மின்துறை அலுவலகத்தை சூறையாடி அதிகாரிகளாக மாறிய மக்கள்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!
புதுச்சேரியை அடுத்த திருக்கனூர் மன்னாடிபட்டு செட்டிபட்டு சோம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் அவ்வப்போது 10 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மின்வெட்டு ஏற்படுவதால் மோட்டார்களை இயக்க முடியாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு விவசாயம் போன்ற பணிகள் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள்…
Read more