணையும் நயன்தாரா…. வெளியான தகவல்…!!

கீது மோகன் தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிக்கும் படம் ‘டாக்சிக்’ இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகை கரீனா கபூர், யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து…

Read more

நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!

சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…

Read more

லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!

அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…

Read more

அட்ராசக்க…! EPF கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.50,000 இலவசம்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!

இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில்,  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது. EPF கணக்கு வைத்திருப்போருக்கு இலவசமாக ரூ.50,000 வரை அளிக்கப்படவுள்ளது. இந்த பலனைப் பெற, பணியாற்றும் நிறுவனங்களை ஊழியர்கள் மாற்றினாலும், ஒரே…

Read more

குடியரசுத் தலைவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்..!!

குடியரசுத் தலைவரே, முப்படைத் தலைவராக விளங்குகிறார். பிரதமருக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அதிகாரம் அவருக்கே உள்ளது. தற்போது, குடியரசுத் தலைவராக முர்மு உள்ளார். அவருக்கு மாதம் ₹5 லட்சம் ஊதியம் அளிக்கப்படுகிறது. இதுதவிர்த்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கும் வசதி, பாதுகாப்பு வசதி,…

Read more

4 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ்…. ஹரியானாவில் கவிழும் நிலையில் பாஜக….!!

ஹரியானாவில் நயாப் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேரும் தங்களது ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

வெறும் 450 ரூபாய்க்கு சிலிண்டர்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…!!

நாடு முழுவதும் சிலிண்டரின் விலையானது 1000 ரூபாயை கடந்து சென்ற நிலையில், கடந்த மார்ச் முதல் விதை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் அதனை இன்னும் எளிமையாக குறைந்த விலையில் வாங்க மத்திய அரசு பல சிறப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது. அதில்…

Read more

BREAKING: பாஜக ஆதரவைத் திரும்பப் பெற்ற எம்.எல்.ஏக்கள்…!!

ஹரியானாவில் நயாப் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றுள்ளனர். பணவீக்கம், வேலையின்மை, நிர்வாக சீர்கேடுகளை எதிர்த்து சோம்பிர், ரந்தீர், தரம்பால் ஆகிய மூவரும் தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறியுள்ளனர். அத்துடன்…

Read more

என்.டி.ஏ கூட்டணி ஏன் 400 இடங்களில் வெல்ல வேண்டும்..? பிரதமர் மோடி …!!

வாக்கு வங்கிக்காக ஓபிசி இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் வழங்குவதைத் தடுக்க பாஜக 400 இடங்களில் வென்றாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், “இந்தியாவின் ஒரு பகுதியாக ஜம்மு & காஷ்மீர் தொடர, அயோத்தி ராமர்…

Read more

வெயிலில் இருந்து வந்தவுடன் ஐஸ் வாட்டர் குடிக்காதீர்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!

கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மக்கள் இதனால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் கோடைகாலத்தில் வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பிய உடன், ஐஸ் வாட்டர் அருந்துவது ஆபத்து என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன்…

Read more

குட் நியூஸ் வந்தாச்சு….! நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும்…. வானிலை மையம் தகவல்…!!

தமிழகத்தில் நாளை(மே 8) முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக தணியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 11ம் தேதி வரை தமிழ்நாட்டில் இடி, மின்னல் மற்றும் தரைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில…

Read more

+2 மாணவர்களுக்கு ஜூன் 24 முதல் துணைத் தேர்வு…. மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்..!!

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத் தேர்வுக்கு மே 16 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள்…

Read more

திடீர் திருப்பம்…! ஜெயக்குமார் மரணத்தில் புதிய தடயம்…!!

