தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்தது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழை…
Read more