ஐயோ பாவம்.. காருக்குள் குளிருக்காகச் செய்த காரியம்.. போர்வையை விலக்கிய போலீசாருக்கு நேர்ந்த அதிர்ச்சி.. வெளியான பகீர் தகவல்!!
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில், குளிருக்காக காருக்குள் நிலக்கரி அடுப்பை பற்றவைத்து உறங்கிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மணிஷ் காந்தர் என்ற டாக்ஸி டிரைவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் குளிரைத் தாங்குவதற்காக காரின் ஜன்னல்களை முழுமையாக மூடிவிட்டு, அடுப்பை…
Read more