காங்., நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸ் ஒன்று இருந்தது. அதுமட்டுமல்லாமல், ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை நிபுணர்கள்…

Read more

பிரபல நடிகை கனகலதா காலமானார்….!!! சோகத்தில்

பிரபல மலையாள நடிகை கனகலதா (63) உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். மலையாளத்தில் ப்ரியம், அத்யதே கண்மணி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களிலும், முன்னணி நடிகர்களுடனும் நடித்த அவர், தமிழில் பிரசாந்தின் உனக்காக பிறந்தேன், பாசில் இயக்கிய கற்பூர முல்லை, சுந்தர்.சி-யின்…

Read more

காசோலை பின்புறத்தில் கையெழுத்திடச் சொல்வது ஏன் தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!!

இன்று நிதி பரிவர்த்தனைகளுக்கு பல வசதிகள் உள்ளன. ஏடிஎம், நெட் பேங்கிங் , UPI பரிவர்த்தனை அல்லது காசோலை என்று எதாவது ஒரு முறையின் மூலம்  கணக்கில் இருந்து எடுக்கலாம். ஒரு சில வங்கிகளுக்கு நேராக சென்று எடுக்கும் முறையாக இருக்கும்.…

Read more

நெல்லை -அயோத்திக்கு ஜூன் 6 ஆம் தேதி…. ஆன்மீக அன்பர்களுக்கு சூப்பர் செய்தி….!!

நெல்லையில் இருந்து அயோத்திக்கு ஜூன் 6ஆம் தேதி புண்ணிய தீர்த்த யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் எனப்படும் அந்த ரயில்,ஜூன் மாதம் 6 ஆம் தேதிதிருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர்,…

Read more

விண்வெளிக்கு செல்லும் சுனிதா வில்லியம்ஸ்…. கையில் எடுத்து செல்லும் 2 முக்கியமான பொருள்…. என்ன தெரியுமா..??

அமெரிக்க நாடு, விண்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளது. அங்கு சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் சுனிதா வில்லியம்ஸ் (58)…

Read more

8 வருட காதல்…. கல்யாணம் செஞ்ச சில மணி நேரத்தில் எஸ்கேப்…. காதலனால் கதறியழும் காதலி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை  அருகேயுள்ள கிராமத்தில் வசிப்பவர் ரோஸ்லின் மேரி (25). சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ராஜ் மகன் தமிழரசன் (28) என்பவரும் ரோஸ்லின் மேரியும் தமிழரசனும் 8…

Read more

+2வில் தேர்ச்சிப் பெற்று உயர்கல்வி சேர விரும்பும் மாணவர்கள்…. தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்….!!

12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், உயர்க்கல்வி படிக்க ஏதுவாக தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக அரசு மாதந்தோறும் ₹1000 வழங்கி வருகிறது. இந்த நிலையில், +2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று உயர்கல்வி சேர விரும்பும் மாணவர்கள்…

Read more

Deep Fake வீடியோக்களை பயன்படுத்தத் தடை…. தேர்தல் ஆணையம் அதிரடி…!!

Deepfake வீடியோ மூலம் பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. Deepfake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மறைந்த தலைவர்கள் பேசுவது போல் வீடியோவை உருவாக்கி அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. சில கட்சிகள் விமர்சனத்துக்கும் பயன்படுத்துகின்றன. அதற்குத்…

Read more

அமிதாப் பச்சனுக்கு அடுத்து நான்தான்….. மார்தட்டிக்கொண்ட நடிகை கங்கனா ரனாவத்…!!

அமிதாப் பச்சனுக்கு அடுத்து சினிமாத்துறையில் தனக்குத்தான் அதிக அன்பும் மரியாதையும் கிடைப்பதாக கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக எங்கு சென்றாலும் தனக்கு வரவேற்பு கிடைப்பதாக தெரிவித்த அவர், மக்கள் மனங்களில் தான் இருப்பதை உணர முடிவதாகவும் தெரிவித்தார். இவரின் பேச்சை…

Read more

கொடைக்கானலுக்குச் செல்ல இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்…. வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…!!

நீலகிரி, கொடைக்கானலுக்குச் செல்ல இன்று முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதள முகவரி நேற்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், முதல் ஒரே  நாளில் மட்டும் 2.78 லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,…

Read more

லாக்கர் வசதிக்கு நிபந்தனை விதிக்கும் வங்கிகள்…. அதிர்ச்சியில் வாடிக்கையார்கள்…!!

