மாதம் ₹20 லட்சம் வருமானம்.. எதுக்குடா இதுக்கெல்லாம் காசு கொடுக்கிறீங்க? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!”
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கிளாமராகத் தனது உடலமைப்பைக் காட்டி வீடியோக்கள் பதிவிடுவதன் மூலம் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வரும் ‘முஸ்கான் கரியா’ என்ற இன்ஃப்ளுயன்சருக்கு, ‘இலங்கையின் சிறந்த கன்டென்ட் கிரியேட்டர் 2026’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த அவார்ட் ஷோ…
Read more