மகிழ்ச்சியோடு கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… “சட்டென நடந்த பயங்கரம்”… நொடிப் பொழுதில் பறிபோன 3 உயிர்கள்..!!
சேலம் மாவட்டத்திலுள்ள பனமரத்துப்பட்டி பகுதியில் சென்னன் (65) என் பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா (38) என்ற மகள் இருந்துள்ளார். இவரது மகள் சுதாவிற்கு திருமணம் ஆகி வெங்கடாசலம் என்ற கணவரும் விஷ்ணு (12) என்ற மகனும் இருந்துள்ளார். தற்போது…
Read more