சொத்து ஆவணங்கள், நகைகள், கடன் ஆவணங்கள், சேமிப்புப் பத்திரங்கள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பிற முக்கிய ரகசியப் பொருட்களை சேமித்து வைக்க மக்கள் பேங்க் லாக்கர்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் துணை சேவைகளில் இதுவும் ஒன்றாகும்.…

Read more

சிறையில் சவுக்கு சங்கருக்கு அடி, உதை, கை உடைப்பு…. பரபரப்பு புகார்…!!

அவதூறாகப் பேசிய புகாரில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் கண்களை கட்டி போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர் என்று அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதில் அவரது வலது கை உடைந்துள்ளதால், சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ…

Read more

16 பள்ளிகளுக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்…. பெரும் பரபரப்பு…!!

குஜராத் உள்பட 12 மாநிலங்களின் 94 தொகுதிகளுக்கு இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள 16 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதில் 11 பள்ளிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.…

Read more

400-ஆ 150 இடங்களில் கூட பாஜக வெற்றிபெறாது…. ராகுல் காந்தி விமர்சனம்…!!

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்காகவே பாஜகவினர் 400 இடங்களில் வெற்றியைக் கொடுங்கள் என கேட்கிறார்கள் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை எதிர்த்து நாங்கள் காலத்தில் நிற்கிறோம் என பாஜகவை…

Read more

13 மாவட்டங்களுக்கு இன்று இரட்டை எச்சரிக்கை…. வானிலை மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும். அதே வேளையில், சில இடங்களில் கோடை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல்,…

Read more

இன்று விண்வெளி செல்லும் இந்திய வம்சாவளி பெண் சுனிதா வில்லியம்ஸ்…!!

அமெரிக்க நாடு, விண்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளது. அங்கு சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் சுனிதா வில்லியம்ஸ் (58)…

Read more

இறந்தது என் கணவர் ஜெயக்குமார் அல்ல…. பரபரப்பை கிளப்பிய மனைவி…!!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில். ஜெயக்குமாரின் மகனிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இறந்தது தனது கணவரின் உடலே அல்ல என ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி மறுக்கும் நிலையில் இந்த டிஎன்ஏபரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. ஜெயக்குமாரின் மகனிடம் DNA…

Read more

வெயிலில் சென்றுவந்த ஐஸ் வாட்டர் குடித்தால் ஹீட் ஸ்ட்ரோக் வருமா…? உண்மை தகவல் இதோ…!!

ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில், அது குறித்த பல வதந்திகள் இணையத்தில் பரவத் தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக வெயிலில் சென்று வீட்டிற்கு வந்து குளிர்ந்த நீரை குடித்தால் ரத்த நாளங்கள் வெடித்து மாரடைப்பு ஏற்படும் என சில பதிவுகள்…

Read more

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அருமையான வேலை,… உடனே விண்ணப்பிக்கவும்…!!

ICMR Recruitment:சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பணியின் பெயர்: ஓட்டுநர் & மெக்கானிக் பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.05.2024 நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் விண்ணப்பிக்கும்…

Read more

நடுரோட்டில் துடிக்க துடிக்க இளைஞர் வெட்டிப்படுகொலை…. பயங்கரம்..!!

டெல்லி ஜாஃப்ராபாத் பகுதியைச் சேர்ந்த நசீர் (35) என்பவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள தெருவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் நசீரை பயங்கர ஆயுதங்களால் கழுத்து, வயிறு, முதுகு உள்ளிட்ட…

Read more

டாஸ்மாக்கில் மதுபானம் அருந்திய இருவருக்கு மயக்கம்…. பரபரப்பு…!!

மயிலாடுதுறை அருகே தென்னலக்குடி அரசு மதுபானக் கடையில் மது வாங்கி அருந்திய இருவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மது அருந்திய மணிகண்டன், சார்லஸ் ஆகிய இருவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

பருப்பு வகைகளின் விலை உயர்ந்தது…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, துவரம் பருப்பு கிலோவுக்கு ₹10-₹15, உளுத்தம் பருப்பு ₹5-10, கடலைப் பருப்பு ₹5, வறுகடலை ₹10 வரை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பூண்டு,…

Read more

பிரதமர் மோடி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா? வெளியான தகவல்…!!!

இந்தியாவின் மிக உச்சபட்ச பதவியாக பிரதமர் பதவி கருதப்படுகிறது. தற்போதைய பிரதமர் மோடிக்கு மாதந்தோறும் ₹1.66 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ₹45,000, தினப்படியாக ₹2,000 அளிக்கப்படுகிறது. மேலும், இலவச பங்களா, எஸ்பிஜி படை பாதுகாப்பு,…

Read more

இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!

1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…

Read more

41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!

1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…

Read more

ரேஷன் கார்டு வேண்டுமா….? SIMPLE ஸ்டெப்ஸ் தான்…. நீங்களே ட்ரை பண்ணி பாருங்க….!!!

1. *TNeGA e-Sevai Citizen Portal ஐப் பார்வையிடவும்*: – [TNeGA e-Sevai Citizen Portal](https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx) க்குச் செல்லவும். – “பதிவுசெய்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களைப் புதிய பயனராகப் பதிவுசெய்யவும். 2. *ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டு சேவைகளைத் தேர்வு…

Read more

காவல்துறை – யிடமே திருட்டா….? 50,000 லீக்ஸ்…. கைவரிசை காட்டிய ஹேக்கர்-ஸ்….!!!

1. **சம்பவ விவரங்கள்**: – மே 3, 2024 அன்று, தமிழ்நாடு காவல்துறை அவர்களின் முக அங்கீகார போர்ட்டல் ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்தது. – அறியப்படாத நபர்களால் அங்கீகரிக்கப்படாத அணுகல் காரணமாக மீறல் ஏற்பட்டது. 2. **போர்ட்டலின் நோக்கம்**: – குற்றவாளிகள்…

Read more

சட்டபடிப்பு படிக்க ஆசையா….? மே – 10 முதல் தொடக்கம்….. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு, வரும் 10ம் தேதி முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1. படிப்புகள்: – B.A. LL.B (Hons.): ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்ட படிப்பு. – B.B.A. LL.B (Hons.): ஐந்தாண்டு ஒருங்கிணைந்த…

Read more

தோளில் கைபோட்ட காங்கிரஸ் நிர்வாகி… சடாரென தாக்கிய டி.கே சிவக்குமார்… வைரலாகும் வீடியோ..!!

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தனது தோள் மீது கைபோட்ட காங்கிரஸ் நிர்வாகியை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. சரவரனுருக்கு அவர் சென்றபோது காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, ஒருவர் திடீரென தோள் மீது கையை போடவே,…

Read more

வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன்….? ராகுல் காந்தி நச் பதில்…!!

வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இந்திய யாத்திரை தொடங்கியது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து வெள்ளை நிற டி-சர்ட் அணிவதையே வழக்கமாக வைத்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு, மிகவும் எளிமையாகவும், வெளிப்படையானதாகவும் வெள்ளை…

Read more

இ-பாஸ்: சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு, அச்சம் ஏற்படாது…. தமிழக அரசு அறிவிப்பு…!!

இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமமில்லாத வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்தவே இந்த நடைமுறை எனக் குறிப்பிட்டுள்ள அரசு, உள்நாட்டுப் பயணிகள் மொபைல்…

Read more

மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு தவறு இல்லை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்தனது கணவர் தன்னுடன் இயற்க்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொண்டார் என காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு புகார் அளித்தார். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவரது கணவர் மனு அளித்திருந்தார். இதுகுறித்த விசாரணையில்…

Read more

Other Story